சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஒபாமாவின் செல்வாக்கு 40 சதவீதம் சரிவு Khan11

ஒபாமாவின் செல்வாக்கு 40 சதவீதம் சரிவு

2 posters

Go down

ஒபாமாவின் செல்வாக்கு 40 சதவீதம் சரிவு Empty ஒபாமாவின் செல்வாக்கு 40 சதவீதம் சரிவு

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 4:06

ஒபாமாவின் செல்வாக்கு 40 சதவீதம் சரிவு W5
பொருளாதார பின்னடைவு
ஒபாமாவின் செல்வாக்கு 40 சதவீதம் சரிவு
அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், ஜனாதிபதி ஒபாமாவின் செல்வாக்கு சரிந்து வருவதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

ஒபாமாவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ளதால், 2012 நவம்பரில் ஜனாதிபதி தேரர்தல் நடைபெற உள்ளது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் இரண்டாவது முறையாக ஒபாமா போட்டியிட உள்ளார். இந்நிலையில், சந்தை ஆய்வு நிறுவனமான திகொலப் அமைப்பு ஒபாமாவின் செல்வாக்கு பற்றி அமெரிக்காவில் கருத்து கணிப்பு நடத்தியது. அதன் விவரம்:-

கடந்த 2009ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவியேற்றார். அப்போது அவருக்கு பொதுமக்கள் மத்தியில் 50 சதவீதத்துக்கு மேல் ஆதரவு இருந்தது. இடையில் சரிந்த போதிலும் கடந்த ஜூன் மாதத்திலும் 50 சதவீதமாக இருந்தது. மே மாதத்தில் அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையால் கொல்லப்பட்டது குறிப் பிடத்தக்கது.

இந்நிலையில் ஜூலை மாத நிலவரப்படி, 41 சதவீதம்பேர் மட்டுமே ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவரது போட்டி யாளரைவிட இது அதிகம்தான். இவருடைய ஜனநாயக கட்சியில் இவருக்கு 72 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால் குடியரசு கட்சியினரில் 13 சதவீதம் பேர் மட்டுமே ஒபாமாவின் செயல் பாடுகளை பாராட்டி உள்ளனர். கட்சி சாராதவர்களில் 34 சதவீதம் பேர் ஒபாமா வின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக கூறியுள்ளனர்.

2010 ஆகஸ்ட் முதல் அமெரிக்க பொரு ளாதாரம் மோசமான நிலையில் உள்ளதாக 52 சதவீதம் பேரும் 2009 மார்ச் முதல் சரியில்லை என 75 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒபாமாவின் செல்வாக்கு 40 சதவீதம் சரிவு Empty Re: ஒபாமாவின் செல்வாக்கு 40 சதவீதம் சரிவு

Post by ஹம்னா Mon 1 Aug 2011 - 9:16

:!+: :”@:


ஒபாமாவின் செல்வாக்கு 40 சதவீதம் சரிவு X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum