Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குர்ஆனை ஓதி நன்மைகள் பெறுவோம்!
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
குர்ஆனை ஓதி நன்மைகள் பெறுவோம்!
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்கள். “யார் அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும்.
ஒரு நன்மைக்கு பத்து மடங்கான நன்மை வழங்கப்படும். அலிப், லாம், மீம் என்பன ஓர் எழுத்தென நான் கூறமாட்டேன். மாறாக அலிப் என்பது ஓர் எழுத்து, லாம் என்பது ஓர் எழுத்து, மீம் என்பது ஓர் எழுத்து என்றே நான் கூறுவேன்” ஆதாரம்: திர்மிதி.
குர்ஆனில் 340740 எழுத்துக்கள் உள்ளன. ஒரு எழுத்துக்கு 10 மடங்கு நன்மை கிடைப்பதாயின் ஒருவர் ஒரு தடவை குர்ஆனை சம்பூர்ணமாக ஓதி முடித்தால் அவருக்கு 3407400 நன்மைகள் கிடைப்பது உறுதி.
தொடர்ந்து இவர் வருடத்தில் மாதத்திற்கு ஒருமுறை வீதம் 12 மாதங்களும் 12 முறை குர்ஆனை ஓதி முடித்தால் இவருக்கு 4 கோடியே 8 இலட்சத்து 88 ஆயிரத்து 800 நன்மைகள் கிடைக்கும் என்பது தெளிவு. ரமழான் குர்ஆன் இறக்கப்பட்ட மாதமாகும்.
ரமழான் கூட குர்ஆன் இறக்கப்பட்டமைக்காக அதன் போதனைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வழிவகை செய்யும் வகையில் தான் கடமையாக்கப்பட்டது. எனவே ரமழான் குர்ஆனுக்காக என்றால் கூட மிகையன்று. குர்ஆனும் நோன்பும் அடியானுக்கு ஷபாஅத் செய்வதால் நாம் அதிகமதிகம் குர்ஆனை ஓத வேண்டும்.
“ஒருவர் நோற்கும் நோன்பும் ஓதும் குர்ஆனும் (மறுமையில் அல்லாஹ்விடம்) அவருக்கு சிபார்சு செய்யும், நோன்பு யா! அல்லாஹ் நான் இம் மனிதரை அவரது உணவு, ஆபாசங்களிலிருந்து தடுத்து வைத்திருந்தேன். எனவே எனது சிபாரிசை ஏற்பா யாக! எனப் பிரார்த்திக் கும் குர்ஆன் யா! அல் லாஹ் இரவில் (உனது திருமறையான) என்னை ஓதுவதன் மூலம் அவரை நான் தூக்கத்திலிருந்து தடுத்து வைத்தேன்.
எனவே எனது சிபாரிசை ஏற்பாயாக! எனப் பிரார்த்திக்கும் இந்த சிபாரிசுகள் அல் லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்” என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல் ரஹ்மான் இப்னு அம்ர் நூல்: திர்மிதி
எனவே நாம் புனித ரமழானில் இரவு நேரங்களில் வீண் விளையாட்டுகளிலும் கேளிக்கைகளிலும் அரட்டை அடிப்பதிலும் ஈடுபடாமல் வீடுகளிலே மஸ்ஜித்களிலோ குர்ஆனை ஓதி நன்மைகளைத் தேடித்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
நாம் குர்ஆனில் உள்ள சில சூறாக்களை மாத்திரம் தினந்தோறும் மீட்டி மீட்டி ஓதுவதைவிட குர்ஆனைத் தொடர்ந்து திரும்பத் திரும்ப ஓதி முடிப்பதற்குரியவகையில் குர்ஆனில் ஒரு அளவையேனும் நாம் தினந்தோறும் ஓதிவர திடசங்கற்பம் கொள்ள வேண்டும். நன்மை குறிக்கப்பட்ட ஓதல் குர்ஆன் ஓதுவதைத் தவிர வேறொன்றும் இல்லை.
அதாவது ஓர் எழுத்துக்கு ஒரு நன்மை (10 மடங்காக) வழங்கப்படும் என திர்மிதியில் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளதால், நன்மை குறிக்கப்படாத ஓதல்களில் நாம் காலத்தைக் கழிப்பதைவிட நாளாந்தம் நாம் இனிய குர்ஆனை ஓதி பல கோடி நன்மைகள் பெறுவோமாக!
“நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக குர்ஆன் கியாமத்து நாளில் அதனை ஓதியவர்களுக்கு பரிந்துரை செய்யக்கூடியதாக இருக்கும்” நூல்:- முஸ்லிம்
ஐ. எம். எப். ஷஹாமா
திக்குவல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குர்ஆனை ஓதி நன்மைகள் பெறுவோம்!
@. @.பர்வின் wrote:நன்றி கண்டிப்பாக நன்மை அடைவோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குர்ஆனை ஓதி நன்மைகள் பெறுவோம்!
“நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக குர்ஆன் கியாமத்து நாளில் அதனை ஓதியவர்களுக்கு பரிந்துரை செய்யக்கூடியதாக இருக்கும்”
உண்மை.... :!+: :!+: :”@:
Re: குர்ஆனை ஓதி நன்மைகள் பெறுவோம்!
@. @. :];:mravi wrote:
“நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக குர்ஆன் கியாமத்து நாளில் அதனை ஓதியவர்களுக்கு பரிந்துரை செய்யக்கூடியதாக இருக்கும்”
உண்மை.... :!+: :!+: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இறைவனின் பாவமன்னிப்பை பெறுவோம்.
» அருள்மறைக் குர்ஆனை அழகுற ஓதுவோம் வாருங்கள்
» குர்ஆனை எளிதில் ஓதிட...
» புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம் _
» 999 அடி நீள பேப்பரில் குர்ஆனை கைகளால் 62 நாட்களுக்குள் எழுதி கின்னஸ் சாதனை புரிந்த ஆந்திர மாநிலத்தைச
» அருள்மறைக் குர்ஆனை அழகுற ஓதுவோம் வாருங்கள்
» குர்ஆனை எளிதில் ஓதிட...
» புனித ரமழான் நோன்பை நோற்று இறை திருப்தியை பெறுவோம் _
» 999 அடி நீள பேப்பரில் குர்ஆனை கைகளால் 62 நாட்களுக்குள் எழுதி கின்னஸ் சாதனை புரிந்த ஆந்திர மாநிலத்தைச
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum