சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

பிரிட்டன் அரசுக்கு லிபியா கடும் கண்டனம் Khan11

பிரிட்டன் அரசுக்கு லிபியா கடும் கண்டனம்

3 posters

Go down

பிரிட்டன் அரசுக்கு லிபியா கடும் கண்டனம் Empty பிரிட்டன் அரசுக்கு லிபியா கடும் கண்டனம்

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 14:47

பிரிட்டன் அரசுக்கு லிபியா கடும் கண்டனம்
லிபிய கிளர்ச்சிப் படைக்கு பிரிட்டன் அங்கீகாரம் அளித்ததற்கு லிபியாவின் கடாபி நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடாபியின் நிர்வாகத்தில் துணை வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள காலித் காலிம் செய்தியாளர்களிடம் கூறுகையில் பிரிட்டனின் நடவடிக்கை பொறுப்பற்ற செயல் பிரிட்டன் முடிவை நீதிமன்றம் மூலம் மாற்றுவேன் என்றார்.

பிரிட்டனில் கடாபியின் 8 தூதர்கள் வெளியேறுவதற்கு பிரிட்டன் உத்தரவிட்டது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து லிபியாவின் கடாபி நிர்வாகம் கடும் எரிச்சல் அடைந்துள்ளது.

லிபியாவில் போராட்டக்காரர்களின் தலைமையகமாக தேசிய மாற்றக் கவுன்சில் உள்ளது. இந்த கவுன்சில் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான மகமூத் அல்-நகுவை லண்டனில் லிபியாவின் புதிய தூதராக நியமித்து உள்ளது.

கடாபி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் 33 ஆண்டுகள் நாட்டை விட்டு வெளியே இருக்க வேண்டி இருந்தது என மகமூத் கூறியுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரிட்டன் அரசுக்கு லிபியா கடும் கண்டனம் Empty Re: பிரிட்டன் அரசுக்கு லிபியா கடும் கண்டனம்

Post by kalainilaa Fri 29 Jul 2011 - 15:21

பிரிட்டன் அரசுக்கு லிபியா கடும் கண்டனம்
லிபிய கிளர்ச்சிப் படைக்கு பிரிட்டன் அங்கீகாரம் அளித்ததற்கு லிபியாவின் கடாபி நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

@. .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பிரிட்டன் அரசுக்கு லிபியா கடும் கண்டனம் Empty Re: பிரிட்டன் அரசுக்கு லிபியா கடும் கண்டனம்

Post by பர்வின் Fri 29 Jul 2011 - 15:38

##* :”@:
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

பிரிட்டன் அரசுக்கு லிபியா கடும் கண்டனம் Empty Re: பிரிட்டன் அரசுக்கு லிபியா கடும் கண்டனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum