Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
பர்தா(புர்கா) என்றால் என்ன?
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
பர்தா(புர்கா) என்றால் என்ன?
சுமஜ்லா
ஒரு முஸ்லிம் சகோதரியின் பேட்டி:
பர்தா என்றால் என்ன?
பர்தா என்பது உடையல்ல, அது உடைக்கு மேல் அணியும் ஒரு அங்கி தான், அதைக் கழட்டினால் உள்ளே உடை இருக்கும்!!!
ஏன் பர்தாவால் மறைத்துக் கொள்கிறீர்கள்?
அழகாக உடை உடுத்தி, நகையெல்லாம் அணிந்து, பிறகு அதை பர்தாவால் மறைத்துக் கொள்கிறீர்களே?!
நாங்கள் திருமணம் போன்ற விஷேசங்களில், ஆண்களுக்கு தனி இடம், பெண்களுக்கு தனி இடம் என்று ஒதுக்கி இருப்போம். இருவரும் கலப்பதில்லை. ஆக, நாங்கள் வெளியே செல்லும் போது பர்தா அணிந்து சென்றாலும், திருமண மண்டபத்தில் பெண்கள் பகுதிக்கு சென்றதும் அதை கழட்டி பையில் வைத்து விடுவோம். பிறகு திரும்பும் போது, மீண்டும் அணிவோம். உறவுகளின் இல்லங்களுக்கு செல்லும் போது இதே போலத்தான்.
பர்தா அணியச் சொல்லி கட்டாயப்படுத்துவது யார்?
எங்கள் பெண்களிடம் ஏன் என்னிடமும் கணவர் உட்பட எந்த ஒரு ஆணும் கட்டாயப்படுத்தியதில்லை. நானே விரும்பித் தான் அதை அணிகிறேன். அதன் சவுகரியங்களை உணர்ந்த எந்த ஒரு பெண்ணும், பர்தா இல்லாமல் வெளியே செல்வதை விரும்புவதில்லை.
பர்தா ஏன் அணிகிறோம்?
எங்களுடைய அழகும் வனப்பும் கணவருக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிறோம். இது ஒரு வித சுயநலம் போலத்தான் தெரியும். ஆயினும், எங்கள் வளர்ப்பு முறை அப்படி! ஆக, வெளி ஆண்கள் யாரும் எங்கள் உடலின் தோற்றத்தைப் பார்ப்பது எங்களுக்கு விருப்பமில்லை! அதற்காகத்தான் பர்தா அணிகிறோம்.
பர்தாவால் என்ன நன்மைகள்?
மதரீதியாக உள்ள விஷயங்கள் தனி! என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட நன்மைகள் என்னவென்றால், நைட்டில் போன்ற எந்த உடை அணிந்திருந்தாலும், தலை வாரி இருந்தாலும் இருக்காவிட்டாலும், உடனே நினைத்தவுடன் வெளியே கிளம்ப முடிகிறது. பொதுவாக பெண்கள் வெளியே கிளம்ப அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், கணவர் கோபித்து சண்டைகள் வருகின்றன. பர்தா காரணத்தால், எங்களிடையே அவ்வித சண்டைகள் வந்ததில்லை.
பர்தாவினால் ஏற்படும் தீமைகள்?
பர்தா என்பது அடுத்தவர் கவனத்தில் இருந்து நம்மை மறைப்பதற்கே ஆகும். ஆனால், நவநாகரிக யுகத்தில், மிகுந்த வேலைப்பாடு மிக்க பர்தா அணிகின்றனர். இது அடுத்தவரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து, பர்தா அணியும் நோக்கத்தையே பாழ்படுத்தி விடுகின்றது. அதோடு, வேலைப்பாட்டுக்காக அதிக பணம் செலவளிக்க நேர்ந்து கணவர்களின் பர்ஸையும் பதம் பார்க்கிறது. கலர்கலராய் வேலைப்பாடு உள்ள பர்தாக்களை நான் ஒரு போதும் அணிவதில்லை!
ஆண்கள் மட்டும் ஏன் பர்தா அணிவதில்லை?
நிச்சயமாக எங்கள் மதத்தில் ஆண்களுக்கும் பர்தா இருக்கிறது. ஆனால் அது வேறு விதம். ஆணும் பெண்ணும் உடல் தோற்றத்தில் வேறு வேறு மாதிரி இருக்கும் போது, எப்படி இருவருக்கும் ஒரே மாதிரி பர்தா அணிய முடியும்?
ஆண்களுக்கு தாடியும் நீளமான அங்கியும் தொப்பியும், தொப்புள் முதல் முட்டுக்கால் வரை மறைப்பதும் அவர்களுடைய பர்தா போலத்தான். அதோடு, பெண்களைப் பார்த்தால், தம்முடைய பார்வையைத் தாழ்த்திக் கொள்ளும்படி அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டிருக்கிறது. எப்படி ஒரு சில முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதில்லையோ, அது போல ஒரு சில ஆண்களும் இதை சரிவர பின்பற்றுவதில்லை. இது அவரவர் தனிப்பட்ட விஷயம்.
ஏன் ஒரு சில முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதில்லை?
அதற்குக் காரணம், அவர்களின் வளர்ப்பு தான். நற்குடியில் பிறந்து, இஸ்லாமிய பாரம்பரியப்படி வளர்க்கப்படும் அனைவரும் நிச்சயமாக பர்தாவை விரும்புவார்கள். பொதுவாக ஒரு குடும்பத்தில் பெண் எடுக்கும் போது, அக்குடும்பப் பெண்கள் பர்தா அணிபவராக இருந்தால்,விரும்பி பெண் எடுப்பார்கள்.
பர்தா அணிவது கஷ்டமாக இல்லையா?
உடை அணிவதை நாம் கஷ்டமாக நினைப்பதில்லையே! நாம் நம் கைகளை ஓரளவுக்கும், உடலின் சில பாகங்களையும், உடையினால மறைத்துக்கொள்கிறோம். கையின் பெரும்பகுதியும், கழுத்தும் முதுகும் இடுப்பும் தெரியும்படியாக சேலை கட்டுகிறோம்.
இன்னின்ன இடத்தை மறைக்க வேண்டும், இன்னின்ன இடத்தை மறைக்க வேண்டியதில்லை என்று தீர்மானித்தது யார்? முதன்முறையாக சேலை உடுத்தும் பெண், இடுப்பு வெளியே தெரியும் போது, சற்று சங்கோஷமடைவாளல்லவா? அது போலத்தான், மீதியுள்ள பாகங்களான கழுத்து, கை முதுகு ஆகியவை வெளியே தெரியும் போது, நாங்கள் அவமானப்படுகிறோம். ஆக, பர்தா அணியாமல் இருந்தால் தான் எங்களுக்கு கஷ்டம்.
காலத்துக்கேற்றபடி மாற்றிக்கொள்ளாமல் ஏனின்னும் பர்தா அணிகிறீர்கள்?
பர்தா அணிவதால், எம்மினப் பெண்களின் வளர்ச்சி தடைபடுவதில்லை. மாறாக, படிக்கும் காலத்தில் காதல்வலையில் வீழ்ந்து தம்மை இழந்துவிடாமல், நேரிய வழியில் செல்வதற்கு இது ஏதுவாக இருக்கிறது. பர்தா அணிந்தாலும், நாங்கள் விரும்பியதைப் படிக்கிறோம். விரும்பிய துறையைத் தேர்ந்தெடுத்து முன்னேறுகிறோம்.
சைவ சித்தந்தக் கொள்கையின் பட்டையையும், திருமால் பக்தர்களின் நாமத்தையும், பார்ப்பனீயர்களின் பூணூலையும், பாதிரிகளின் அங்கியையும், கன்னியாஸ்த்திரிகளின் ரோஸரியையும், சீக்கியர்களின் டர்பனையும் புரிந்து கொண்டு அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். அதே போல எம்மையும், எம்'பர்தா'வையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த இடுகை!
''Jazaakallaahu khairan'' http://sumazla.blogspot.com
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பர்தா(புர்கா) என்றால் என்ன?
நானும் ஒரு பர்தா அணியும் பெண் என்பதால் இவர் சொல்வதை ஆமோதிக்கிறேன். @. @.
ஒன்றை தவிர திருமணவீடுகளுக்கு சென்றாலும் பர்தாவை முழுதாக கலட்ட மாட்டேன் முகதிரையை மட்டும் விலக்கிக்கொள்வேன்.
நன்றி பகிர்விற்க்கு.
ஒன்றை தவிர திருமணவீடுகளுக்கு சென்றாலும் பர்தாவை முழுதாக கலட்ட மாட்டேன் முகதிரையை மட்டும் விலக்கிக்கொள்வேன்.
நன்றி பகிர்விற்க்கு.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பர்தா(புர்கா) என்றால் என்ன?
சவுதி அரேபியா போன்ற நாடுகளில் திருமண மண்டபங்கள் ஆண்களுக்கு வேறு பெண்களுக்கு வேறு இங்கு பெண்கள் இப்படி செய்கிறார்கள் இதில் தவறில்லை சகோதரிஹம்னா wrote:நானும் ஒரு பர்தா அணியும் பெண் என்பதால் இவர் சொல்வதை ஆமோதிக்கிறேன். @. @.
ஒன்றை தவிர திருமணவீடுகளுக்கு சென்றாலும் பர்தாவை முழுதாக கலட்ட மாட்டேன் முகதிரையை மட்டும் விலக்கிக்கொள்வேன்.
நன்றி பகிர்விற்க்கு.
உங்கள் கருத்துக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பர்தா(புர்கா) என்றால் என்ன?
நானும் தவறு என்று சொல்லவில்லை நண்பன்.நண்பன் wrote:சவுதி அரேபியா போன்ற நாடுகளில் திருமண மண்டபங்கள் ஆண்களுக்கு வேறு பெண்களுக்கு வேறு இங்கு பெண்கள் இப்படி செய்கிறார்கள் இதில் தவறில்லை சகோதரிஹம்னா wrote:நானும் ஒரு பர்தா அணியும் பெண் என்பதால் இவர் சொல்வதை ஆமோதிக்கிறேன். @. @.
ஒன்றை தவிர திருமணவீடுகளுக்கு சென்றாலும் பர்தாவை முழுதாக கலட்ட மாட்டேன் முகதிரையை மட்டும் விலக்கிக்கொள்வேன்.
நன்றி பகிர்விற்க்கு.
உங்கள் கருத்துக்கு நன்றி
அவர் சொன்னதிலிருந்து நான் சொன்னது கொஞ்சம் வித்தியாசம் என்றுதான் சொன்னேன். @.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பர்தா(புர்கா) என்றால் என்ன?
பர்தா என்பது பெண்களின் கண்ணியத்தைக் காக்கவேண்டித்தானே எனவே பெண்கள்தான் அதை விரும்பி அணிய வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பர்தா(புர்கா) என்றால் என்ன?
@. @.jasmin wrote:பர்தா என்பது பெண்களின் கண்ணியத்தைக் காக்கவேண்டித்தானே எனவே பெண்கள்தான் அதை விரும்பி அணிய வேண்டும்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பர்தா(புர்கா) என்றால் என்ன?
jasmin wrote:பர்தா என்பது பெண்களின் கண்ணியத்தைக் காக்கவேண்டித்தானே எனவே பெண்கள்தான் அதை விரும்பி அணிய வேண்டும்
ஆமா உங்களின கருத்து வரவேற்க்க தக்கது அவர்கள் விரும்பி அணிய வேண்டும் யாருக்கும் பயந்து அணியவேண்டியது இல்லை இறைவனுக்கு பயந்து உண்மைக்கு உண்மையாக இருக்க வேண்டும் நன்றி உங்களின் கருத்துக்கு .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பர்தா(புர்கா) என்றால் என்ன?
:”@: :”@:ஹம்னா wrote:நானும் தவறு என்று சொல்லவில்லை நண்பன்.நண்பன் wrote:சவுதி அரேபியா போன்ற நாடுகளில் திருமண மண்டபங்கள் ஆண்களுக்கு வேறு பெண்களுக்கு வேறு இங்கு பெண்கள் இப்படி செய்கிறார்கள் இதில் தவறில்லை சகோதரிஹம்னா wrote:நானும் ஒரு பர்தா அணியும் பெண் என்பதால் இவர் சொல்வதை ஆமோதிக்கிறேன். @. @.
ஒன்றை தவிர திருமணவீடுகளுக்கு சென்றாலும் பர்தாவை முழுதாக கலட்ட மாட்டேன் முகதிரையை மட்டும் விலக்கிக்கொள்வேன்.
நன்றி பகிர்விற்க்கு.
உங்கள் கருத்துக்கு நன்றி
அவர் சொன்னதிலிருந்து நான் சொன்னது கொஞ்சம் வித்தியாசம் என்றுதான் சொன்னேன். @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பர்தா(புர்கா) என்றால் என்ன?
@. @.jasmin wrote:பர்தா என்பது பெண்களின் கண்ணியத்தைக் காக்கவேண்டித்தானே எனவே பெண்கள்தான் அதை விரும்பி அணிய வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பர்தா என்றால் என்ன?
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
» ஹதீஸ் என்றால் என்ன?
» FTP என்றால் என்ன?
» காதல் என்றால் என்ன??
» கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
» ஹதீஸ் என்றால் என்ன?
» FTP என்றால் என்ன?
» காதல் என்றால் என்ன??
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum