சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காதலால் Khan11

காதலால்

+2
நேசமுடன் ஹாசிம்
பாயிஸ்
6 posters

Go down

காதலால் Empty காதலால்

Post by பாயிஸ் Sat 30 Jul 2011 - 17:24

நேற்று வரை
நாலும் அறிந்தவன்
இன்று
தான் யாரென்று
அறிந்து கொள்ள முடியாமல்
அலைந்து திரிகிறான்

அன்றோ!
மரியாதைக்காய்
மாலை தூவி
மகிழ்வித்தவர்கள்
இன்றோ!
கல்லாலடித்து
காயப்படுத்துகின்றனர்

இத்தனைக்கும்
இவன் யார்?

மனதாற நேசித்தவள்
மணந்து கொண்டாள்
மாமன் பையனை
மனமுடைந்து போனான்
மறக்க முடியாமல்

காதல்
கற்றுக்கொடுத்ததை
கடைபிடித்துக் கொண்டிருக்கிறான்
மாணவன் என்ற பெயரை
மாற்றிக் கொண்டு

தவிப்பே துணையானது
இரவு,பகல் ஒன்றானது
உறைவிடம் சாக்கடையானது

இனி!
காலம்தான் சொல்லவேண்டும்
காதல் கற்றுக் கொடுத்ததை

ஆதலால்
காதலை கற்று மற
கடைசியில் கலங்கி நிற்காதே
காதலால்தான் என்று

ஆக்கியோன்
சின்னப்பாலமுனை பாயிஸ்


Last edited by பாயிஸ் on Sat 30 Jul 2011 - 17:55; edited 1 time in total
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

காதலால் Empty Re: காதலால்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Jul 2011 - 17:38

காதலால் அரசனானவர்களுமுண்டு காதலால் ஆண்டியானவரகளுமுண்டு காதலால் வென்று நில்லு கலங்கி நிற்காதே என்று சொன்ன விதம் அழகு


காதலால் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காதலால் Empty Re: காதலால்

Post by பாயிஸ் Sat 30 Jul 2011 - 17:42

சாதிக் wrote:காதலால் அரசனானவர்களுமுண்டு காதலால் ஆண்டியானவரகளுமுண்டு காதலால் வென்று நில்லு கலங்கி நிற்காதே என்று சொன்ன விதம் அழகு



காதலால் 517195 தோழரே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

காதலால் Empty Re: காதலால்

Post by நண்பன் Sat 30 Jul 2011 - 17:48

காதல் பற்றிய உங்கள் கவிதை அருமை
காதலை கற்று மறவாதே
இனிய காதல் மறப்பதற்கல்ல
என்றும் காதலிப்பதற்கு
உண்மைக் காதல் வாழ்க
வாழ்த்துக்கள் பாயிஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலால் Empty Re: காதலால்

Post by பாயிஸ் Sat 30 Jul 2011 - 17:59

நண்பன் wrote:காதல் பற்றிய உங்கள் கவிதை அருமை
காதலை கற்று மறவாதே
இனிய காதல் மறப்பதற்கல்ல
என்றும் காதலிப்பதற்கு
உண்மைக் காதல் வாழ்க
வாழ்த்துக்கள் பாயிஸ்



இது காதலில் முடங்கிப்போனவர்களுக்கே

தலைப்பே கவிதையின் பொருள்



உங்கள் கருத்துக்கு நன்றி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

காதலால் Empty Re: காதலால்

Post by நண்பன் Sat 30 Jul 2011 - 18:03

பாயிஸ் wrote:
நண்பன் wrote:காதல் பற்றிய உங்கள் கவிதை அருமை
காதலை கற்று மறவாதே
இனிய காதல் மறப்பதற்கல்ல
என்றும் காதலிப்பதற்கு
உண்மைக் காதல் வாழ்க
வாழ்த்துக்கள் பாயிஸ்



இது காதலில் முடங்கிப்போனவர்களுக்கே

தலைப்பே கவிதையின் பொருள்



உங்கள் கருத்துக்கு நன்றி
ஜஸ்ட் மாற்றி யோசித்தேன் காதலால் 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலால் Empty Re: காதலால்

Post by பாயிஸ் Sat 30 Jul 2011 - 19:26

சாதிக் wrote:காதலால் அரசனானவர்களுமுண்டு காதலால் ஆண்டியானவரகளுமுண்டு காதலால் வென்று நில்லு கலங்கி நிற்காதே என்று சொன்ன விதம் அழகு



தெளிவாக புரிந்து கொண்டதன் மருமொழியாகவே இதை நான் ஏற்றுக்கொள்கிறேன் நன்றி தோழரே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

காதலால் Empty Re: காதலால்

Post by *சம்ஸ் Sat 30 Jul 2011 - 21:09

காதல் தந்த வலியின் விளைவு உங்களின் கவிதை என்று நினைக்கிறேன் அனைத்தும் வரிகளும் அருமை பாயிஸ்.

காதல் உண்மை காதலர்கள்தான்
பச்சோந்தியாக உள்ளார்கள்.

வாழ்க காதல்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதலால் Empty Re: காதலால்

Post by பாயிஸ் Sat 30 Jul 2011 - 21:18

*சம்ஸ் wrote:காதல் தந்த வலியின் விளைவு உங்களின் கவிதை என்று நினைக்கிறேன் அனைத்தும் வரிகளும் அருமை பாயிஸ்.

காதல் உண்மை காதலர்கள்தான்
பச்சோந்தியாக உள்ளார்கள்.

வாழ்க காதல்



சரியாகச் சொன்னீர்கள் நன்றி தோழரே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

காதலால் Empty Re: காதலால்

Post by *சம்ஸ் Sat 30 Jul 2011 - 21:20

பாயிஸ் wrote:
*சம்ஸ் wrote:காதல் தந்த வலியின் விளைவு உங்களின் கவிதை என்று நினைக்கிறேன் அனைத்தும் வரிகளும் அருமை பாயிஸ்.

காதல் உண்மை காதலர்கள்தான்
பச்சோந்தியாக உள்ளார்கள்.

வாழ்க காதல்



சரியாகச் சொன்னீர்கள் நன்றி தோழரே

என் காதல் உண்மை அதுதான் சொன்னேன் :flower:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதலால் Empty Re: காதலால்

Post by lafeer Sat 30 Jul 2011 - 21:24

காதல் செய் ஆனால் அதில் காமம் செய்யாதே
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

காதலால் Empty Re: காதலால்

Post by பாயிஸ் Sat 30 Jul 2011 - 21:29

*சம்ஸ் wrote:
பாயிஸ் wrote:
*சம்ஸ் wrote:காதல் தந்த வலியின் விளைவு உங்களின் கவிதை என்று நினைக்கிறேன் அனைத்தும் வரிகளும் அருமை பாயிஸ்.

காதல் உண்மை காதலர்கள்தான்
பச்சோந்தியாக உள்ளார்கள்.

வாழ்க காதல்



சரியாகச் சொன்னீர்கள் நன்றி தோழரே

என் காதல் உண்மை அதுதான் சொன்னேன் காதலால் 528804



நான் அறிந்த வரை உங்களின் காதல் இன்னும் அழகாய் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது அக்கறை ஊரில்

உங்கள் காதல் வளர்க வளர்கவே.....
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

காதலால் Empty Re: காதலால்

Post by *சம்ஸ் Sat 30 Jul 2011 - 21:53

பாயிஸ் wrote:நான் அறிந்த வரை உங்களின் காதல் இன்னும் அழகாய் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது அக்கறை ஊரில்

உங்கள் காதல் வளர்க வளர்கவே.....

நன்றி நண்பா என்னை பற்றி அறிந்தமைக்கு... :+=+: #heart


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதலால் Empty Re: காதலால்

Post by jasmin Sat 30 Jul 2011 - 23:28

காதல் பறவை பாயிஷுக்கு வாழ்த்துக்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

காதலால் Empty Re: காதலால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum