Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மாணவர்களுக்கான இலவச அனுமதியை நடைமுறைப்படுத்த முடியாது - கெமுணு
Page 1 of 1
மாணவர்களுக்கான இலவச அனுமதியை நடைமுறைப்படுத்த முடியாது - கெமுணு
மாணவர்களுக்கான இலவச அனுமதியை
நடைமுறைப்படுத்த முடியாது - கெமுணு
கே. அசோக்குமார்
க.பொ.த. உயர்தர பரீட்சைக்குச் செல்லும் மாணவர்களை இலவசமாக ஏற்றிச் செல்லும்
நடவடிக்கை நடைமுறைப்படுத்த முடியாது. பெற்றோர் தமது பிள்ளைகளை வழமைபோன்றே அனுப்ப
நடவடிக்கை எடுக்குமாறு தனியார் போக்குவரத்து பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்
கெமுனு விஜயரட்ண தெரிவித்தார்.
தனியார் பஸ் வண்டிகளில் ஓகஸ்ட் 03ஆம் திகதி முதல் செப்டம்பர் 7ஆம் திகதிவரையிலான
காலப் பகுதியில் இலவசமாக ஏற்றிச் செல்வது என்ற திட்டம் நடைமுறைச்சாத்தியமற்றது.
இவ்வாறான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகக் கூறி பரீட்சை எழுதச் செல்லும்
மாணவர்களின் மனோ நிலையை பாதிக்கச் செய்ய வேண்டாம் எனவும் கெமுனு விஜயரட்ண
தெரிவித்தார்.
நாடு முழுவதும் சுமார் 3 இலட்சம் மாணவர்கள் பரீட்சைக்குத்
தோற்றுகின்றனர்.இதனால் ஏற்படும் நஷ்டத்தை தனியார் பஸ் வண்டிகளுக்கு யார்
வழங்குவார்கள்? சமூக நலனில் எமக்கும் அக்கறை இருக் கிறது. ஒரு சிலர் மட்டும்
இத்திட்டத்துக்கு விருப்பம் என்று சொல்வதும் வேடிக்கையாக இருக்கிறது.
னினும், குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவர்கள் இப் பரீட்சைக்கு
தோற்றுவார்களாயின் அவர்கள் கிராமசேவகரின் பாடசாலை அதிபரின் சான்றுபடுத்தலோடு
எம்மிடம் வந்தால் அவர்களுக்கு இலவசமாக பய ணம் செய்யக் கூடிய விதத்தில் விசேட டோக்கன்
(பாஸ்) ஒன்றை வழங்கலாம் என்ற ஒரு திட்டமும் எம்மிடம் உள்ளது.
எனினும் அனைவரையுமே இலவசமாக அழைத்து செல்ல வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது
என்றும் கெமுனு விஜயரட்ண தெரிவித்தார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!
» மாணவர்களுக்கான வழிகாட்டி !
» மாணவர்களுக்கான வழிகாட்டி !
» மாணவர்களுக்கான பயனுள்ள இணையம்
» வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு
» மாணவர்களுக்கான வழிகாட்டி !
» மாணவர்களுக்கான வழிகாட்டி !
» மாணவர்களுக்கான பயனுள்ள இணையம்
» வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum