Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
யோசனையை முன்வைத்தவரே எதிர்ப்பது வேடிக்கை
Page 1 of 1
யோசனையை முன்வைத்தவரே எதிர்ப்பது வேடிக்கை
யோசனையை முன்வைத்தவரே
எதிர்ப்பது வேடிக்கை
கே. அசோக்குமார்
உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை இலவசமாக பஸ்களில் ஏற்றிச் செல்ல வேண்டும்
என்ற ஆலோசனையை முன்வைத்தவரே இன்று அதனை எதிர்ப்பது வேடிக்கையாக இருக்கிறது என மேல்
மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பியசேன அதிகாரி தெரிவித்தார்.
பஸ் சாரதிகளையும், பஸ் நடத்துநர்களும் மோசமானவர்களாக காட்ட முற்படுகிறார். அவர்களும்
மனிதாபிமானம் உள்ளவர்கள். சகல தனியார் பஸ் உரிமையாளர்களும், நடத்துனர்களும்
சாரதிகளும் மாணவர்களுக்காக இப்புனிதமான சேவையை செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர்
வேண்டுகோள் விடுத்தார்.
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தற்போது நுகேகொடை பகுதியில் டியூசன் செல்லும்
மாணவர்களுக்காக இலவசமாக சேவை செய்ய முடியுமானால் ஏன் உயர்தரம் கற்கும் அப்பாவி
மாணவர்களுக்கு மட்டும் இலவசமாக சேவையை செய்ய முன்வரக் கூடாது? என்றும் கேள்வி
எழுப்பினார். தயவு செய்து சகல தனியார் பஸ் நடத் துநர்களும், சாரதிகளும் இதற்கு
ஒத்துழைப்பு வழங்குங்கள், மனிதாபிமான அடிப்படையில் இதனை செய்ய முன்வாருங்கள் என்றும்
அவர் கேட்டுக் கொண்டார்.
சகல மாவட்டங்களிலுமுள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள், நடத்துநர்களும், சரதிகளும்
இணக்கம் தெரிவித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum