Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ரமழான் கரீம் (ramadan kareem)
+4
ஹம்னா
Atchaya
kalainilaa
நண்பன்
8 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
ரமழான் கரீம் (ramadan kareem)
First topic message reminder :
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரமழான் கரீம் (ramadan kareem)
நன்றி அண்ணா உங்களுக்கும் எங்களுது வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரமழான் கரீம் (ramadan kareem)
நன்றி அண்ணா.mravi wrote:ரமலான் - வாழ்த்துக்கள் அனைத்து நண்பர்களுக்கும் (நண்பன், ஷம்ஸ், சாதிக், முனாஸ், ரிமாஸ், ரிநோஹ்ஸ், ஹம்னா, பர்வீன், மீனு, அப்துல்லாஹ், பாதுஷா, ஜாஸ்மின், ...........)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ரமழான் கரீம் (ramadan kareem)
அழகிய ரமழான் வாழ்த்துகள் அட்டைப் படங்களில் வழங்கிய என் உள்ளம் கவர்ந்த கள்வர் நண்பன் அவர்களுக்கும் அதனோடு இணைந்து வாழ்த்திய உதய நிலா[பிறை] அவர்களுக்கும் என் அன்பிற்கினிய சேனை தமிழ் உலா உறவுகள் அனைவருக்கும் என் இனிய ரமழான் வாழ்துக்கள் உரித்தாகட்டும் .
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ரமழான் கரீம் (ramadan kareem)
:”@: :”@:jasmin wrote:அழகிய ரமழான் வாழ்த்துகள் அட்டைப் படங்களில் வழங்கிய என் உள்ளம் கவர்ந்த கள்வர் நண்பன் அவர்களுக்கும் அதனோடு இணைந்து வாழ்த்திய உதய நிலா[பிறை] அவர்களுக்கும் என் அன்பிற்கினிய சேனை தமிழ் உலா உறவுகள் அனைவருக்கும் என் இனிய ரமழான் வாழ்துக்கள் உரித்தாகட்டும் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரமழான் கரீம் (ramadan kareem)
jasmin wrote:அழகிய ரமழான் வாழ்த்துகள் அட்டைப் படங்களில் வழங்கிய என் உள்ளம் கவர்ந்த கள்வர் நண்பன் அவர்களுக்கும் அதனோடு இணைந்து வாழ்த்திய உதய நிலா[பிறை] அவர்களுக்கும் என் அன்பிற்கினிய சேனை தமிழ் உலா உறவுகள் அனைவருக்கும் என் இனிய ரமழான் வாழ்துக்கள் உரித்தாகட்டும் .
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ரமழான் கரீம் (ramadan kareem)
என்ன ஹம்னா ரெம்ப முழிக்கிறமாதிரி தெரியுது ....ஏன் நண்பன் இன்னும் உங்கள் உள்ளம் கவரவில்லையா ?அவருடைய சிரிப்புக்கே ஆயிரம் பொற்காசுகள் தரலாமே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ரமழான் கரீம் (ramadan kareem)
ம்ம்ம் கொடுக்கலாம் கொடுக்கலாம். :bounce: :bounce:jasmin wrote:என்ன ஹம்னா ரெம்ப முழிக்கிறமாதிரி தெரியுது ....ஏன் நண்பன் இன்னும் உங்கள் உள்ளம் கவரவில்லையா ?அவருடைய சிரிப்புக்கே ஆயிரம் பொற்காசுகள் தரலாமே
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ரமழான் கரீம் (ramadan kareem)
நீங்கள் இருவரும் என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலியே எதற்கும் நண்பா உஷார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரமழான் கரீம் (ramadan kareem)
இல்லவே இல்லை நண்பன்.நண்பன் wrote:நீங்கள் இருவரும் என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலியே எதற்கும் நண்பா உஷார்
நம்ம ஜாஸ்மின் உங்கள் சிரிப்புக்கு பொற்காசுகள் தரப்போகுதாம்.
பெற்றுக்கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ரமழான் கரீம் (ramadan kareem)
ஓ அப்படியா தாருங்கள் தாருங்கள் ஜாஸ்மின் :,”,: :,”,:ஹம்னா wrote:இல்லவே இல்லை நண்பன்.நண்பன் wrote:நீங்கள் இருவரும் என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலியே எதற்கும் நண்பா உஷார்
நம்ம ஜாஸ்மின் உங்கள் சிரிப்புக்கு பொற்காசுகள் தரப்போகுதாம்.
பெற்றுக்கொள்ளுங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரமழான் கரீம் (ramadan kareem)
வாருங்கள் செய்தாலி நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரமழான் கரீம் (ramadan kareem)
சிறப்பு கவிஞ்ர் செய்தாலிக்கு அன்பு ரமழான் வாழ்த்துக்கள் வருக வருக ..படத்த பார்த்தா கடாபி மாதிரி இருக்கே ...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ரமழான் கரீம் (ramadan kareem)
இல்லை தவறான விடைjasmin wrote:சிறப்பு கவிஞ்ர் செய்தாலிக்கு அன்பு ரமழான் வாழ்த்துக்கள் வருக வருக ..படத்த பார்த்தா கடாபி மாதிரி இருக்கே ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரமழான் கரீம் (ramadan kareem)
மன்னிக்கவும் நன்பரே பதிப்பு மாறிவிட்டது ஆனைக்கும் அடிசறுக்கும் என்பது இதுதானோ
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ரமழான் கரீம் (ramadan kareem)
என்ன மேடம் மன்னிப்பெல்லாம் கேற்கிறீர்கள் வேண்டாமே இந்த நட்புக்கு மன்னிப்பு ஜஸ்ட் தமாசுக்குத்தான் உறவே :];:jasmin wrote:மன்னிக்கவும் நன்பரே பதிப்பு மாறிவிட்டது ஆனைக்கும் அடிசறுக்கும் என்பது இதுதானோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரமழான் கரீம் (ramadan kareem)
jasmin wrote:மன்னிக்கவும் நன்பரே பதிப்பு மாறிவிட்டது ஆனைக்கும் அடிசறுக்கும் என்பது இதுதானோ
யாணைக்கு ஓகே ஏன் உங்களுக்கு சறுக்கியது :.”: :.”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 4 of 4 • 1, 2, 3, 4
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum