Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வாழ்க்கை மேம்படாவிட்டால் மீண்டும் போருக்கு செல்வேன் – முன்னாள் போராளி
2 posters
Page 1 of 1
வாழ்க்கை மேம்படாவிட்டால் மீண்டும் போருக்கு செல்வேன் – முன்னாள் போராளி
வாழ்க்கை மேம்படாவிட்டால், மீண்டும் சண்டையிடப்போவதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்தார். அவரின் இந்தக்கருத்தை நெதர்லாந்து சர்வதேச வானொலி வெளியிட்டுள்ளது.
மற்றும் ஒரு முன்னாள் போராளி தமக்கு யுத்தம் தேவையில்லை ஆனால் தமது பிரதேசத்துக்கு அடிப்படை வசதிகள் தேவை என்று கூறியுள்ளார்.
அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கிழக்கின் மட்டக்களப்பை சேர்ந்த முன்னாள் போராளிகளை நெதர்லாந்து சர்வதேச வானொலியின் செய்தியாளர்கள் செவ்வி கண்டுள்ளனர். இதன்போது இந்த கருத்துக்களை அவர்கள் பெற்றுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் இன்னமும் மக்கள் பயத்துடனேயே வாழ்கின்றனர். சிங்களவர்களுக்கு சமமாக அவர்களுக்கு உரிமைகள் தரப்படவில்லை. இந்தநிலையில் தமது எதிர்க்காலம் என்ன என்பது குறித்து சந்தேகம் உள்ளதாக முன்னாள் போராளிப்பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொலிஸார் இன்னும் மாதாமாதம் கவனித்து வருகின்றனர். தமது செயற்பாடுகளை அவதானிக்கின்றனர். தமது வீடுகளை சோதனையிடுகின்றனர். இந்தநிலையில் அவர்களுக்கு என்ன தேவை என்பதை தம்மால் புரிந்துகொள்ள முடியாதுள்ளதாக குறித்த முன்னாள் பெண் போராளி தெரிவித்தார்.
சிங்கள பகுதிகளில் சிங்களம் தெரியாமல் தொழிலை தேடிக்கொள்வது கஸ்டமான காரியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்ப்பிரதேசதங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள். இந்து மக்கள் வாழ்ந்த இடங்களில் பௌத்த கலாசாரம் திணிக்கப்படுவதாகவும் குறித்த முன்னாள் போராளிகள் நெதர்லாந்து சர்வதேச வானொலி செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
தமக்கு தமிழ் மொழியான தாய் மொழியில் பேசுவதற்கு கூட மறுக்கப்படுவதாக குறித்த முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: வாழ்க்கை மேம்படாவிட்டால் மீண்டும் போருக்கு செல்வேன் – முன்னாள் போராளி
இலங்கையில் நடந்த இனப் படுகொலை உலகின் இன்னொரு பயங்கரம் என்பதில் கொஞ்சமும் மாற்றுக் கருத்து இல்லை .
என்னைக் கேட்டால் போராளிகளின் நோக்கம் உயர்ந்ததாக இருந்தாலும் அவர்களின் தலைமை சரியில்லாமல் போனது துரதிர்ஷ்டம்தான் .
பிரபாகரன் என்ற ஒரு மோசமான சுய நல வாதியின் கீழ் இந்த புனித மனிதர்கள் மாட்டிக் கொண்டார்கள் என்பதே உண்மை ....அந்த ஒரு சுய நலவாதியைக் கொள்வதற்கு தமிழ்சமுதாயம் ஒரு லச்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் அப்பாவி தமிழ் உறவுகளை இழக்க வேண்டி வந்தது .
இன்றைய இலங்கை தலைமையை சர்வதேசம் கடுமையாக தண்டிக்காவிட்டால் உலகில் கூடிய விரைவில் இதுபோன்ற இனப் படுகொலைகள் பெருக வாய்ப்பு அதிகம்
என்னைக் கேட்டால் போராளிகளின் நோக்கம் உயர்ந்ததாக இருந்தாலும் அவர்களின் தலைமை சரியில்லாமல் போனது துரதிர்ஷ்டம்தான் .
பிரபாகரன் என்ற ஒரு மோசமான சுய நல வாதியின் கீழ் இந்த புனித மனிதர்கள் மாட்டிக் கொண்டார்கள் என்பதே உண்மை ....அந்த ஒரு சுய நலவாதியைக் கொள்வதற்கு தமிழ்சமுதாயம் ஒரு லச்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் அப்பாவி தமிழ் உறவுகளை இழக்க வேண்டி வந்தது .
இன்றைய இலங்கை தலைமையை சர்வதேசம் கடுமையாக தண்டிக்காவிட்டால் உலகில் கூடிய விரைவில் இதுபோன்ற இனப் படுகொலைகள் பெருக வாய்ப்பு அதிகம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» மீண்டும் போருக்கு தயாராகும் விடுதலைப் புலிகள்-வதந்தி பரப்பும் இலங்கை அரசு!
» பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீது மீண்டும் ஷூ வீச்சு!?
» இருண்ட வாழ்க்கை ….! வளைகுடா வாழ்க்கை – வரமா? சாபமா?
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
» பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீது மீண்டும் ஷூ வீச்சு!?
» இருண்ட வாழ்க்கை ….! வளைகுடா வாழ்க்கை – வரமா? சாபமா?
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum