Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வசித்த இல்லம்.
+3
kalainilaa
அப்துல்லாஹ்
முனாஸ் சுலைமான்
7 posters
Page 1 of 1
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வசித்த இல்லம்.
Last edited by முனாஸ் சுலைமான் on Sun 31 Jul 2011 - 13:01; edited 1 time in total
Re: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வசித்த இல்லம்.
அறியாமை இருள் நீக்க அவனியிலே வந்துதித்த
ஆமினா ஈன்றெடுத்த அருந்தவப் பாலகர்
அண்ணல் முஹம்மது அவதரித்த அன்புஇல்லம்
அறிந்திடத் தந்தார் வாழி...
ஆமினா ஈன்றெடுத்த அருந்தவப் பாலகர்
அண்ணல் முஹம்மது அவதரித்த அன்புஇல்லம்
அறிந்திடத் தந்தார் வாழி...
Re: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வசித்த இல்லம்.
பகிர்வுக்கு நன்றி தோழரே .
இது எந்த ஊர் .?மெக்காவா ?மதினவா ?
இது எந்த ஊர் .?மெக்காவா ?மதினவா ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வசித்த இல்லம்.
நான் இந்த இடத்துக்கு சென்று பார்வை இட்டுள்ளேன் ஹம்துலில்லாஹ்.
அதை பகிர்ந்தமைக்கு நன்றி
அதை பகிர்ந்தமைக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வசித்த இல்லம்.
:”@: :!@!:அப்துல்லாஹ் wrote:அறியாமை இருள் நீக்க அவனியிலே வந்துதித்த
ஆமினா ஈன்றெடுத்த அருந்தவப் பாலகர்
அண்ணல் முஹம்மது அவதரித்த அன்புஇல்லம்
அறிந்திடத் தந்தார் வாழி...
Re: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வசித்த இல்லம்.
நபியவர்களின் இல்லம் இன்று மக்காவின் புனித இடமான கெளபா அமைந்திருக்கும் இடத்துக்குப்பக்கத்தில் இருந்தமை நான் அறிந்த உண்மை. வேறு ஏதும் கருத்துக்கள் இருந்தால் அன்பர்கள் பதிவிடட்டும். :”@:kalainilaa wrote:பகிர்வுக்கு நன்றி தோழரே .
இது எந்த ஊர் .?மெக்காவா ?மதினவா ?
Re: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வசித்த இல்லம்.
முனாஸ் சுலைமான் wrote:நபியவர்களின் இல்லம் இன்று மக்காவின் புனித இடமான கெளபா அமைந்திருக்கும் இடத்துக்குப்பக்கத்தில் இருந்தமை நான் அறிந்த உண்மை. வேறு ஏதும் கருத்துக்கள் இருந்தால் அன்பர்கள் பதிவிடட்டும். :”@:kalainilaa wrote:பகிர்வுக்கு நன்றி தோழரே .
இது எந்த ஊர் .?மெக்காவா ?மதினவா ?
அந்த வீடு லைபரரியா மாற்றப்பட்டு .தற்சமயம் ,சும்மாதான் இருக்கு .பழமை மாறி
சின்ன கட்டிடமாய் உள்ளது .
பழைய அரிய,நினைவுகளை அழித்துவிட்டார்கள் .சிர்க் வந்தவிடும் என்று.
மேலே உள்ள வீடு நான் பார்த்தது இல்லை .அதான் கேட்டேன் .
மதினாவில் அரிய,நினைவு சின்னங்களை எல்லாம் அழித்துவிட்டார்கள்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வசித்த இல்லம்.
:”@: :”@:
:here:kalainilaa wrote:முனாஸ் சுலைமான் wrote:நபியவர்களின் இல்லம் இன்று மக்காவின் புனித இடமான கெளபா அமைந்திருக்கும் இடத்துக்குப்பக்கத்தில் இருந்தமை நான் அறிந்த உண்மை. வேறு ஏதும் கருத்துக்கள் இருந்தால் அன்பர்கள் பதிவிடட்டும். :”@:kalainilaa wrote:பகிர்வுக்கு நன்றி தோழரே .
இது எந்த ஊர் .?மெக்காவா ?மதினவா ?
அந்த வீடு லைபரரியா மாற்றப்பட்டு .தற்சமயம் ,சும்மாதான் இருக்கு .பழமை மாறி
சின்ன கட்டிடமாய் உள்ளது .
பழைய அரிய,நினைவுகளை அழித்துவிட்டார்கள் .சிர்க் வந்தவிடும் என்று.
மேலே உள்ள வீடு நான் பார்த்தது இல்லை .அதான் கேட்டேன் .
மதினாவில் அரிய,நினைவு சின்னங்களை எல்லாம் அழித்துவிட்டார்கள்.
Re: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வசித்த இல்லம்.
முனாஸ் சுலைமான் wrote:நபியவர்களின் இல்லம் இன்று மக்காவின் புனித இடமான கெளபா அமைந்திருக்கும் இடத்துக்குப்பக்கத்தில் இருந்தமை நான் அறிந்த உண்மை. வேறு ஏதும் கருத்துக்கள் இருந்தால் அன்பர்கள் பதிவிடட்டும். :”@:kalainilaa wrote:பகிர்வுக்கு நன்றி தோழரே .
இது எந்த ஊர் .?மெக்காவா ?மதினவா ?
தாங்கள் சொல்வது உண்மை ஒரு சிரிய இல்லம் தற்போதும் மக்காவில் கஃபாவின் அருகில் இருக்கிறது.
மதினாவிலும் இருக்கிறது அதேபோல்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வசித்த இல்லம்.
நபியவர்களின் பிறப்பு அமைந்தது மக்க மாநகரில் தான். எனவே நண்பர் காட்டும் இடம் அவர்கள் ஜனித்த இடமாக இருக்கலாம்.
மதீனாவைப் பொருத்தமட்டில் அவர்களின் வசிப்பிடம் மஸ்ஜித் நபவி எனப்படும் மதினா பள்ளிவாசல் தான். அங்கு தான் அவர்கள் ஆயிஷா ரலி யுன் வசித்தார்கள் மரணம் வரை.
மக்காவில் ஒரு நுலகம் உள்ளது அதைத்தான் அங்கு சென்ற போது நபியின் விடு என்று காட்டினார்கள்.
மற்றபடி எனக்கு இதில் முழுமையான விபரம் தெரியவில்லை....
நான் மதினாவில் 2005 முதல் 2007 வரை வசித்தேன்.
இரண்டு முறை ஹஜ் செய்யவும் 2006,2010 சிலதடவை உம்ராகளுக்கும் சென்றுள்ளதால் மக்காவில் உள்ள விடு பற்றி அந்த லைப்ரேரி என்று தான் நான் நினைத்தேன்.

அப்துல்லாஹ் wrote:நபியவர்களின் பிறப்பு அமைந்தது மக்க மாநகரில் தான். எனவே நண்பர் காட்டும் இடம் அவர்கள் ஜனித்த இடமாக இருக்கலாம்.

எனக்கும் இபப்டி தான் சொன்னார்கள் .பார்த்துவந்தேன் .வருகிறேன் .

மாஷா அல்லாஹ் மீண்டும் உம்ரா ஹஜ் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தால் எங்களுக்கும் துஆக்களை இறைவனிடம் கேளுங்கள் அங்கு செல்லம் பாக்கியத்தை நல்கட்டும் இறைவன் :];: :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வசித்த இல்லம்.
அப்துல்லாஹ் wrote:நபியவர்களின் பிறப்பு அமைந்தது மக்க மாநகரில் தான். எனவே நண்பர் காட்டும் இடம் அவர்கள் ஜனித்த இடமாக இருக்கலாம்.
மதீனாவைப் பொருத்தமட்டில் அவர்களின் வசிப்பிடம் மஸ்ஜித் நபவி எனப்படும் மதினா பள்ளிவாசல் தான். அங்கு தான் அவர்கள் ஆயிஷா ரலி யுன் வசித்தார்கள் மரணம் வரை.
மக்காவில் ஒரு நுலகம் உள்ளது அதைத்தான் அங்கு சென்ற போது நபியின் விடு என்று காட்டினார்கள்.
மற்றபடி எனக்கு இதில் முழுமையான விபரம் தெரியவில்லை....
நான் மதினாவில் 2005 முதல் 2007 வரை வசித்தேன்.
இரண்டு முறை ஹஜ் செய்யவும் 2006,2010 சிலதடவை உம்ராகளுக்கும் சென்றுள்ளதால் மக்காவில் உள்ள விடு பற்றி அந்த லைப்ரேரி என்று தான் நான் நினைத்தேன்.
ஆமாம் தோழரே கஃபாக்கு அருகில் இருக்கிறது( லைப்ரேரி )அதுதான் நபி அவர்களின் வீடு என்று கூறுகிறார்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வசித்த இல்லம்.
தவக்கல்த்து அளல்லாஹ் நாம் எண்ணும் நன்மையான எண்ணங்களை இறைவன் நிறைவேற்றி வைப்பானாக ஆமின்...நண்பன் wrote:அப்துல்லாஹ் wrote:நபியவர்களின் பிறப்பு அமைந்தது மக்க மாநகரில் தான். எனவே நண்பர் காட்டும் இடம் அவர்கள் ஜனித்த இடமாக இருக்கலாம்.
மதீனாவைப் பொருத்தமட்டில் அவர்களின் வசிப்பிடம் மஸ்ஜித் நபவி எனப்படும் மதினா பள்ளிவாசல் தான். அங்கு தான் அவர்கள் ஆயிஷா ரலி யுன் வசித்தார்கள் மரணம் வரை.
மக்காவில் ஒரு நுலகம் உள்ளது அதைத்தான் அங்கு சென்ற போது நபியின் விடு என்று காட்டினார்கள்.
மற்றபடி எனக்கு இதில் முழுமையான விபரம் தெரியவில்லை....
நான் மதினாவில் 2005 முதல் 2007 வரை வசித்தேன்.
இரண்டு முறை ஹஜ் செய்யவும் 2006,2010 சிலதடவை உம்ராகளுக்கும் சென்றுள்ளதால் மக்காவில் உள்ள விடு பற்றி அந்த லைப்ரேரி என்று தான் நான் நினைத்தேன்.
மாஷா அல்லாஹ் மீண்டும் உம்ரா ஹஜ் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தால் எங்களுக்கும் துஆக்களை இறைவனிடம் கேளுங்கள் அங்கு செல்லம் பாக்கியத்தை நல்கட்டும் இறைவன் :];: :];:
Re: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வசித்த இல்லம்.
ஆமின் ஆமின் எண்ணங்களை இறைவன் நிறைவேற்றி வைப்பானாக :];:அப்துல்லாஹ் wrote:தவக்கல்த்து அளல்லாஹ் நாம் எண்ணும் நன்மையான எண்ணங்களை இறைவன் நிறைவேற்றி வைப்பானாக ஆமின்...நண்பன் wrote:அப்துல்லாஹ் wrote:நபியவர்களின் பிறப்பு அமைந்தது மக்க மாநகரில் தான். எனவே நண்பர் காட்டும் இடம் அவர்கள் ஜனித்த இடமாக இருக்கலாம்.
மதீனாவைப் பொருத்தமட்டில் அவர்களின் வசிப்பிடம் மஸ்ஜித் நபவி எனப்படும் மதினா பள்ளிவாசல் தான். அங்கு தான் அவர்கள் ஆயிஷா ரலி யுன் வசித்தார்கள் மரணம் வரை.
மக்காவில் ஒரு நுலகம் உள்ளது அதைத்தான் அங்கு சென்ற போது நபியின் விடு என்று காட்டினார்கள்.
மற்றபடி எனக்கு இதில் முழுமையான விபரம் தெரியவில்லை....
நான் மதினாவில் 2005 முதல் 2007 வரை வசித்தேன்.
இரண்டு முறை ஹஜ் செய்யவும் 2006,2010 சிலதடவை உம்ராகளுக்கும் சென்றுள்ளதால் மக்காவில் உள்ள விடு பற்றி அந்த லைப்ரேரி என்று தான் நான் நினைத்தேன்.
மாஷா அல்லாஹ் மீண்டும் உம்ரா ஹஜ் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தால் எங்களுக்கும் துஆக்களை இறைவனிடம் கேளுங்கள் அங்கு செல்லம் பாக்கியத்தை நல்கட்டும் இறைவன் :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வசித்த இல்லம்.
மக்காவில் பெருமானார் அவர்கள் அவர்களது துணைவியார் ஹதிஜா அம்மையரோடு வசித்த இல்லமே இப்பொது நூலகமாக மாற்றப் பட்டு கஹ்பாவின் அருகில் இருகின்றது ..ஆனால் படத்தில் காட்டி இருக்கும் இல்லம் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை .மதினாவில் ரசூல் அவர்கள் வசித்த இல்லம் இன்று மிக பிரமாண்டமான பள்ளியாக இருக்கிறது ...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வசித்த இல்லம்.
போய் பார்க்க கிடைக்கவில்லை.
படத்தில் பார்ப்பதற்க்கு பகிர்ந்த முனாஸ் ஐயாவிற்க்கு நன்றி.

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum