சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Today at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Today at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Today at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Today at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Today at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Today at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Today at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Today at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

இலங்கை அணியில் மலிங்க  நீக்கம் மெத்திவ்ஸ் உப தலைவர் Khan11

இலங்கை அணியில் மலிங்க நீக்கம் மெத்திவ்ஸ் உப தலைவர்

2 posters

Go down

இலங்கை அணியில் மலிங்க  நீக்கம் மெத்திவ்ஸ் உப தலைவர் Empty இலங்கை அணியில் மலிங்க நீக்கம் மெத்திவ்ஸ் உப தலைவர்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 4:09

அவுஸ்திரேலியாவுடனான போட்டி ;
இலங்கை அணியில் மலிங்க
நீக்கம் மெத்திவ்ஸ் உப தலைவர்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்டில் விளை யாடுகிறது. அவுஸ்திரேலியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஓகஸ்ட் 6ம் திகதி நடக்கிறது. 20 ஓவர் போட்டித் தொடருக்கான இலங்கை அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்க காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை.

இதே போல் கண்டம்பி கழற்றி விடப்பட்டுள்ளதால் துணை தலைவர் பொறுப்பு மெத்யூஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதுமுகமாக சகலதுரை வீரர் ஷமிந்த எரங்க வாய்ப்பு பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான இலங்கை அணி வருமாறு: டில்ஷான் (தலைவர்), சங்கக்கார, மஹேல ஜயவர்தன, சந்திமால், மெத்யூஸ், ஜீவன் மென்டிஸ், தில்ருவன் பெரேரா, திசரா பெரேரா, தம்மிக பிரசாத், சுரங்க லக்மல், அஜந்த மென்டிஸ், குலசேகர, ரந்தீவ், ஹெரத், சாமர சில்வா, ஷமிந்த எராங்க.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கை அணியில் மலிங்க  நீக்கம் மெத்திவ்ஸ் உப தலைவர் Empty Re: இலங்கை அணியில் மலிங்க நீக்கம் மெத்திவ்ஸ் உப தலைவர்

Post by ஹம்னா Mon 1 Aug 2011 - 9:18

{))


இலங்கை அணியில் மலிங்க  நீக்கம் மெத்திவ்ஸ் உப தலைவர் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum