Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
GIS - தகவல் சேகரிப்பு
Page 1 of 1
GIS - தகவல் சேகரிப்பு
ILM(Land Mark) அல்லது POI - பல வழிகளில் சேகரிக்கலாம். மிக மிக மிகச் சுலபமான வழிகளில் கூகிளும், விக்கி யும் சேகரிக்கிறார்கள்.
ஒரு பெரிய பட்டாளமே உலகளாவி வேலை செய்கிறது. நீங்களும் நானும் கூட சம்பளமில்லாமல், வீக்கெண்ட் பார்ட்டி கேட்காமல், சொந்த நேரத்தையும், காசையும் செலவழித்து அவர்களுக்கு வேலை செய்திருக்கிறோம், செய்துகொண்டிருக்கிறோம். கூகிள் மேப்பில் சண்டை போட்டு ஊரையும் பெயரையும் குதூகலத்தோடு அடையாளப் படுத்துகிறோமே, அதேதான். அதன் பெயர் ஜியோகோடிங்.
அதாவது ஒரு Base Map* ஐ அடித்தளமாக வைத்துக்கொண்டு, அதன் மேல் தெரியும் வீட்டின் மேற்கூரையை அடையாளப் படுத்தி விட்டு ஆஹா பிரமாணம் வங்கியில் இருந்தாலும் வீடு கூகிளில் இருக்கிறதுதென்று காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு வருகிறோமே, அந்தக் கணம் நாம் செய்யும் காரியங்களாவன, வீட்டிற்கான கோஆர்டினேட்டை அந்த பேஸ்மாப்பில் அடையாளப்படுத்துகிறோம். (GeoCoding). அவர்களின் விபரத்தொகுப்பில் (Data base) - ஒரு POI கூடுகிறது.
இப்படி நாள்தோறும், தேசம் தோறும் அக்கறையோடு கண்ணும் கருத்துமாக நாமெல்லாம் ...ம்ஹூம். நோகாமல் நொங்கெடுத்து பலித்தீன் பையில், போட்டு விற்கிறார்கள். போகட்டும்.
இது பொது வகையான (General Features) POI க்களைச் சேகரிக்கும் வழி. துறை சார்ந்த விபரங்களுக்கு இது போதாது, துறை சார்ந்த விபரங்கள் என்றால்...
உதாரணமாக, ஆரல்வாய்மொழி-காவல் கிணறு பகுதியில் – சில அரசியல் கட்சிகளைப்போல – ஓயாமல் சுற்றிக்கோண்டிருக்கும் ஆயிரக்கணக்கான காற்றாலைகளை ஒரு ஜிஐஸ் விபரத்தொகுப்பில் அமைக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். ஏன் அமைக்கவேண்டும் என்று கீழே சொல்கிறேன்.அதை நம்மைப் போல யாரும் கூகிளிலோ அல்லது விக்கியிலோ வேலை மெனெக்கெட்டு செய்யமாட்டார்களல்லவா..? அதனால் தேவையான கம்பெனிகள் இந்த வித்தையைக் கற்றவர்களை வேலைக்கமர்த்தி சேகரிப்பார்கள். இந்த ஆப்பீசர்கள் ஒரு கையடக்க GPS (Hand held GPS Device ) கருவியுடன் ஒவ்வொரு காற்றாலையின் அடிவாரத்தில் போய் நின்றால், ஏற்கெனவே தயாராக்கப்பட்ட பேஸ் மேப்புகள் உள்ள இந்தக் கருவிகள் இந்தக் காற்றாலையின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் காட்டும். அடையாளப் படுத்தவேண்டியது தான்.
அந்தப்புள்ளியில் அந்தக் காற்றாலையின் சகல விபரங்களையும் (சைஸ், உயரம், நிறை, எப்பொழுது யாரால் பழுது பார்க்கப்பட்டது / நீக்கப் பட்டது, இனி எப்போது பார்க்கவேண்டும், யார் உத்தரவாதி....இத்யாதி.....). அப்புறம் ஆப்பீசுக்கு வந்து இந்தக் கருவியை கம்பியூட்டரில் பொருத்தி... விபரங்களை கம்பியூட்டருக்கு மாற்றி... ஒரு முழு டேட்டாபேஸ் கிடைக்கும். இந்த டேட்டாபேஸ் எண்ணற்ற வழிகளில் (site Navigation, Location based asset management, inventory , Maintenance. ) அந்தக் கம்பெனிக்குப் பயன்படும்.
அடுத்த முறை காற்றாலை நம்பர் நானூற்றிப் பத்தின் சிறகில் பிரச்சினை என்றால், GPS பொருத்தப்பட்ட உங்கள் வண்டியில் ஏறி அமர்ந்தால் தானாகவே ஜிபிஸ் வழிகாட்டும். இப்படி தகவல் சேகரித்து விற்கும் Gis கம்பெனிகள் பல சக்கைப் போடு போடுகின்றன.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum