சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

 கடவுள் யார்? Khan11

கடவுள் யார்?

5 posters

Go down

 கடவுள் யார்? Empty கடவுள் யார்?

Post by Atchaya Sun 31 Jul 2011 - 15:02

கடவுள் மனிதனை படைத்தாரா என்று எனக்கு தெரியாது ஆனால் மனிதன் பல கடவுள்களை படைக்கிறான்.
கடவுள் என்பவர் ஒருவர் என்றால் எதற்காக இத்தனை கடவுள்கள்.

பிறந்த குழந்தைக்கு கடவுள் யார் என்று தெரியுமா ?

தெரியாது!

எந்த
குழந்தையும் எவற்றையும் தானே கற்றுகொள்வதில்லை மாறாக குழந்தை பருவத்தில்
தன் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்வது தான் அதிகம். குழந்தைகளுக்கு ஒரு
குணம் உண்டு, உற்று கவனித்தால் தெரியும் என்னவென்றால், மற்றவர் என்ன
செய்கிறார் அல்லது கூறுகிறார் என்பதை முதலில் உற்று கவனிக்கும் பிறகு அதை
செய்து பார்க்கும், நம்பவில்லை என்றால் முயற்சித்து பாருங்கள். ஆதலால்
நாம் அனைவரும் நம் முன்னோர்களிடம் கற்றுகொண்டது தான் அதிகம். அவர்கள்
கூறிய தெய்வத்தை தான் நாம் வணங்குகிறோம்.

இது அனைவருக்கும்
தெரிந்ததே, இருப்பினும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள்,
என்பது போல் , ஒரு காலகட்டத்திற்கு பிறகு எவராலும் தங்களை மாற்றி
கொள்ளமுடிவதில்லை.

கடவுள் மனிதனை தன் சாயலாக படைத்தார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் !
மனிதன் இது எப்படி சாத்தியம் என்று நினைத்தனோ என்னமோ !
கடவுளை வேறு உருவங்களில் படைக்க ஆரம்பித்துவிட்டான்.

மனிதர்கள் மிகவும் புத்திசாலிகளல்லவா.

திக்கற்றவனுக்கு தெய்வம் துணை!
நம்பிக்கை தான் கடவுள்!
தன் மேல நம்பிக்கை கொண்டவனுக்கு கடவுள் தேவை இல்லை.(தன் நம்பிக்கை)
தன் மேல நம்பிக்கை அற்றவனுக்கு தெய்வம் தான் துணை….

ஏமாறாதீர்கள்:

நம் மக்கள் கடவுளை நம்புகிறார்களோ இல்லையோ கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களை அதிகமாக நம்புகிறார்கள்.

கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார், பின் எதற்காக கடவுளை தேடி அலைகிறீர்கள்!


புரிந்து விட்டது. நீங்கள் கடவுளை தேடி அலையவில்லை மாறாக நீங்கள் உங்கள்
வாழ்கையில் சந்தோஷமாக இருக்க, பொன், பொருள், படிப்பு மற்றும் பல
காரியங்களுக்காக கடவுளை தேடி அலைகிறீர்கள்.

மனிதனின் இந்த சிறுமையான உலக இன்பங்களின் காரணமாக, மனிதன் கடவுளை புரிந்து கொள்ளவும் முடியவில்லை மற்றும் உணரவும் முடிவதில்லை.

காதல் கண்ணை மறைக்கும் என்பார்கள், அது போல் உலக இன்பங்கள் கடவுளை உணரும் ஞான கண்களை மறைக்கிறது.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

 கடவுள் யார்? Empty Re: கடவுள் யார்?

Post by jasmin Sun 31 Jul 2011 - 15:36

உதய நிலா ரவி அவர்கள் கடவுள் கொள்கையில் கொஞ்சம் குழப்பம் அடைந்திருப்பதாக தெரிகிறது .. நண்பரே எந்த வேதத்தில் படித்தீர்கள் கடவுள் தன் சாயலில் மனிதனைப் படைத்தான் என்று ..கடவுள் படைத்த இன்னும் எத்தனையோ படைப்புகளை இன்னும் மனிதன் அனுகக் கூட முடியவில்லை ..அறிவியலிலும் ஆராய்ச்சியிலும் இவ்வளவு வளர்ச்சி அடைந்த பின்னரும் நாம் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறோம் என்பதே உண்மை.

உதாரணத்திற்கு நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கேலக்ஸீயில் மூன்று பில்லியன் கோல்கள் இருக்கின்றன ..இதுபோல் இன்னும் இரண்டு பில்லியன் கேலக்ஸீகள் பிரபஞ்சத்தில் இருக்கின்றன ...கொஞ்சம் கணக்கிட்டுப் பாருங்கள் உங்கள் தலை சுற்றுவது புரிகிறது ..ஆனால் அதுதான் உண்மை ... நாம் வசிக்கும் பூமி ஒரு நொடியில் கடக்கும் தூரம் ஒரு லட்ச்சத்து இருபதாயிரம் கிலோமீட்டர் ..இவ்வளவு பெரிய உருண்டையை சுழற்றி நொடியில் ஒரு லச்சத்து இருபதாயிரம் கிலோமீட்டர் தூரம் ஓட வைக்கும் அந்த சக்திதான் இறைவன் ....அவனது கற்பனையே இந்த பிரபஞ்சம் ..எதுவும் இல்லாமல் தன் சொல்லால் உருவாக்கும் ஆற்றல் படைத்தவன் .அவன் எதையும் படைக்க முன் மாதிரி அவனுக்கு தேவை இல்லை ..மனிதன் கற்பனை செய்ய முடியா உருவம் கொண்டவன் ...எல்லையே இல்லா ஆற்றல் படைத்தவன் .

நம் தாயை விட பலகோடி மடங்கு நம்மீது அன்பு செலுத்துபவன். தாயும் தந்தையும் நமக்கு கொடுத்து தாயும் தந்தையும் தனக்கு இல்லாதவன் . அப்பழுக்கற்ற தூய்மையானவன் ,உறவுகளற்று தனித்தவன் .உலகத்தில் அழிந்துவிடும் அனைத்திற்கும் மத்தியில் அழியாமல் இருக்கும் உண்மையாளன் .அவனே இறைவன் ...அவன் இன்னும் உங்களுக்கு மேன் மேலும் அவனைப் பற்றீய நல்லறிவைத்தந்து நன்மையின் பால் வழிகாட்ட அவனை மட்டும் பிராத்திக்கிறேன் நண்பா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

 கடவுள் யார்? Empty Re: கடவுள் யார்?

Post by நண்பன் Sun 31 Jul 2011 - 16:26

எது எப்படியோ இது உண்மையான வரிகள் பகிர்வுக்கு நன்றி ரவி அண்ணா
காதல் கண்ணை மறைக்கும் என்பார்கள், அது போல் உலக இன்பங்கள் கடவுளை உணரும் ஞான கண்களை மறைக்கிறது.

ஜாஸ்மினின் கருத்தும் வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 கடவுள் யார்? Empty Re: கடவுள் யார்?

Post by ஹம்னா Sun 31 Jul 2011 - 16:33

jasmin wrote:உதய நிலா ரவி அவர்கள் கடவுள் கொள்கையில் கொஞ்சம் குழப்பம் அடைந்திருப்பதாக தெரிகிறது .. நண்பரே எந்த வேதத்தில் படித்தீர்கள் கடவுள் தன் சாயலில் மனிதனைப் படைத்தான் என்று ..கடவுள் படைத்த இன்னும் எத்தனையோ படைப்புகளை இன்னும் மனிதன் அனுகக் கூட முடியவில்லை ..அறிவியலிலும் ஆராய்ச்சியிலும் இவ்வளவு வளர்ச்சி அடைந்த பின்னரும் நாம் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறோம் என்பதே உண்மை.

உதாரணத்திற்கு நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கேலக்ஸீயில் மூன்று பில்லியன் கோல்கள் இருக்கின்றன ..இதுபோல் இன்னும் இரண்டு பில்லியன் கேலக்ஸீகள் பிரபஞ்சத்தில் இருக்கின்றன ...கொஞ்சம் கணக்கிட்டுப் பாருங்கள் உங்கள் தலை சுற்றுவது புரிகிறது ..ஆனால் அதுதான் உண்மை ... நாம் வசிக்கும் பூமி ஒரு நொடியில் கடக்கும் தூரம் ஒரு லட்ச்சத்து இருபதாயிரம் கிலோமீட்டர் ..இவ்வளவு பெரிய உருண்டையை சுழற்றி நொடியில் ஒரு லச்சத்து இருபதாயிரம் கிலோமீட்டர் தூரம் ஓட வைக்கும் அந்த சக்திதான் இறைவன் ....அவனது கற்பனையே இந்த பிரபஞ்சம் ..எதுவும் இல்லாமல் தன் சொல்லால் உருவாக்கும் ஆற்றல் படைத்தவன் .அவன் எதையும் படைக்க முன் மாதிரி அவனுக்கு தேவை இல்லை ..மனிதன் கற்பனை செய்ய முடியா உருவம் கொண்டவன் ...எல்லையே இல்லா ஆற்றல் படைத்தவன் .

நம் தாயை விட பலகோடி மடங்கு நம்மீது அன்பு செலுத்துபவன். தாயும் தந்தையும் நமக்கு கொடுத்து தாயும் தந்தையும் தனக்கு இல்லாதவன் . அப்பழுக்கற்ற தூய்மையானவன் ,உறவுகளற்று தனித்தவன் .உலகத்தில் அழிந்துவிடும் அனைத்திற்கும் மத்தியில் அழியாமல் இருக்கும் உண்மையாளன் .அவனே இறைவன் ...அவன் இன்னும் உங்களுக்கு மேன் மேலும் அவனைப் பற்றீய நல்லறிவைத்தந்து நன்மையின் பால் வழிகாட்ட அவனை மட்டும் பிராத்திக்கிறேன் நண்பா

விரிவான பின்னூட்டம் இட்ட ஜாஸ்மினுக்கு எனது அன்பான பாராட்டுக்கள்.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
ரவி அண்ணா ஒரு போதும் இறைவன் தன் உருவத்தில் மனிதனைப் படைக்கவில்லை அண்ணா. பகிர்வுக்கு நன்றி அண்ணா.


 கடவுள் யார்? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

 கடவுள் யார்? Empty Re: கடவுள் யார்?

Post by jasmin Wed 3 Aug 2011 - 12:52

உங்களின் பலமான பாரட்டுதல்களுக்கு நன்றி ஹம்னா .உண்மைக்கு கிடைக்கும் மதிப்பே தனிதான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

 கடவுள் யார்? Empty Re: கடவுள் யார்?

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 12:59


நம் தாயை விட பலகோடி மடங்கு நம்மீது அன்பு செலுத்துபவன். தாயும் தந்தையும் நமக்கு கொடுத்து தாயும் தந்தையும் தனக்கு இல்லாதவன் . அப்பழுக்கற்ற தூய்மையானவன் ,உறவுகளற்று தனித்தவன் .உலகத்தில் அழிந்துவிடும் அனைத்திற்கும் மத்தியில் அழியாமல் இருக்கும் உண்மையாளன் .அவனே இறைவன் ...

உங்கள் விளக்கம் கண்டேன்!
உண்மையின் வெளிச்சமாய்,
அச்சம் தீர்க்கும்!
நன்றி மல்லிகையே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 கடவுள் யார்? Empty Re: கடவுள் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum