Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அடுக்கு மாடி வீட்டிலிருந்து மனிதன்!(படக்கவிதை )
+7
யாதுமானவள்
முனாஸ் சுலைமான்
ஹம்னா
நண்பன்
jasmin
பாயிஸ்
kalainilaa
11 posters
Page 1 of 1
அடுக்கு மாடி வீட்டிலிருந்து மனிதன்!(படக்கவிதை )
இருக்க இடம்பிடிக்க,
இருந்ததை,தொலைத்து,
மறந்தான் மனிதன்
மரத்தை!
நிழலை இழந்து,
மழையை,துறந்து,
வாழ்வதற்கு,
இருந்ததை இழந்தான்!
இன்று வீட்டுக்கு ஒரு
மரம் வளர்ப்போம் என்று,
கூவி அலைகிறான்!
வரும் தலைமுறைக்காக....
இயற்கைக் காற்றே கிடைக்காத
அடுக்கு மாடி வீட்டிலிருந்து
மனிதன்!
இருந்ததை,தொலைத்து,
மறந்தான் மனிதன்
மரத்தை!
நிழலை இழந்து,
மழையை,துறந்து,
வாழ்வதற்கு,
இருந்ததை இழந்தான்!
இன்று வீட்டுக்கு ஒரு
மரம் வளர்ப்போம் என்று,
கூவி அலைகிறான்!
வரும் தலைமுறைக்காக....
இயற்கைக் காற்றே கிடைக்காத
அடுக்கு மாடி வீட்டிலிருந்து
மனிதன்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அடுக்கு மாடி வீட்டிலிருந்து மனிதன்!(படக்கவிதை )
பிந்தி வரும் தலைமுறையைப் பற்றி சிந்திக்க வைக்குது உங்கள் கவிதை
நன்றி கலையே
நன்றி கலையே
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அடுக்கு மாடி வீட்டிலிருந்து மனிதன்!(படக்கவிதை )
மனிதனின் பேராசையும் இயற்கையின் போராட்டமும் .....
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அடுக்கு மாடி வீட்டிலிருந்து மனிதன்!(படக்கவிதை )
பாயிஸ் wrote:பிந்தி வரும் தலைமுறையைப் பற்றி சிந்திக்க வைக்குது உங்கள் கவிதை
நன்றி கலையே
நன்றி இளவலே .உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அடுக்கு மாடி வீட்டிலிருந்து மனிதன்!(படக்கவிதை )
jasmin wrote:மனிதனின் பேராசையும் இயற்கையின் போராட்டமும் .....
இன்று நாம் காற்றை காசுகொடுத்து தான் வாங்கிறோம் .
மின்சாரம் +ஏர் கண்டிசன்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அடுக்கு மாடி வீட்டிலிருந்து மனிதன்!(படக்கவிதை )
மிகவும் அருமையாக சொன்னீர்கள் மாஸ்டர்
இன்று நாம் காற்றை காசுகொடுத்து தான் வாங்கிறோம் .
சிந்திக்க வேண்டிய வரிகள் நன்றி வாழ்த்துக்கள்
இன்று நாம் காற்றை காசுகொடுத்து தான் வாங்கிறோம் .
சிந்திக்க வேண்டிய வரிகள் நன்றி வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அடுக்கு மாடி வீட்டிலிருந்து மனிதன்!(படக்கவிதை )
நிழலை இழந்து,
மழையை,துறந்து,
வாழ்வதற்கு,
இருந்ததை இழந்தான்!
அருமை வரிகள் இப்போ காசு கொடுத்தாலும் குளிர் காற்று கிடைக்கிதில்லை.
மழையை,துறந்து,
வாழ்வதற்கு,
இருந்ததை இழந்தான்!
அருமை வரிகள் இப்போ காசு கொடுத்தாலும் குளிர் காற்று கிடைக்கிதில்லை.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அடுக்கு மாடி வீட்டிலிருந்து மனிதன்!(படக்கவிதை )
நண்பன் wrote:மிகவும் அருமையாக சொன்னீர்கள் மாஸ்டர்
இன்று நாம் காற்றை காசுகொடுத்து தான் வாங்கிறோம் .
சிந்திக்க வேண்டிய வரிகள் நன்றி வாழ்த்துக்கள்
நன்றி தோற்லே .உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அடுக்கு மாடி வீட்டிலிருந்து மனிதன்!(படக்கவிதை )
ஹம்னா wrote:நிழலை இழந்து,
மழையை,துறந்து,
வாழ்வதற்கு,
இருந்ததை இழந்தான்!
அருமை வரிகள் இப்போ காசு கொடுத்தாலும் குளிர் காற்று கிடைக்கிதில்லை.
நன்றி ஹம்னா .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அடுக்கு மாடி வீட்டிலிருந்து மனிதன்!(படக்கவிதை )
:!@!: #heart :!@!: வாழ்த்துக்கள் தோழருக்கு. அருமையான வரிகள்.
#heart :!@!: #heart :!@!:
#heart :!@!: #heart :!@!:
Re: அடுக்கு மாடி வீட்டிலிருந்து மனிதன்!(படக்கவிதை )
கலையின் கவிதைகள் அனைத்தும் health டிப்ஸ்.
Health டிப்ஸ் ஐயே கவிதையாக்கும் கலையின் திறமை பாராட்டுக்குரியது.
நன்றி தொடருங்கள்..
Health டிப்ஸ் ஐயே கவிதையாக்கும் கலையின் திறமை பாராட்டுக்குரியது.
நன்றி தொடருங்கள்..
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அடுக்கு மாடி வீட்டிலிருந்து மனிதன்!(படக்கவிதை )
@. @.ஹம்னா wrote:நிழலை இழந்து,
மழையை,துறந்து,
வாழ்வதற்கு,
இருந்ததை இழந்தான்!
அருமை வரிகள் இப்போ காசு கொடுத்தாலும் குளிர் காற்று கிடைக்கிதில்லை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அடுக்கு மாடி வீட்டிலிருந்து மனிதன்!(படக்கவிதை )
முனாஸ் சுலைமான் wrote: :!@!: #heart :!@!: வாழ்த்துக்கள் தோழருக்கு. அருமையான வரிகள்.
#heart :!@!: #heart :!@!:
நன்றி தோழரே .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அடுக்கு மாடி வீட்டிலிருந்து மனிதன்!(படக்கவிதை )
யாதுமானவள் wrote:கலையின் கவிதைகள் அனைத்தும் health டிப்ஸ்.
Health டிப்ஸ் ஐயே கவிதையாக்கும் கலையின் திறமை பாராட்டுக்குரியது.
நன்றி தொடருங்கள்..
நன்றி யாதுமானவள் !
உங்கள் மறுமொழிக்கும் ,நட்புக்கும் .பாராட்டுக்கும் @ :”@: :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அடுக்கு மாடி வீட்டிலிருந்து மனிதன்!(படக்கவிதை )
*சம்ஸ் wrote:ஹம்னா wrote:நிழலை இழந்து,
மழையை,துறந்து,
வாழ்வதற்கு,
இருந்ததை இழந்தான்!
அருமை வரிகள் இப்போ காசு கொடுத்தாலும் குளிர் காற்று கிடைக்கிதில்லை.
Re: அடுக்கு மாடி வீட்டிலிருந்து மனிதன்!(படக்கவிதை )
இருக்க இடம்பிடிக்க,
இருந்ததை,தொலைத்து,
மறந்தான் மனிதன்
மரத்தை!
உண்மையான வரிகள் அருமையான கவிதை
Re: அடுக்கு மாடி வீட்டிலிருந்து மனிதன்!(படக்கவிதை )
அருமை அருமை அருமை
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: அடுக்கு மாடி வீட்டிலிருந்து மனிதன்!(படக்கவிதை )
அழகான கவிதை கலை உங்கலைப் போல்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அடுக்கு மாடி வீட்டிலிருந்து மனிதன்!(படக்கவிதை )
பர்ஹாத் பாறூக் wrote:*சம்ஸ் wrote:ஹம்னா wrote:நிழலை இழந்து,
மழையை,துறந்து,
வாழ்வதற்கு,
இருந்ததை இழந்தான்!
அருமை வரிகள் இப்போ காசு கொடுத்தாலும் குளிர் காற்று கிடைக்கிதில்லை.
நன்றி இளவலே ,
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» கேள்வி (படக்கவிதை )
» சென்னை மழை; 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்தது
» சர்தார்ஜி சிரிப்புகள் இரண்டு அடுக்கு மாடி பஸ்
» இயற்கை (படக்கவிதை )
» பூங்காவனம்(படக்கவிதை )
» சென்னை மழை; 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்தது
» சர்தார்ஜி சிரிப்புகள் இரண்டு அடுக்கு மாடி பஸ்
» இயற்கை (படக்கவிதை )
» பூங்காவனம்(படக்கவிதை )
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum