சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனை நண்பர்களுக்கு  வாழ்த்துக்கள்.(நான் 2000 ம் கடக்க உதவிய ) Khan11

சேனை நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.(நான் 2000 ம் கடக்க உதவிய )

3 posters

Go down

சேனை நண்பர்களுக்கு  வாழ்த்துக்கள்.(நான் 2000 ம் கடக்க உதவிய ) Empty சேனை நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.(நான் 2000 ம் கடக்க உதவிய )

Post by kalainilaa Fri 29 Jul 2011 - 21:33

சேனையில் உள்ள
சோலை போன்ற
நண்பர்களுக்கு வாழ்த்து

பதிவும் வேகத்தில்,
இணையத்தில் முதலிடம்
வந்ததைக் கண்டு,


புதியவர்களை வரவேற்கும்,
அழகைக் கண்டு,

பதிவுகள் வந்தால்
வாழ்த்தும் நிலையை கண்டு,

கவிதையை கண்டால்
ஊக்கத்தின் மொழிக்கண்டு,

தலைகனமில்லாத,
தலைமையைக் கண்டு,

முகமறியாத நிலையில்
கூட நட்போடு உள்ள
உனது உறவைக் கண்டு ,

தோழர்களே!
உங்கள் மனதோடு வாழும்
நிலையைக் கண்டு
வியக்கிறேன்!

உற்சாகம் ,இது தானே
உனது மூலதனம்!

உள்ளமும் இங்கு வந்தால்
மனம் மாறும்,நிலை மாற்றும்.

சந்தோசம் கொள்ள,
சேனைக்கு வந்து போகும்!

இது தானே உன் நிலையாகும்,
நிறம் மாறாத உறவாகும்!


இணையத்தில் இதயத்தோடு
கொண்ட உறவுகள்,

இமயத்தோடு,உயர்ந்த
உனது உள்ளங்கள் !

சேனை நண்பர்களுக்கு
வாழ்த்துக்கள்.


kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனை நண்பர்களுக்கு  வாழ்த்துக்கள்.(நான் 2000 ம் கடக்க உதவிய ) Empty Re: சேனை நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.(நான் 2000 ம் கடக்க உதவிய )

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 21:39

உங்களோடு நாங்களும்
பயணிக்கிறோம்
என்றெண்ணும் போது
மகிழ்வாகவே உள்ளது
அன்பாக அனைவரையும்
அரவணைக்கும் குணம்
உங்களிடமே கண்டோம்
மிகவும் அருமையான
வாழ்த்து மாலை
மிகவும் சந்தோசம் மாஸ்டர்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
#heart #heart #heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனை நண்பர்களுக்கு  வாழ்த்துக்கள்.(நான் 2000 ம் கடக்க உதவிய ) Empty Re: சேனை நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.(நான் 2000 ம் கடக்க உதவிய )

Post by kalainilaa Fri 29 Jul 2011 - 21:43

நண்பன் wrote:உங்களோடு நாங்களும்
பயணிக்கிறோம்
என்றெண்ணும் போது
மகிழ்வாகவே உள்ளது
அன்பாக அனைவரையும்
அரவணைக்கும் குணம்
உங்களிடமே கண்டோம்
மிகவும் அருமையான
வாழ்த்து மாலை
மிகவும் சந்தோசம் மாஸ்டர்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
#heart #heart #heart
@. @. @. :!@!: :joint:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனை நண்பர்களுக்கு  வாழ்த்துக்கள்.(நான் 2000 ம் கடக்க உதவிய ) Empty Re: சேனை நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.(நான் 2000 ம் கடக்க உதவிய )

Post by நேசமுடன் ஹாசிம் Fri 29 Jul 2011 - 21:51

வாழ்தென்று உள்ளங்களைப் படம்பிடித்த வரிகள் அருமையான வாழ்த்தோலை உங்களுடனான நட்பில் உள்ளம் பூரித்துப்போகிறது
நன்றிகள் தோழரே வாழ்த்துகளும் பாராட்டுகளும்


சேனை நண்பர்களுக்கு  வாழ்த்துக்கள்.(நான் 2000 ம் கடக்க உதவிய ) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனை நண்பர்களுக்கு  வாழ்த்துக்கள்.(நான் 2000 ம் கடக்க உதவிய ) Empty Re: சேனை நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.(நான் 2000 ம் கடக்க உதவிய )

Post by kalainilaa Sat 30 Jul 2011 - 23:05

சாதிக் wrote:வாழ்தென்று உள்ளங்களைப் படம்பிடித்த வரிகள் அருமையான வாழ்த்தோலை உங்களுடனான நட்பில் உள்ளம் பூரித்துப்போகிறது
நன்றிகள் தோழரே வாழ்த்துகளும் பாராட்டுகளும்

நன்றி தோழரே ,நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனை நண்பர்களுக்கு  வாழ்த்துக்கள்.(நான் 2000 ம் கடக்க உதவிய ) Empty Re: சேனை நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.(நான் 2000 ம் கடக்க உதவிய )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum