Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
5 posters
Page 1 of 1
ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
எம். ஏ. அமீனுல்லா, ஹட்டன் விசேட நிருபர்
ஹட்டன் திம்புல மவுன்டி வர்ணன் தோட்டத்திலுள்ள தொடர் வீடொன்றில் நேற்று (01) பகல் திடீரென ஏற்பட்ட தீயினால் மூன்று லயன் வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் எவருக்கும் உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை எனவும், மேலும் 7 குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் நிர்க்கதியாக பொலிஸார் தெரிவிக்கின் றனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
செய்தி தகவலுக்கு நன்றி பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
இது இயற்கையா தவறுதலாக நடந்தவையா தெரியாது தெரிந்ததும் அறியத்தருகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
தகவலுக்கு நன்றி நண்பரே உங்கள் சொந்த ஊர் இழங்கையோ
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
சொந்தமா ஒரு வீடு கூட இல்ல அதுக்குள்ள ஊர் வெறயா ஏன்யா கடுப்ப கிளப்புறீங்க {))jasmin wrote:தகவலுக்கு நன்றி நண்பரே உங்கள் சொந்த ஊர் இலங்கையோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
வீடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஊர் இல்லாமல் இருக்க இயலாதே அதுதான் கேட்டேன் ...ஓகோ யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கொள்கை நாயகனோ ..என்ன இருந்தாலும் எப்படி இருந்தாலும் நீங்கள் என் உள்ளத்தை திருடியது திருடியதுதான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
உங்கள் உள்ளத்தை நான் மட்டும்தான் திருடினேனா?jasmin wrote:வீடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஊர் இல்லாமல் இருக்க இயலாதே அதுதான் கேட்டேன் ...ஓகோ யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கொள்கை நாயகனோ ..என்ன இருந்தாலும் எப்படி இருந்தாலும் நீங்கள் என் உள்ளத்தை திருடியது திருடியதுதான்
கள்ளி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
ஆமாம் அன்பே திருடியது நீங்கள் மட்டும்தான் ஏன் சத்தியம் பண்ண வேண்டுமா?
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
சரி நான் உங்க உள்ளத்தை திருடினேன் ஒத்துக்கிறன் நான் கல்வன்தான் அப்போ உங்க அவரு எத திருடினாரு :”: :”:jasmin wrote:ஆமாம் அன்பே திருடியது நீங்கள் மட்டும்தான் ஏன் சத்தியம் பண்ண வேண்டுமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
அவர் திருடவில்லை அன்பே விலை கொடுத்து வாங்கினார் .இதில் கை காட்டி சிரிப்பதற்க்கு என்ன இருக்கிறது ..ஒருவர் என் உள்ளத்தை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார் , நீங்கள் திருடி இருக்கிறீர்கள் ..சிலருக்கு நானாக குடி இருக்க கொடுத்து இருக்கிறேன் .இதில் என்ன தவறு கண்டீர் ..உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை ..
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
கதை இப்படி போகுதா ? :,;: :,;: :,;: {)) {)) {))நண்பன் wrote:உங்கள் உள்ளத்தை நான் மட்டும்தான் திருடினேனா?jasmin wrote:வீடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஊர் இல்லாமல் இருக்க இயலாதே அதுதான் கேட்டேன் ...ஓகோ யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கொள்கை நாயகனோ ..என்ன இருந்தாலும் எப்படி இருந்தாலும் நீங்கள் என் உள்ளத்தை திருடியது திருடியதுதான்
கள்ளி
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
புரிஞ்சிக்கவே முடியலயே நண்பா யாருப்பா இந்த ஜாஸ்மின்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
பாருங்கள் மாஸ்டர் என் மேல் பளி விழுந்து விட்டது {))kalainilaa wrote:கதை இப்படி போகுதா ? :,;: :,;: :,;: {)) {)) {))நண்பன் wrote:உங்கள் உள்ளத்தை நான் மட்டும்தான் திருடினேனா?jasmin wrote:வீடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஊர் இல்லாமல் இருக்க இயலாதே அதுதான் கேட்டேன் ...ஓகோ யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கொள்கை நாயகனோ ..என்ன இருந்தாலும் எப்படி இருந்தாலும் நீங்கள் என் உள்ளத்தை திருடியது திருடியதுதான்
கள்ளி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
தெரியாது ?தெரிந்தாலும் தெரியாது . {)) {)) {))நண்பன் wrote:புரிஞ்சிக்கவே முடியலயே நண்பா யாருப்பா இந்த ஜாஸ்மின்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
காலம் ஒரு நாள் மாறும் உங்கள் கவலைகள் யாவும் தீரும் கவலை வேண்டாம் கற்கண்டே ...
பொருத்திருந்து பாருங்கள் பொன்னே [தங்கம் ]
பொதிகை மலை உச்சியிலே புறப்பட்ட தென்றலே
பொங்க வேண்டாம் பொங்க வேண்டாம்
பொருத்திருந்து பாருங்கள் பொன்னே [தங்கம் ]
பொதிகை மலை உச்சியிலே புறப்பட்ட தென்றலே
பொங்க வேண்டாம் பொங்க வேண்டாம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
சிரிக்கிறேன் சிந்திக்கிறேன்
விளங்க முடியா கவிதை இந்த ஜாஸ்மி்ன்
விளங்க முடியா கவிதை இந்த ஜாஸ்மி்ன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
நண்பன் பாதி சாதிக் பாதி கலந்து விரும்பிய கவிதை நான்
நண்பன் அன்று சாதிக் இன்று விளங்கமுடியா விடுகதை தான்
உறவுகள் என்று நட்புகள் தந்து விரிந்து நிற்கும் சேனையிலே
அன்புகள் மட்டும் பண்புகளோடு அதிகம் வென்று நிற்கிறதே !
நண்பன் அன்று சாதிக் இன்று விளங்கமுடியா விடுகதை தான்
உறவுகள் என்று நட்புகள் தந்து விரிந்து நிற்கும் சேனையிலே
அன்புகள் மட்டும் பண்புகளோடு அதிகம் வென்று நிற்கிறதே !
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
இங்கு என்ன நடக்கிறது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
jasmin wrote:நண்பன் பாதி சாதிக் பாதி கலந்து விரும்பிய கவிதை நான்
நண்பன் அன்று சாதிக் இன்று விளங்கமுடியா விடுகதை தான்
உறவுகள் என்று நட்புகள் தந்து விரிந்து நிற்கும் சேனையிலே
அன்புகள் மட்டும் பண்புகளோடு அதிகம் வென்று நிற்கிறதே !
அட இது என்ன மனநிலை சரில்லாத குழந்தையா ?
பாதி பாதி ,சொல்லுது ?
மீதி எங்கு விட்டது ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
மாஸ்டர் பின்னிட்டீங்க போங்க வரட்டும் வரட்டும் @. @. :”: :”: :”: (/ (/ /) /)kalainilaa wrote:jasmin wrote:நண்பன் பாதி சாதிக் பாதி கலந்து விரும்பிய கவிதை நான்
நண்பன் அன்று சாதிக் இன்று விளங்கமுடியா விடுகதை தான்
உறவுகள் என்று நட்புகள் தந்து விரிந்து நிற்கும் சேனையிலே
அன்புகள் மட்டும் பண்புகளோடு அதிகம் வென்று நிற்கிறதே !
அட இது என்ன மனநிலை சரில்லாத குழந்தையா ?
பாதி பாதி ,சொல்லுது ?
மீதி எங்கு விட்டது ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
அன்பு மட்டும் பகிர்ந்து கொள்ள வேண்டும் கலை .ஒருவருக்கு மட்டும் கொடுத்தால் அது நன்றாக இருக்காது ..ஏன் உங்களுக்கும் வேண்டுமா?
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஹட்டன் தோட்டத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்
kalainilaa wrote:jasmin wrote:நண்பன் பாதி சாதிக் பாதி கலந்து விரும்பிய கவிதை நான்
நண்பன் அன்று சாதிக் இன்று விளங்கமுடியா விடுகதை தான்
உறவுகள் என்று நட்புகள் தந்து விரிந்து நிற்கும் சேனையிலே
அன்புகள் மட்டும் பண்புகளோடு அதிகம் வென்று நிற்கிறதே !
அட இது என்ன மனநிலை சரில்லாத குழந்தையா ?
பாதி பாதி ,சொல்லுது ?
மீதி எங்கு விட்டது ?
ஆமா தோழரே சரியாக சொன்னீர்கள் அப்படிதான் இருக்கு என்று நினைக்கிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum