சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

ஆங்கிலம் கற்போம்(english - 2) Khan11

ஆங்கிலம் கற்போம்(english - 2)

5 posters

Go down

ஆங்கிலம் கற்போம்(english - 2) Empty ஆங்கிலம் கற்போம்(english - 2)

Post by Atchaya Sat 30 Jul 2011 - 18:49

முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சி.

இன்றையப் பாடம் நாம் முதல் பாடத்தில் கற்ற "ஆங்கில பாடப் பயிற்சி-1" - றைப் போன்றே இருந்தாலும், இதில் சில இலக்கங்களின் போது சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

I உடன் am இணைந்து வந்திருந்தது.

He, She, It போன்ற "Third Person Singular" உடன் "is " இப்பாடத்தில் இணைந்து வருகின்றது.

அதனைத் தொடர்ந்து 1, 7, 8, 13, 16, 18, 27, 37, 38, 39, 56, 60, 61, 64, 71 போன்ற இலக்கங்களின் போதும் சில இலக்கண மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை அவதானித்து பயிற்சிச் செய்யுங்கள்.
இன்று நாம் "speak in English" எனும் ஒரு வார்த்தையை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். முதல் பாடத்தில் "நான்" (I) என்பதற்கு பதிலாக, இப்பாடத்தில் "அவன்" (He) இட்டுக்கொள்வோம். இவ்வார்த்தையின் முறையே "He speaks in English - அவன் பேசுகின்றான் ஆங்கிலத்தில், He spoke in English - அவன் பேசினான் ஆங்கிலத்தில், He wiil speak in English - அவன் பேசுவான் ஆங்கிலத்தில்" என ஒரே வாக்கியத்தை 73 மூன்று வாக்கியங்களாக மாற்றி பயிற்சி செய்யப் போகின்றோம்.

இங்கே சொடுக்கி ஒலி வடிவாகவும் பயிற்சி செய்யலாம்.
.
Aangilam Grammar 2...

speak in English

1. He speaks in English.
அவன் பேசுகின்றான் ஆங்கிலத்தில்.

2. He is speaking in English.
அவன் பேசிக்கொண்டிருக்கின்றான் ஆங்கிலத்தில்.

3. He spoke in English.
அவன் பேசினான் ஆங்கிலத்தில்.

4. He didn’t speak in English.
அவன் பேசவில்லை ஆங்கிலத்தில்.

5. He will speak in English.
அவன் பேசுவான் ஆங்கிலத்தில்.

6. He won’t speak in English.
அவன் பேசமாட்டான் ஆங்கிலத்தில்.

7. Usually He doesn’t speak in English.
சாதாரணமாக அவன் பேசுகின்றானில்லை ஆங்கிலத்தில்.

8. He is not speaking in English.
அவன் பேசிக்கொண்டிருக்கின்றானில்லை ஆங்கிலத்தில்.

9. He was speaking in English.
அவன் பேசிக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில்.

10. He wasn’t speaking in English.
அவன் பேசிக்கொண்டிருக்கவில்லை ஆங்கிலத்தில்.

11. He will be speaking in English.
அவன் பேசிக்கொண்டிருப்பான் ஆங்கிலத்தில்.

12. He won’t be speaking in English.
அவன் பேசிக் கொண்டிருக்கமாட்டான் ஆங்கிலத்தில்.

13. He is going to speak in English.
அவன் பேசப்போகின்றான் ஆங்கிலத்தில்.

14. He was going to speak in English.
அவன் பேசப்போனான் ஆங்கிலத்தில்.

15. He can speak in English.
16. He is able to speak in English.
அவனுக்கு பேச முடியும் ஆங்கிலத்தில்.

17. He can’t speak in English.
18. He is unable to speak in English.
அவனுக்கு பேச முடியாது ஆங்கிலத்தில்.

19. He could speak in English.
20. He was able to speak in English.
அவனுக்கு பேச முடிந்தது ஆங்கிலத்தில்.

21. He couldn’t speak in English.
22. He was unable to speak in English.
அவனுக்கு பேச முடியவில்லை ஆங்கிலத்தில்.

23. He will be able to speak in English.
அவனுக்கு பேச முடியுமாக இருக்கும் ஆங்கிலத்தில்.

24. He will be unable to speak in English.
அவனுக்கு பேச முடியாமலிருக்கும் ஆங்கிலத்தில்.

25. He may be able to speak in English.
அவனுக்கு பேச முடியுமாக இருக்கலாம் ஆங்கிலத்தில்.

26. He should be able to speak in English.
அவனுக்கு பேச முடியுமாகவே இருக்கும் ஆங்கிலத்தில்.

27. He has been able to speak in English.
சற்று முன்பிருந்து /கிட்டடியிலிருந்து அவனுக்கு பேச முடியுமாக இருக்கின்றது ஆங்கிலத்தில்.

28. He had been able to speak in English.
அன்றிலிருந்து /அக்காலத்திலிருந்து அவனுக்கு பேச முடியுமாக இருந்தது ஆங்கிலத்தில்.

29. He may speak in English.
30. He might speak in English.
31. He may be speaking in English.
அவன் பேசலாம் ஆங்கிலத்தில்.

32. He must speak in English.
அவன் பேச வேண்டும் ஆங்கிலத்தில். (அழுத்தம்)

33. He must not speak in English.
அவன் பேச வேண்டியதில்லை ஆங்கிலத்தில் (அழுத்தம்)
அவன் பேசக் கூடாது ஆங்கிலத்தில்.

34. He should speak in English.
அவன் பேசவே வேண்டும் ஆங்கிலத்தில். (மிக அழுத்தம்)

35. He shouldn’t speak in English.
அவன் பேசவே வேண்டியதில்லை ஆங்கிலத்தில். (மிக அழுத்தம்)
அவன் பேசவே கூடாது ஆங்கிலத்தில்.

36. He ought to speak in English.
அவன் எப்படியும் பேசவே வேண்டும் ஆங்கிலத்தில். (மிக மிக அழுத்தம்)

37. He doesn’t mind speaking in English.
அவனுக்கு ஆட்சேபனை இல்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

38. He has to speak in English.
அவன்/அவனுக்கு பேச வேண்டும் ஆங்கிலத்தில்.

39. He doesn’t have to speak in English.
அவன்/அவனுக்கு பேச வேண்டியதில்லை ஆங்கிலத்தில்.

40. He had to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்பட்டது ஆங்கிலத்தில்.

41. He didn’t have to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்படவில்லை ஆங்கிலத்தில்.

42. He will have to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்படும் ஆங்கிலத்தில்.

43. He won’t have to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்படாது ஆங்கிலத்தில்.

44. He need to speak in English.
அவனுக்கு அவசியம் பேச வேண்டும் ஆங்கிலத்தில்.

45. He needn’t speak in English.
அவனுக்கு அவசியமில்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

46. He seems to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரிகின்றது ஆங்கிலத்தில்.

47. He doesn’t seem to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரிகின்றதில்லை ஆங்கிலத்தில்.

48. He seemed to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரிந்தது ஆங்கிலத்தில்.

49. He didn’t seem to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரியவில்லை ஆங்கிலத்தில்.

50. Speaking in English is useful.
பேசுவது(தல்) ஆங்கிலத்தில் பிரயோசனமானது.

51. Useless speaking in English.
பிரயோசனமில்லை பேசுவது ஆங்கிலத்தில்.

52. It is better to speak in English.
மிக நல்லது பேசுவது ஆங்கிலத்தில்.

53. He had better speak in English.
அவனுக்கு மிக நல்லது பேசுவது ஆங்கிலத்தில்.

54. He made her speak in English.
அவன் அவளை வைத்து பேசுவித்தான் ஆங்கிலத்தில்.

55. He didn’t make her speak in English.
அவன் அவளை வைத்து பேசுவிக்கவில்லை ஆங்கிலத்தில்.

56. To speak in English.He is practicing.
பேசுவதற்கு ஆங்கிலத்தில் அவன் பயிற்சி செய்துக்கொண்டிருக்கின்றான்.

57. He used to speak in English.
அவன் பழக்கப்பட்டிருந்தான் பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

58. Shall I speak in English?
நான் பேசவா ஆங்கிலத்தில்?

59. Let’s speak in English.
பேசுவோம் ஆங்கிலத்தில்.

60. He feels like speaking in English.
அவனுக்கு நினைக்கின்றது பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

61. He doesn’t feel like speaking in English.
அவனுக்கு நினைக்கின்றதில்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

62. He felt like speaking in English.
அவனுக்கு நினைத்தது பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

63. He didn’t feel like speaking in English.
அவனுக்கு நினைக்கவில்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

64. He has been speaking in English.
சில காலமாக/கிட்டடியிலிருந்து அவன் பேசிக்கொண்டிருக்கின்றான் ஆங்கிலத்தில்.

65. He had been speaking in English.
அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து அவன் பேசிக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில்.

66. I see him speak in English.
எனக்கு தெரிகின்றது அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

67. I don’t see him speak in English.
எனக்கு தெரிகின்றதில்லை அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

68. I saw him speak in English.
எனக்கு தெரிந்தது அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

69. I didn’t see him speak in English.
எனக்கு தெரியவில்லை அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

70. If he speaks in English, he will get a good job.
அவன் பேசினால் ஆங்கிலத்தில் அவனுக்கு கிடைக்கும் ஒரு நல்ல வேலை.

71. If he doesn’t speak in English, he won’t get a good job.
அவன் பேசாவிட்டால் ஆங்கிலத்தில் அவனுக்கு கிடைக்காது ஒரு நல்ல வேலை.

72. If he had spoken in English, he would have got a good job.
அவன் பேசியிருந்தால் ஆங்கிலத்தில், அவனுக்கு கிடைத்திருக்கும் ஒரு நல்ல வேலை. (பேசவும் இல்லை கிடைக்கவும் இல்லை)

73. It is time he spoke in English.
இது தான் நேரம் அவன் பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

கவனத்திற்கு:

1. உதாரணமாக மேலே இன்று நாம் கற்றப் பாடத்தில் முதலாவது வாக்கியத்தைக் கவனியுங்கள். அதில் "He speaks in English" "என்றுள்ளது. அதில் "speak" எனும் சொல்லுடன் "s" எழுத்தும் இணைந்து வந்துள்ளதை அவதானித்திருப்பீர்கள். அதாவது "Third Person Singular" சாதாரண நிகழ் காலத்தில் He, She, It உடன் வரும் பிரதான வினைச்சொற்களோடு s, es எனும் எழுத்துக்களும் இணைந்தே வரும் என்பதை மறவாதீர்கள்.

Third Person Singular "He, She, It: Infinitive + e, es" அட்டவணை பார்க்கவும்.

2. மற்றது "speak in English" எனும் வார்த்தை சில இலக்கங்களின் போது "speaking in English" என்று வந்துள்ளதை அவதானிக்கவும்.

Verb with + ing: 2, 8, 9, 10, 11, 12, 31, 37, 46, 47, 48, 49, 50, 51, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69.

இவ்விலக்கங்களின் போது எப்பொழுதும் பிரதான வினைச்சொல்லுடன் "ing" யும் இணைந்தே பயன்படும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

உதாரணம்:

speak in English
speaking in English. என்று "ing" யும் இணைந்து வரும்.

Homework:

He drives a car.
அவன் ஓட்டுகின்றான் மகிழூந்து.

She goes to school.
அவள் போகின்றாள் பாடசாலைக்கு.

Sarmilan gets up early morning.
சர்மிலன் எழுத்திருக்கின்றான் அதிகாலையில்.

Nithya comes to the office.
நித்யா வருகின்றாள் அலுவலகத்திற்கு.

He apologizes with her.
அவன் மன்னிப்பு கோருகின்றான் அவளிடம்.

My mother opens a current account.
எனது தாயார் திறக்கின்றார் ஒரு நடைமுறைக் கணக்கு.

இவற்றை மேலே நாம் கற்றதைப் போன்று ஒவ்வொரு வாக்கியங்களையும் 73 வாக்கியங்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யுங்கள்.

இப்பாடத் திட்டம் பாடசாலை ஆங்கிலப் பாடத்திட்டம் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி புத்தகங்களில் (Spoken English) போன்றோ அல்லாமல் மிக மிக இலகுவான ஒரு பாடப் பயிற்சி முறையாகும்.

மற்றும் மேலே குறிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு இலக்கங்களும், ஒவ்வொரு பாடங்களாக எதிர்வரும் பாடங்களில் விரிவடையும். அப்போது அதனதன் பயன்பாடுப் பற்றியும், இலக்கண விதிமுறைகள் பற்றியும் மேலும் விரிவாக கற்கலாம்.

சரி பயிற்சிகளை தொடருங்கள்.

மீண்டும் அடுத்த பாடத்தில் சந்திப்போம்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஆங்கிலம் கற்போம்(english - 2) Empty Re: ஆங்கிலம் கற்போம்(english - 2)

Post by நண்பன் Sat 30 Jul 2011 - 19:26

ஆங்கிலம் கற்றுக்கொள் நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம் சேனை தமிழ் உலா நன்றி ரவி அண்ணா தொடருங்கள்
கற்று வருகிறோம்
இனியும் கற்போம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
ஆங்கிலம் கற்போம்(english - 2) 517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆங்கிலம் கற்போம்(english - 2) Empty Re: ஆங்கிலம் கற்போம்(english - 2)

Post by முனாஸ் சுலைமான் Sat 30 Jul 2011 - 21:01

:!@!: :!@!: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஆங்கிலம் கற்போம்(english - 2) Empty Re: ஆங்கிலம் கற்போம்(english - 2)

Post by lafeer Sat 30 Jul 2011 - 22:24

ஆங்கிலம் தேவைக்கு நல்ல பதிவு இது நன்றி
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

ஆங்கிலம் கற்போம்(english - 2) Empty Re: ஆங்கிலம் கற்போம்(english - 2)

Post by kalainilaa Sat 30 Jul 2011 - 23:51

நண்பன் wrote:ஆங்கிலம் கற்றுக்கொள் நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம் சேனை தமிழ் உலா நன்றி ரவி அண்ணா தொடருங்கள்
கற்று வருகிறோம்
இனியும் கற்போம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
ஆங்கிலம் கற்போம்(english - 2) 517195
@. @. ##*
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஆங்கிலம் கற்போம்(english - 2) Empty Re: ஆங்கிலம் கற்போம்(english - 2)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum