சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிங்கம் புலி - Singam Puli Khan11

சிங்கம் புலி - Singam Puli

Go down

சிங்கம் புலி - Singam Puli Empty சிங்கம் புலி - Singam Puli

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 22:34

சிங்கம் புலி - Singam Puli Singam-puli-635

வழக்கமான இரட்டை வேட கதை தான்.
அண்ணன், தம்பி இருவருக்கும் உருவத்தில் வித்தியாசமேயில்லை, பாடி லேங்குவேஜில் கூட வித்தியாசமில்லை. ஆனால் கேரக்டர்களில் வித்தியாசம் மலையளவில் உண்டு. அண்ணன் கோபக்காரன், நியாயத்துக்காக எகிறுபவன். தம்பி வக்கீல், ஸ்த்ரிலோலன், தன் சுகத்துக்காக சொந்த அண்ணனையே போட்டுத்தள்ள முடிவெடுப்பவன். வீட்டில் சின்ன வயதிலிருந்தே அண்ணனைவிட தம்பியின் பால் அன்பும் ஆதரவும் அதிகமாயிருக்க, தம்பி வீட்டில் நல்லவனாகவும், வெளியே எல்லா தில்லாலங்கடியும் செய்பவனாக இருக்கிறான். அண்ணன்காரன் மீன் கடை வைத்துள்ளான். தம்பியால் பிரச்சினைக்குள்ளான பெண்ணொருத்தி தற்கொலை செய்துகொள்ள, அதற்கு காரணமான வக்கீல் தம்பியை போலீஸில் பிடித்து கொடுக்கிறார் மீன்வெட்டி அண்ணன். தான் வாதாடபோகும் கோர்ட்டிலேயே தன்னை குற்றவாளியாக நிறுத்தும் அண்ணணை பழிவாங்க புறப்படுகிறார் தம்பி! எல்லா விதமான தகிடுதத்தங்களை செய்து கேஸிலிருந்து வெளிவரும் தம்பி அண்ணனை கூலிப்படையினரை வைத்து போட்டுத் தள்ள முடிவெடுக்கிறான். ஜெயித்தது அண்ணனா? தம்பியா? யாருக்கு சங்கு என்பது மிதீக்கதை.
உருவத்தில், நடையுடை பாவனையில், கொஞ்சம் கூட வித்தியாசமில்லாமல் இருப்பது போன்ற கேரக்டர்களை தன் திறமையான நடிப்பைக் கொண்டு, வித்தியாசப்படுத்த முயற்சி செய்திருக்கிறார் ஜீவா. சமயங்களில் அவர் எவ்வளவு முயன்றும் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அண்ணன் கேரக்டரைவிட, கேஸனோவா தம்பி கேரக்டருக்கு அதிகம் வேலை. அதை சுவாரஸ்யமாய் ரசித்து செய்திருக்கிறார்.
ஹீரோயின்களில் திவ்யாவுக்கு அதிக வாய்ப்பு. ஐ.டியில் வேலை செய்யும் திவ்யா, மீன் வியாபாரம் செய்யும் சிவாவை காதலிப்பது புதுசு. ஆனால் அதற்கு அவர் சொல்லும் பிளாஷ்பேக் காரணம் பழசு. இன்னொரு நாயகி சவுந்தர்யாவுக்கு அதிக வேலையில்லை. தம்பி ஜீவாவை காதலித்து, கர்ப்பமாகி செத்துப்போவதுதான் அவரது வேலை. தான் வேலை பார்க்கும் ஷோ ரூமில் ஜீவாமேல் எரிந்து விழும் அவர், மறுநாளே கோவில் குளக்கரைக்கு வரச்சொல்லி காதல் வசனம் பேசுவதும், படுக்கையில் விழுவதும் எப்படி என்றுதான் புரியவில்லை.
படத்தின் இன்னொரு இண்ட்ரஸ்டிங் கேரக்டர் சந்தானம். மனுஷனுக்கு இப்போ சுக்ர திசை போலருக்கு, ஸ்கிரீனில் தெரிந்தாலே மக்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். எம்ஜிஆரின் மாறுவேடத்தில் துவங்கி 'சுப்ரமணியபுரம்' ஜெய், 'நிறம் மாறாத பூக்கள்' விஜயன் என்று கலந்து கட்டி அடிக்கும் அவரது கெட்டப்புகளும், டயலாக்குகளும் கதி கலங்க அடிக்கிறது தியேட்டரை.
பொன்வண்ணன், பாண்டு, குயிலி, மாணிக்கவிநாயகம் உள்ளிட்டவர்களும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர்.
காய்கறி வாங்க கடைக்கு வரும் மாமியை கரெக்ட் பண்ணுவதில் தொடங்கி, ஈவ் டீசிங் ஆசாமிகளை வெளுக்க வரும் லேடி கான்ஸ்டபிள் வரைக்கும் ஜீவாவின் மன்மத பார்வைக்குள் விழுந்து மஜாவாகிறார்கள். மேல் மாடியில் அம்மா டாடா காட்ட, கிரவுண்ட் புளோரில் மகள் டாடா காட்ட, இடையில் பசுவும் கன்றுமாக ஒரு ஆள் கிராஸ் ஆவது இயக்குநரின் அபாய டச்சிங்!
இரண்டு ஜீவாவில் யாரை போட்டுத்தள்ளுவது என்பதை யூகிக்க முடியாமல் தடுமாறும் வில்லன் கோஷ்டிகளையும் ரசிக்க முடிகிறது. இந்த கோஷ்டியில் குணா என்ற அந்த வாலிபருக்கு வழி அமைத்துக் கொடுத்தால் எதிர்காலத்தில் ஒரு ஹீரோ ரெடி!
ஹீரோவின் தங்கையை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டார் சொந்தக்காரப் பெண்னாக வரும் ஃபிகர் செம கலக்கல். பேசாம அந்த ஃபிகரையே ஹீரோயின் ஆக்கி இருக்கலாம். அந்த ஃபிகரையும் ஹீரோ கரெக்ட் பண்றார்..(!!)
மணிசர்மாவின் இசையில் ஒரே தெலுங்கு வாடை. ஜீவாவும், கல்யாணியும் பாடலைத் தவிர நத்திங் இம்ப்ரசிவ். அதிலும் அந்த பின்னணியிசை அய்யோ.. அப்பா.. முடியலை.
பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவு ஓகே ரகம் தான். டெக்னாலஜி எவ்வளவோ உயர்ந்திருக்கும் காலத்தில் இவ்வளவு அரத பழசான டபுள் ஆக்ஷன் டெக்னிக்குகள் படு அமெச்சூர்தனம். ஜீன்ஸ் காலத்திலேயே இதை விட பிரமாதமான காட்சியமைப்புகளில் பின்னி பெடலெடுத்திருப்பார்கள். முக்கியமாய் இரு ஜீவாக்களின் லுக்குகளில் அநியாயமான ஆங்கிள் வித்தியாசங்கள்.
முதல் பாதி நல்ல வேகம்.. ரெண்டாவது கொஞ்சம் தொய்வு.. க்ளைமாக்ஸ் இழுவை. ஆனா, இத்தனையும் தாண்டி படம் தேறுதுன்னா அதுக்கு மிகப்பெரிய பலம் சந்தானத்தின் காமெடி தான்! படத்தின் நீளத்திற்கு கொஞ்சம் கத்தரி போட்டிருந்தால் விறுவிறுப்பு கூடியிருக்கும்.
சிங்கம் புலி - கவுச்சி!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum