Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
Google- க்கு போட்டியாக ஒரு Search Engine - "Smart Ass"
3 posters
Page 1 of 1
Google- க்கு போட்டியாக ஒரு Search Engine - "Smart Ass"
"Smart Ass" என்னும் Search Engine -ஐ மிகவும் துணிச்சலானது என்றே சொல்ல வேண்டும்.
Google -க்கு
போட்டியாக வந்த எண்ணற்ற Search Engine -கள் காணாமற் போய்விட்ட நிலையில்
புதிதாக முளைத்துள்ள இந்த Smart Ass, Google -ளை விட மேம்படுத்தப்பட்ட தேடியந்திரம்
என்று சொல்ல வாய்ப்பில்லை. தேடல் உலகை புரட்டிப்போடும் வலுவான Advanced தொழில்நுட்பம்
இதன் வசம் இருப்பதாகவும் தோன்றவில்லை.
ஆனாலும்,
கூகுளைப் போல விளம்பர மோகத்தில் உள்ள முடிவுகள் இல்லாமல், தேடல் முடிவுகளை மாத்திரமே தனது பயன்பாட்டார்களுக்கு முன்வைப்பதை Smart Ass தனது தனிச்சிறப்பாக
கருதுகிறது.
Google தனது பேராசையால் தேடல் முடிவுகளோடு விளம்பர நோக்கிலான முடிவுகளையும்
திணித்து அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாக கூறும் Smart Ass, பலருக்கும் இந்நிலையில் இருந்து மாற்றம் தேவைப்படுகிறது என்றும் தெரிவிக்கிறது.
அந்த
விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும் நோக்கத்தோடு Smart Ass
உதயமாகியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. Google -க்கு பழகியவர்கள்
அதிலிருந்து மீண்டு, விலகி வருவதற்கு இந்த வாதம் மட்டுமே போதுமா என்று தெரியவில்லை.
ஆனால் Smart Ass -இடம் இந்த நம்பிக்கை மிகஅதிகமாகவே இருக்கிறது. தேடலுக்கு மட்டும்
அல்ல; மின்னஞ்சலுக்கும் கூட பயன்பாட்டாளர்கள் தங்களது சேவையை பயன்படுத்தும் சாத்தியம் உள்ளது
என்ற நம்பிக்கையோடு Smart Ass மின்னஞ்சல் சேவையையும் களமிறக்கி உள்ளது.
பெயருக்கு பின் "Smart Ass" என்று முடியும் மின்னஞ்சல் முகவரியை யார்
விரும்பி பயன்படுத்துவார்கள் என்பதும் ஆச்சர்யம் தான்!
இருப்பினும், இந்த Smart Ass படு சுவாரஸ்யமான Search Engine -ஆகவே தோன்றுகிறது. Ask Jeeves (ask.com)
தேடியந்திரத்துக்கு எப்படி Jeeves Butler அடையாளமாக இருந்ததோ அதுப்போலவே இதற்கும் ஒரு
புத்திசாலி கழுதை - Smart Ass - அடையாளமாக இருக்கிறது. இந்த புத்திசாலி கழுதையினால் அவ்வப்போது உதிர்க்கப்படும்
பொன்மொழிகள், பல விசயங்களை நமக்கு கற்றுத்தரலாம்.
மேலும், இதன் பயன்பாட்டார்களுக்காக போட்டியும் நடத்தப்பட்டு அதற்கான பரிசும் வழங்கப்படுவதாக அறிவிப்பு செய்துள்ளது. பயன்பாட்டார்கள் சமர்பிக்கின்ற வாசகம் கழுதையின் பொன்மொழியாக இடம்பெறும்
வாய்ப்பும் இருக்கிறது.
அது
மட்டுமில்லாமல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நண்பர்களுக்கும்
காதலர்களுக்கும் வாழ்த்து செய்தி அனுப்புவது போல், இந்த Smart Ass தேடியந்திரத்தின் மூலமாகவும் பயன்பாட்டார்கள் தாங்கள் விரும்பும் வாழ்த்து செய்தியையும் இடம் பெற வைக்கலாம்.
புதிய
அணுகுமுறையோடு இணையத்தில் தேடுங்கள் என்று அழைப்பு விடுக்கும் Smart Ass தன்னிடம் இணைய முகவரிகளை பதிவு செய்து கொள்ளவும் வேண்டுகோள் வைக்கிறது.
இந்த தேடியந்திரம் தகுதி வாய்ந்தது தானா என்று பயன்பாட்டாளர் ஆகிய, நாம் தான்,
பயன்படுத்தி பார்த்து சொல்ல வேண்டும்.
இதன் இணையதள முகவரி: www.smartass.com
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: Google- க்கு போட்டியாக ஒரு Search Engine - "Smart Ass"
அருமை அருமை பகிர்விற்க்கு நன்றி ##*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum