சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஈராக்கில் உரிய பாதுகாப்பு இல்லை: அமெரிக்க அதிகாரி கவலை. Khan11

ஈராக்கில் உரிய பாதுகாப்பு இல்லை: அமெரிக்க அதிகாரி கவலை.

3 posters

Go down

ஈராக்கில் உரிய பாதுகாப்பு இல்லை: அமெரிக்க அதிகாரி கவலை. Empty ஈராக்கில் உரிய பாதுகாப்பு இல்லை: அமெரிக்க அதிகாரி கவலை.

Post by ஜிப்ரியா Mon 1 Aug 2011 - 7:30

ஈராக்கில் உரிய பாதுகாப்பு இல்லை: அமெரிக்க அதிகாரி கவலை. Iraq_attack_001

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஈராக்கில் உரிய பாதுகாப்பு இல்லை என அமெரிக்க அதிகாரி ஸ்டூவர்ட் பிரஷன் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த அதிகாரி ஈராக்கில் மறுகட்டமைப்பு பணிகளை பார்வையிடும் அதிகாரி ஆவார். ஈராக்கில் ஷியா தீவிரவாதிகளால் நடந்த தாக்குதல் அபாயகரமாக உள்ளது.
இந்த தீவிரவாதிகள் ஈரானில் பயிற்சி பெற்று உள்ளனர் என்ற தனது ஏஜென்சி அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அனுப்பி உள்ளார்.
ஈராக் - அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தப்படி இந்த ஆண்டு இறுதியில் 44 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் நாடு திரும்ப உள்ளனர். இந்த நிலையில் ஷியா தீவிரவாதிகள் குறித்து மறுகட்டமைப்பு ஏஜென்சி எச்சரித்து உள்ளது.
அமெரிக்க துருப்புகள் விலகல் குறித்து கடந்த வாரம் ஈராக் பிரதமர் நுரி அல் மாலிசி, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடேனுடன் ஆலோசனை நடத்தினார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஈராக்கிய பொதுமக்கள் 248 பேரும் பாதுகாப்பு படையினர் 193 பேரும் உயிரிழந்துள்ளனர்.
100 க்கும் மேற்பட்டவர்கள் பெரும் ஈராக்கிய நகரங்களில் மனித வெடிகுண்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர். ஜூன் மாதத்தில் 15 அமெரிக்க துருப்புகள் மற்றும் சர்வதேச மேம்பாட்டுக்கான ஏஜென்சியின் ஒப்பந்ததாரர் ஒருவரும் கொல்லப்பட்டு உள்ளனர்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஈராக்கில் உரிய பாதுகாப்பு இல்லை: அமெரிக்க அதிகாரி கவலை. Empty Re: ஈராக்கில் உரிய பாதுகாப்பு இல்லை: அமெரிக்க அதிகாரி கவலை.

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 8:31

பளய கடனை தீர்பதற்கு முடிவெடுத்துள்ளார்களா அனைவரையும் இறைவன் பாதுகாக்கட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஈராக்கில் உரிய பாதுகாப்பு இல்லை: அமெரிக்க அதிகாரி கவலை. Empty Re: ஈராக்கில் உரிய பாதுகாப்பு இல்லை: அமெரிக்க அதிகாரி கவலை.

Post by ஹம்னா Mon 1 Aug 2011 - 9:54

நண்பன் wrote:பளய கடனை தீர்பதற்கு முடிவெடுத்துள்ளார்களா அனைவரையும் இறைவன் பாதுகாக்கட்டும்
@.


ஈராக்கில் உரிய பாதுகாப்பு இல்லை: அமெரிக்க அதிகாரி கவலை. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஈராக்கில் உரிய பாதுகாப்பு இல்லை: அமெரிக்க அதிகாரி கவலை. Empty Re: ஈராக்கில் உரிய பாதுகாப்பு இல்லை: அமெரிக்க அதிகாரி கவலை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum