Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Yesterday at 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Yesterday at 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Yesterday at 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Yesterday at 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Yesterday at 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Yesterday at 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Yesterday at 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Yesterday at 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Yesterday at 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
காய்கறி விலைகள் வீழ்ச்சி
Page 1 of 1
காய்கறி விலைகள் வீழ்ச்சி
காய்கறி விலைகள் வீழ்ச்சி
யாழ். மாவட்டத்திலிருந்து தினமும் 5 இலட்சம் கிலோ தம்புள்ள வருகை
நிரூஷி விமலவீர
பண்டிகைக் காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது மரக்கறி வகைகளின் விலை 90% வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் சமந்த சூரியகொட தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து நாளாந்தம் சுமார் 5 இலட்சம் கிலோ மரக்கறி வகைகள் தம்புள்ளையை வந்தடைவதாகவும், மேலும் தெற்கிலே மரக்கறி வகைகளின் அறுவடை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய சமந்த சூரியகொட அதன் காரணமாக மரக்கறி வகைகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நாளாந்தம் மரக்கறி வகைகளின் விலை குறைவடைந்து வரும் நிலையில் விவசாயிகள் தமது அறுவடையை சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
போஞ்சி தவிர்ந்த ஏனைய மரக்கறி வகைகளின் விலை 90 வீதத்தால் குறை வடைந்து உள்ளதாகவும், போஞ்சியின் விலை 30 வீதத்தால் குறைவடைந்து உள்ள தாகவும் சமந்த சூரியகொட கூறினார்.
தம்புள்ள சந்தையில், கத்தரிக்காய் ஒரு கிலோ 10.00 ரூபாவிற்கு ராபு ஒரு கிலோ 8.00 ரூபாவிற்கும் கோவா ஒரு கிலோ 10.00 ரூபாவிற்கும், வெள்ளரிக்காய் 8.00 ரூபாவிற்கும், சின்ன வெங்காயம் 50.00 ரூபாவிற்கும், பச்சை மிளகாய் 40.00 ரூபாவிற்கும், தக்காளி ஒரு கிலோ 10 - 15 இடையிலும், பீட்ரூட் 18.00 ரூபாவிற்கும் லீக்ஸ் ஒரு கிலோ 20.00 ரூபாவிற்கும் நேற்று விற்பனை செய்யப் பட்டதாக அவர் மேலும் கூறினார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» யாழ். வர்த்தகர் வருகையால் புறக்கோட்டை சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி
» தமிழகத்தில் மொபைல் போன்களின் விலைகள் உயரும்
» இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் - வர்த்தகர்கள்
» நீர் வீழ்ச்சி....
» வெங்காயம் விலை வீழ்ச்சி
» தமிழகத்தில் மொபைல் போன்களின் விலைகள் உயரும்
» இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் - வர்த்தகர்கள்
» நீர் வீழ்ச்சி....
» வெங்காயம் விலை வீழ்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum