சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

லைலத்துல் கத்ரின் சிறப்பு Khan11

லைலத்துல் கத்ரின் சிறப்பு

3 posters

Go down

லைலத்துல் கத்ரின் சிறப்பு Empty லைலத்துல் கத்ரின் சிறப்பு

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 21:42

அதிரை ஏ.எம் பாரூக்.
"ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!" என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். நூல்: புகாரி 2014.

மகத்துவ மிக்க இறைவனின் கிருபையால் ரமளான் மாதத்தின் இறுதிப் பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம் நாம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற இந்த இறுதிப் பகுதியாகிய லைலத்துல் கத்ரு இரவில் தான் உலக மாந்தர் அனைவருக்கும் நேர்வழி காட்டிய திருமறைக் குர்ஆன் இறக்கி அருளப்பட்டது.

அது அருளப்பட்ட ஒரு இரவு ஆயிரம் மாதங்களுக்கு நிகரானதாகும் என்று அதை அருளிய அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான் அதனால் அது இறக்கி ஆருளப்பட் இறுதிப் பகுதியில் வரும் லைலத்துல் கத்ரு இரவை வணக்கத்தால் நிரப்ப வேண்டும்.
ஏன் என்றால் ? திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட லைலத்துல் கத்ரு இரவில் வணக்கத்தில் ஈடுபட்டால் அதற்கு முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்கின்றார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமளானின் இறுதிப் பகுதியாகிய இறுதிப் பத்தில் 20 முதல் கடைசி நோன்பு வரை தங்கள் மனைவியருடன் இல்லற உறவில் ஈடுபடுவதை நிருத்தி விட்டு பள்ள்p வாசலில் இஃதிக்காஃப் இருப்பார்கள் அந்த பத்து நாட்களையும் பள்ளிவாசலில் வணக்க வழிபாடுகளில் கழித்து குர்ஆன் இறங்கிய இரவை சங்கைப் படுத்துவார்கள் அத்துடன் தங்களுடைய குடும்பத்தாரையும் வணக்கத்தில் ஈடுபடுவதற்கு உற்சாகப் படுத்துவார்கள். அவர்களுடன் அவர்களுடைய ஆருயிர் தோழர்களும் இஃதிக்காஃப் இருந்து கொண்டு வணக்கத்தில் ஈடுபடுவார்கள்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இறப்புக்குப் பிறகு அவர்களது மனைவி மார்கள் அதே வழியை பின் பற்றினர். (ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்! என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள். நூல் புகாரி: 2024

லைலத்துல் கத்ர் இரவை தேடுதல்.
லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்!" என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உபாதா இப்னு ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். நூல் புகாரி 2023. ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!"" என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார். நூல் புகாரி:2017

நமது ஊர்களில் பிறை 27ல் பள்ளிவாசல்கள் வண்ண விலக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அன்றைய நாள் தான் லைலத்துல் கத்ரு இரவு என்று முடிவு செய்து கொண்டு குர்ஆனை ஓதி முடிப்பது, அதற்கு முந்தைய ஒற்றைப் படை இரவுகளை சாதாரணமாக நினைத்து விட்டு விடுவதைப் பார்க்கிறோம் அதனால் இறுதி 20க்குப் பிறகுள்ள இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடிக் கொள்ள வேண்டும்.
"லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! " என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். நூல்: புகாரி 2014.

லைத்துல் கத்ரு இரவில் வணக்கத்தில் ஈடுபடுபவர்கள் கோரும் பாவமன்னிப்பை இறைவன் ஏற்றுக் கொண்டு அவர்களுடையப் பாவங்களை கழுவித் தூய்மைப் படுத்துகிறான்.

அல்லாஹ்வுடைய ரஹ்மத் இறங்கக் கூடிய இதுபோன்ற சந்தர்ப்பத்தை ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்ள முற்சிக்க வேண்டும்.
இரவில் நின்று வணங்குவது என்பது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவின் இறுதிப் பகுதியைத் தான் தேர்வு செய்தார்கள் அதனால் இஷாவுக்குப் பின் நன்றாக உறங்கி எழுந்து இரவின் இறுதிப் பகுதியில் தஹஜ்ஜத் தொழுகையை தொழுது இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.

நன்றி நீடூர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லைலத்துல் கத்ரின் சிறப்பு Empty Re: லைலத்துல் கத்ரின் சிறப்பு

Post by kalainilaa Tue 2 Aug 2011 - 0:28

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

லைலத்துல் கத்ரின் சிறப்பு Empty Re: லைலத்துல் கத்ரின் சிறப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Tue 2 Aug 2011 - 0:30

நன்றி நண்பா


லைலத்துல் கத்ரின் சிறப்பு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

லைலத்துல் கத்ரின் சிறப்பு Empty Re: லைலத்துல் கத்ரின் சிறப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum