Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
ரமழான் அல்குர்ஆனின் மாதம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
ரமழான் அல்குர்ஆனின் மாதம்
ரமழான் அல்குர்ஆனின் மாதம்
அல்லாஹ்வின் அருளும் அன்பும் அள்ளிச் சொறியக் கூடிய மகத்தான ரமழான் மாதம் அல்லாஹ்வின் கிருபையினால் இன்னும் ஓரிறு தினத்தில் எம்மை வந்தடையவுள்ளது. (அல்-ஹம்துலில்லாஹ்.)
ரமழான் மாதம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரு அடியான் தனது இரட்சகனை நெருங்குவதற்கான, அவனது அன்பை பெறுவதற்கான நிறைய வாய்ப்புகளை இந்த ரமழானில் அல்லாஹ¤த்தஆலா அமைத்துவைத்துள்ளான். அதனை நாம் சரிவர கடைபிடித்து இம்மாதத்தை கழிப்போமெனில் நாமே வெற்றியாளர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
ரமழானை பயனுள்ளதாக கழிப்பதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை தயார்படுத்திக்கொள்வது அவசியமாகும். ஸலபுஸ் ஸாலிஹீன்கள் ரமழானின் வருகையை ஆறு மாதங்களுக்கு முன்பாக எதிர்பார்க்கத் தொடங்கி விடுவதாக எங்களுக்கு வரலாறு சான்றுபகர்கிறது.
ரமழான் அல்-குர்ஆனின் மாதம் என்ற வகையில் அல்-குர்ஆனை அதிகம் அதிகம் ஓதுவதிலும், அதன் கருத்துக்களை விளங்குவதிலும் நாம் கூடுதலான நேரத்தை செலவளிக்க வேண்டும். அல்-குர்ஆன் இந்த மாதத்தில் இறக்கியருளப்பட்டதால் தான், இந்த மாதத்தில் பிறை கண்டவர்கள் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
“ரமழான் மாதம் எத்தகையதெனில், அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழியாகவும் (நன்மை-தீமைகளை) தெளிவாக பிரித்துக்காட்டக்கூடிய ஆதாரங்களைக் கொண்டதாகவும் அல்-குர்ஆன் இறக்கி அருளப்பட்டது.”
“...எனவே அம்மாதத்தை அடைந்தவர்கள் நோன்பு நோற்கட்டும்...” (2:185)
உண்மையில் நோன்பு என்பது அல்லாஹ்வுக்கு மனிதன் நிறைவேற்ற வேண்டிய ஒரு வணக்கமே. அதனால் தான் ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ¤த்தஆலா பின்வருமாறு கூறியுள்ளான்.
“மனிதர்கள் செய்யும் அனைத்து செயல்களும் அவனுக்குரியது, நோன்பைத் தவிர. நோன்பு எனக்குரியது. அதற்குரிய கூலியை நானே வழங்குகிறேன்.” (ஆதாரம்: முஸ்லிம்)
அதேபோன்று”, பெற்றோர்கள் ரமழான் மாதநோன்பிலும் மற்றும் ஏனைய இபாதத்களிலும் தங்கள் பிள்ளைகளையும் ஈடுபடச் செய்ய முயற்சிக்க வேண்டும். அத்தோடு வக்துடைய நேரத்தில் தொழுகைகளை நிலைநிறுத்தக்கூடியவர்களாக இந்த நோன்பு காலத்தில் பயிற்றுவிக்க வேண்டும். பிள்ளைகள் வீட்டில் டி.வி. பார்த்து வீணான வேடிக்கைகளில் ரமழானை கழித்துவிடாமல் பெற்றோர்கள் அவர்களை உன்னிப்பாக அவதானித்துக்கொள்ள வேண்டும்.
ஆகவே, எம்மை எதிர்நோக்கியுள்ள இந்த ரமழான் மாதத்தை சிறந்த முறையில் திட்டமிட்டு பயன்படுத்திக்கொள்ள நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்வோமாக!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மனிதனை புனிதனாக்கும் மாதம் ரமழான்
» ரமழான் புனித ரமழான் பாடல்
» அல்குர்ஆனின் அன்னை!
» கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்
» ரமழான் சிறப்பு
» ரமழான் புனித ரமழான் பாடல்
» அல்குர்ஆனின் அன்னை!
» கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்
» ரமழான் சிறப்பு
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|