Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை
+2
ஹம்னா
நண்பன்
6 posters
Page 1 of 1
நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை
நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை
- கருணாநிதி
நாடு முழுவதும் எழுந்த எழுச்சியின் காரணமாக ஸ்டாலினை மட்டும் விடுதலை செய்து இருக்கிறார்கள் என்று தி. மு. க. தலைவர் கருணாநிதி கூறினார்.
இது குறித்து தி. மு. க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று முன்தினம் எழுதியுள்ள கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஜெயலலிதா அளித்த பேட்டியில் பழி வாங்கும் நோக்கத்தோடு யாரையும் கைது செய்யவில்லை என்று சொல்லியிருக்கிறாரே?
ஜெ. அன்பழகனை அதிகாலையில் சென்று தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி கைது செய்திருக்கிறார்கள். புகார் கொடுத்தவர் யார் தெரியுமா? 2009 ஆம் ஆண்டு ஆகஸ்டில் நலிவடைந்த மில்களை வாங்கி, போலி ஆவணங்கள் மூலம் ரூ. 250 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டு கைதாகி பிணையில் வெளிவந்த ஒருவர். 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்தவர். ஒரு மாவட்ட செயலாளரை, எம். எல். ஏ.வை காவல் துறை அதிகாலையில் கைது செய்திருக்கிறார்கள் என்றால் அது பழிவாங்கும் செயல் அல்லவா? படிப்பவர்களே முடிவு செய்து கொள்ளுங்கள்
அதைப் போலவே, அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் மீது அவர் காவல் நிலையத்திற்கு கையெழுத்திடச் சென்ற போது யாரோ ஒருவர் புகார் செய்திருக்கிறார் என்று கைது.
அந்தப் புகார் பற்றி விசாரிக்கப்பட்டதா? அதைப் போலவே திருவாரூரில் லொரியும் பேருந்தும் மேதிக் கொண்டதில் பள்ளி மாணவன் ஒருவன் இறந்ததையொட்டி அந்த விபத்து ஏற்படவே தி. மு. க. மாவட்ட செயலாளர்தான் காரணம் என்று ஒரு வழக்கைப் பதிவு செய்து அதற்காக அவர் கழகப் பிரசாரத்திற்காக தி. மு. க. பொருளாளரோடு பயணம் செய்த நேரத்தில் கைது செய்வது முறைதானா?
உள்ளாட்சி தேர்தலிலும் அ. தி. மு. கவுடன் கூட்டணி நீடிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் சொல்லியிருக்கிறாரே?
ஓ! இதன் விளைவுதான் தா. பாண்டியனைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 30 கிளைகள் கலைப்பு, ‘1000 பேர் விலகினர்’ என்ற செய்தியா?
ஆளுங்கட்சிக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுவதில் தமிழ் ஏடுகள் சிலவற்றுக்கு மத்தியில் பெரிய போட்டி நிலவுகிறதே?
ஆட்சிக்கு ஒரு கட்சி வந்தவுடன், அதனை ஆதரிக்க இப்படிப்பட்ட போட்டிகள் இருக்கத் தான் செய்யும்.
ஆ. ராசா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பிரதமரும், சோனியா காந்தியும் பதிலளிக்க வேண்டுமென்று ஜெயலலிதா பேட்டியில் கேட்டிருக்கிறாரே?
பொதுத் தேர்தலுக்கு முன்பு இதே ஜெயலலிதா, ஆ. ராசா மீது காங்கிரஸ் தலைவரும், பிரதமரும், நடவடிக்கை எடுத்து அமைச்சர் பதவியிலிருந்து ராசாவை நீக்க வேண்டும் என்றார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்......
தகவலுக்கு நன்றி நண்பன். ரமலான் கரீம்...
தகவலுக்கு நன்றி நண்பன். ரமலான் கரீம்...
Re: நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை
அப்துல்லாஹ் wrote:பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்......
தகவலுக்கு நன்றி நண்பன். ரமலான் கரீம்...
சரியாகச்சொன்னிங்க
Re: நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை
உங்களின் சொந்த கருத்துக்கு நன்றி நண்பன் ,தமிழக அரசியலை தாங்கள் சரியாக புறிந்துகொள்ளவில்லை என்று தெரிகிறது . என் அண்ணனும் தளபதி ஸ்டாலின் அவர்களும் நெருங்கிய நண்பர்கள் சென்னையில் கோபாலபுறத்தில் கலைஞ்ரின் வீட்டுக்கு மிக அருகையாமையில் எங்கள் வீடு இருந்ததால் அப்பழக்கம் .
ஆனால் கடந்த முறை தி மு க ஆட்சி சரியில்லை என்றுதான் நான் சொல்வேன் .
தன் குடும்பத்தில் உள்ளவர்கள் பதவிககாகவும் பணத்திற்காகவும் கொடுத்த தொல்லைகளில் கலைஞருக்கு அரசையும் மக்களையும் கவனிக்க வேண்டிய நேரம் குருகிப் போனது உண்மை .இத்னால் அவர் அமைச்சவ்ரையில் இருந்த அமைச்சர்கள் செய்த அட்டூளியத்திற்கு அளவே இல்லை .இதை மறைக்க அவ்வப்போது விழாக்கள் எடுத்து மக்களை திசை திருப்ப முயன்றார் கலைஞர்.
மதுரையில் மாவட்ட செயலாலர் மூர்த்தி செய்த அட்டூளியத்தை நீங்கள் கேட்டால் மூர்ச்சையாகி விழுந்து விடுவீர்கள்.அவ்வளவு அட்டகாசம் அராஜகம் .இதை அரசும் கழகமும் கண்டு கொள்ளவில்லை .
இதுபோல் எங்கெங்கும் தமிழகத்தில் அராஜகம். அரபு நாட்டிலே உழைத்து எடுத்து வந்த பணத்தால் உங்களால் நிம்மதியாக ஒரு சொத்து தமிழகத்தில் வாஙக முடியாது அப்படி வாங்கும் போது இவர்களுக்கு லட்சக் கணக்கில் கப்பம் கட்ட வேண்டும் ,
அதைவிட சினிமா துறையிலும் சின்ன திரையிலும் போட்ட ஆட்டம் கொஞசம் நஞசமல்ல .பயங்கரம் .
அதனோடு சோனியாவின் முந்தானையில் ஒழிந்துகொண்டு ஈழதமிழருக்கு இழைத்த துரோகம் இருக்கிறதே அது சொல்லி மாளாது .
இத்னால் வெறுப்படைந்த மக்கள் ஜெ.ஜெ அரக்கி என்று தெரிந்தும் அவளே தேவலாம் என்ற முடிவுக்கு வந்து தி மு க வை தூக்கி எறிந்தார்கள் என்பதே உண்மை .
தி மு க வினர ஆடிய ஆட்டத்திற்கு இந்த நடவடிக்கை போதாது என்றே சொல்லுவேன் . நடு ரோட்டில் நிற்க வைத்து ஆடைகளை அவிழ்த்து கல்லால் எறிந்து கொள்ள வேண்டும் நன்றி

Last edited by jasmin on Tue 2 Aug 2011 - 11:24; edited 1 time in total
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை
உங்களுக்கும் ரமழான கரீம்அப்துல்லாஹ் wrote:பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்......
தகவலுக்கு நன்றி நண்பன். ரமலான் கரீம்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை
ஜாஸ்மினின் விரிவான கருத்துக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை
என்ன ராசா சுருக்கமா நன்றின்னு முடுச்சுட்டீங்க நீங்களும் கருத்து சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன் ,அல்லது அட்லீஸ்ட் என் கருத்தை ஒத்துக்கொள்ளவாவது செய்ய வேண்டும் ..சும்மா நன்றின்னு தலை ஆட்டுனா போதுமா ?
நோன்பா இருக்கீங்கன்னு பாக்கிறேன் இல்லையென்றால் .......!
நோன்பா இருக்கீங்கன்னு பாக்கிறேன் இல்லையென்றால் .......!
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை
நோன்பு ஒரு கேடயம் என்பது எவ்வளவு உண்மை :];:jasmin wrote:என்ன ராசா சுருக்கமா நன்றின்னு முடுச்சுட்டீங்க நீங்களும் கருத்து சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன் ,அல்லது அட்லீஸ்ட் என் கருத்தை ஒத்துக்கொள்ளவாவது செய்ய வேண்டும் ..சும்மா நன்றின்னு தலை ஆட்டுனா போதுமா ?
நோன்பா இருக்கீங்கன்னு பாக்கிறேன் இல்லையென்றால் .......!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை
உண்மைதான் உண்மைதான் நோன்பு முடியட்டும் இன்னைக்கு ..இருக்கு ராசா உங்களுக்கு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை
#+ #+ நோன்பு முடிந்த பிறகு நான் சேனைக்கு வரமாட்டேனே #+ #+jasmin wrote:உண்மைதான் உண்மைதான் நோன்பு முடியட்டும் இன்னைக்கு ..இருக்கு ராசா உங்களுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை
அதுவும் பார்க்கலாம் வந்தவுடன் முன் உச்சிமண்டையிலே சுர்ர்ர்ருங்குதான்னு ...
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை
பார்ப்பதற்கு எவ்வளவு இடம் இருந்தும் ஏன் என் மண்டை மட்டும் உங்களுக்கு குத்துது :%jasmin wrote:அதுவும் பார்க்கலாம் வந்தவுடன் முன் உச்சிமண்டையிலே சுர்ர்ர்ருங்குதான்னு ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை
அதுதானே ராசா தெரியிர மாதிரி இருக்குது ....மத்தது .....
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை
சரி சரி அதுவே போதும் உங்களுக்கு ஆள விட்டா போதும் :,;: :,;:jasmin wrote:அதுதானே ராசா தெரியிர மாதிரி இருக்குது ....மத்தது .....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை
இதுக்குப் போயி இவ்வளவு வேக ஓட்டமா ...அய்யோ வீர மறவர் தாங்கள் என்றல்லவா நினைத்தேன் ..எல்லா வீரமும் சமையல் கட்டோடு முடிந்துவிடும் போல இருக்கே ....
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை
பாவம் என்று விட்டு விடுகிறேன் நீங்களும் நோன்புதானே அப்போ தாங்க மாட்டீர்கள் அதான் ஓடி விட்டேன் :bball:jasmin wrote:இதுக்குப் போயி இவ்வளவு வேக ஓட்டமா ...அய்யோ வீர மறவர் தாங்கள் என்றல்லவா நினைத்தேன் ..எல்லா வீரமும் சமையல் கட்டோடு முடிந்துவிடும் போல இருக்கே ....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை
தெரியாமல் தேனீக்கள்,கூட்டில் கல் எரிந்து விட்டார் ஜெயா .
தோல்வியில் தூங்கிய திமுகாவை ,எழுப்பி விட்ட புனியம் ஜெயாவுக்கு உண்டு .

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை
kalainilaa wrote:தெரியாமல் தேனீக்கள்,கூட்டில் கல் எரிந்து விட்டார் ஜெயா .
தோல்வியில் தூங்கிய திமுகாவை ,எழுப்பி விட்ட புனியம் ஜெயாவுக்கு உண்டு .
@. @. @.
Similar topics
» சென்னையில் ஸ்டாலின் கைதாகி விடுதலை
» நில மோசடி வழக்கு : உதயநிதி ஸ்டாலின் பிணையில் விடுதலை
» நாடு முழுவதும் 886 ‘டிவி’ சேனல்கள்
» நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்!
» புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மழை பெய்யும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum