Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காத்தான்குடியில் கிணற்றில் தனது குழந்தையை வீசி எறிந்த தாய் பொலிஸாரினால் கைது
2 posters
Page 1 of 1
காத்தான்குடியில் கிணற்றில் தனது குழந்தையை வீசி எறிந்த தாய் பொலிஸாரினால் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி ஆறாம் குறிச்சியில் 6 மாதம் நிறைந்த தமது குழந்தையை தாய் ஒருவர் கிணற்றில் வீசி எறிந்துள்ளார்.
இதனால் அந்த குழந்தை மரணமானது. மரணமான குழந்தை பாத்திமா ஹனா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் காத்தான்குடி ஹைறாத் வீதியிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்தே கைக்குழந்தையின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்து தாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். கைது செய்யப்பட்டுள்ள தாயே குழந்தையை கிணற்றில் வீசி எறிந்து படுகொலை செய்ததாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனனர். குறித்த தாய்க்கு மேலும் 4வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த தாய் தமது சகோதரியின் வீட்டுக்கு சென்ற நிலையிலேயே தமது குழந்தையை கிணற்றில் எறிந்துள்ளார்.

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: காத்தான்குடியில் கிணற்றில் தனது குழந்தையை வீசி எறிந்த தாய் பொலிஸாரினால் கைது
இதற்குப்பின்னால் ஏதோ ஒரு காரணம் அல்லது ஏதோ உள்ளது அப்படி இல்லை என்றால் ஒரு தாய் இப்படி செய்வாளா ???
{)) {))
{)) {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தனது பச்சிளம் குழந்தைகளை தானே கொலை செய்த தாய் கைது
» உத்திரமேரூர்: 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்
» பிறந்த குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்
» தனது 3 வயது குழந்தையை கொடூரமான முறையில் கொன்ற தந்தை
» குழந்தையை அணைத்தவாறு கிணற்றினுள் பாய்ந்தார் தாய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum