Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
12000 பதிவு கடந்த ஹம்னாவுக்கு வாழ்த்துகள்
+3
நண்பன்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
7 posters
Page 1 of 1
12000 பதிவு கடந்த ஹம்னாவுக்கு வாழ்த்துகள்
முனைப்புடனும் வேகத்துடனும்
மகிழ்விக்கும் பதிவுகளாக
சேனையில் வலம் வரும்
எங்கள் நெஞ்சம் நிறைந்த
நட்புத் திலகம் ஹம்னாவின்
12000 அழகிய பதிவுகளுக்கு
அன்பு நிறைந்த வாழ்த்துகள்
பாராட்டுகளும் நன்றிகளும்
மகிழ்விக்கும் பதிவுகளாக
சேனையில் வலம் வரும்
எங்கள் நெஞ்சம் நிறைந்த
நட்புத் திலகம் ஹம்னாவின்
12000 அழகிய பதிவுகளுக்கு
அன்பு நிறைந்த வாழ்த்துகள்
பாராட்டுகளும் நன்றிகளும்
:!@!: :flower: #heart :!@!: :flower:
Re: 12000 பதிவு கடந்த ஹம்னாவுக்கு வாழ்த்துகள்
வாழ்த்து அட்டையுடன் வருகிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 12000 பதிவு கடந்த ஹம்னாவுக்கு வாழ்த்துகள்
12000 ம் பதிவுகள் கடந்த
ஹம்னாவின் வாழ்வில்
இன்று விசேஷமான நாளும் கூட
இரண்டிற்க்கும் சேர்த்தே
வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்
வாழ்த்துக்கள் தோழி
இன்று எப்படியோ
அதே மகிழ்வுடன்
வாழ் நாள் முழுவதும்
சந்தோசம் நிறைந்த
இல்லறமாக வாழ
வாழ்த்துகிறேன்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart
ஹம்னாவின் வாழ்வில்
இன்று விசேஷமான நாளும் கூட
இரண்டிற்க்கும் சேர்த்தே
வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்
வாழ்த்துக்கள் தோழி
இன்று எப்படியோ
அதே மகிழ்வுடன்
வாழ் நாள் முழுவதும்
சந்தோசம் நிறைந்த
இல்லறமாக வாழ
வாழ்த்துகிறேன்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 12000 பதிவு கடந்த ஹம்னாவுக்கு வாழ்த்துகள்
நண்பன் wrote:12000 ம் பதிவுகள் கடந்த
ஹம்னாவின் வாழ்வில்
இன்று விசேஷமான நாளும் கூட
இரண்டிற்க்கும் சேர்த்தே
வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்
வாழ்த்துக்கள் தோழி
இன்று எப்படியோ
அதே மகிழ்வுடன்
வாழ் நாள் முழுவதும்
சந்தோசம் நிறைந்த
இல்லறமாக வாழ
வாழ்த்துகிறேன்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart
என்ன அந்த விசேசமான நாள் எங்களிடம் சொல்லக்கூடாதா நண்பன்
Re: 12000 பதிவு கடந்த ஹம்னாவுக்கு வாழ்த்துகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 12000 பதிவு கடந்த ஹம்னாவுக்கு வாழ்த்துகள்
உன் வாழ்வின் உன்னதமான நாள்
உன் உயிரோடொருயிரைக் கலந்தநாள்
உலக ஜனனத்தில் முழுதாய் மகிழ்ந்தநாள்
உன்னுள் ஓருயிர் உயிர்த்த நாள்
உன்னவன் உன்னால் மகிழ்ந்த நாள்
உனது முழு மனிதம் உருவானநாள்
உனக்காக வானவர்கள் பிரார்த்தித்த நாள்
உமது இன்னாளில் மகிழ்ந்திருக்க பிரார்த்திக்கிறேன்
உயிரான உன்னவனுக்கு விடு தூது
உன்பிரிவோடுள்ள துயரம் போதுமென்று
என்றும் நீ சந்தோசமடைந்து
ஈருலகிலும் சுவனமெய்திட
சகோதரனாய் என்பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்
:!@!: #heart :!@!:

சாதிக் wrote:ஜிப்ரியா wrote:
அசத்தல் வாழ்த்து ஜிப்ரியா பாராட்டுகள்
நன்றி நன்றி..சாதிக்..
Re: 12000 பதிவு கடந்த ஹம்னாவுக்கு வாழ்த்துகள்
சாதிக் wrote:உன் வாழ்வின் உன்னதமான நாள்
உன் உயிரோடொருயிரைக் கலந்தநாள்
உலக ஜனனத்தில் முழுதாய் மகிழ்ந்தநாள்
உன்னுள் ஓருயிர் உயிர்த்த நாள்
உன்னவன் உன்னால் மகிழ்ந்த நாள்
உனது முழு மனிதம் உருவானநாள்
உனக்காக வானவர்கள் பிரார்த்தித்த நாள்
உமது இன்னாளில் மகிழ்ந்திருக்க பிரார்த்திக்கிறேன்
உயிரான உன்னவனுக்கு விடு தூது
உன்பிரிவோடுள்ள துயரம் போதுமென்று
என்றும் நீ சந்தோசமடைந்து
ஈருலகிலும் சுவனமெய்திட
சகோதரனாய் என்பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்
:!@!: #heart :!@!:
வாவ் அழகிய கவிதை..அன்பான வாழ்த்துக்கள்..
Re: 12000 பதிவு கடந்த ஹம்னாவுக்கு வாழ்த்துகள்
உன் வாழ்வின் உன்னதமான நாள்
உன் உயிரோடொருயிரைக் கலந்தநாள்
உலக ஜனனத்தில் முழுதாய் மகிழ்ந்தநாள்
உன்னுள் ஓருயிர் உயிர்த்த நாள்
உன்னவன் உன்னால் மகிழ்ந்த நாள்
உனது முழு மனிதம் உருவானநாள்
உனக்காக வானவர்கள் பிரார்த்தித்த நாள்
உமது இன்னாளில் மகிழ்ந்திருக்க பிரார்த்திக்கிறேன்
உயிரான உன்னவனுக்கு விடு தூது
உன்பிரிவோடுள்ள துயரம் போதுமென்று
என்றும் நீ சந்தோசமடைந்து
ஈருலகிலும் சுவனமெய்திட
சகோதரனாய் என்பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 12000 பதிவு கடந்த ஹம்னாவுக்கு வாழ்த்துகள்
சாதிக் wrote:முனைப்புடனும் வேகத்துடனும்
மகிழ்விக்கும் பதிவுகளாக
சேனையில் வலம் வரும்
எங்கள் நெஞ்சம் நிறைந்த
நட்புத் திலகம் ஹம்னாவின்
12000 அழகிய பதிவுகளுக்கு
அன்பு நிறைந்த வாழ்த்துகள்
பாராட்டுகளும் நன்றிகளும்
நட்சத்திர நாயகி ஹம்னா 12000 பதிவுகளை கடந்தமைக்கும் இன்னும் இன்னும் பல ஆயிரம் அயிரம் சேர்ந்து பல்லாயிரமாக சேனையில் பூத்துக்குலுங்க என் நல்லாசிகள் வாழ்த்துக்கள் ஹம்னா
Re: 12000 பதிவு கடந்த ஹம்னாவுக்கு வாழ்த்துகள்
நண்பன் wrote:உன் வாழ்வின் உன்னதமான நாள்
உன் உயிரோடொருயிரைக் கலந்தநாள்
உலக ஜனனத்தில் முழுதாய் மகிழ்ந்தநாள்
உன்னுள் ஓருயிர் உயிர்த்த நாள்
உன்னவன் உன்னால் மகிழ்ந்த நாள்
உனது முழு மனிதம் உருவானநாள்
உனக்காக வானவர்கள் பிரார்த்தித்த நாள்
உமது இன்னாளில் மகிழ்ந்திருக்க பிரார்த்திக்கிறேன்
உயிரான உன்னவனுக்கு விடு தூது
உன்பிரிவோடுள்ள துயரம் போதுமென்று
என்றும் நீ சந்தோசமடைந்து
ஈருலகிலும் சுவனமெய்திட
சகோதரனாய் என்பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்
அருமையான கவிதை நானும் சேர்ந்து கொள்கிறேன் இக்கவியில் ஹம்னாக்கு வாழ்த்துக்கள்.
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: 12000 பதிவு கடந்த ஹம்னாவுக்கு வாழ்த்துகள்
அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்.
அன்பு நண்பன், அன்பு அண்ணன் சாதிக், முனாஸ் ஐயா, சம்ஸ்,
தோழி ஜிப்ரியா, லாபிர் அனைவருக்கும் அன்பு நன்றிகள்.
#heart #heart #heart #heart #heart #heart
அன்பு நண்பன், அன்பு அண்ணன் சாதிக், முனாஸ் ஐயா, சம்ஸ்,
தோழி ஜிப்ரியா, லாபிர் அனைவருக்கும் அன்பு நன்றிகள்.
#heart #heart #heart #heart #heart #heart
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» 12000 பதிவு கடந்த றிமாஸூக்கு வாழ்த்துகள்
» 17000 பதிவு கடந்த அன்புச் சகோதரி ஹம்னாவுக்கு வாழ்த்துவோம்
» 19000 பதிவு கடந்த சம்ஸூக்கு வாழ்த்துகள்
» 7000 பதிவு கடந்த முனாஸூக்கு வாழ்த்துகள்
» 5000 பதிவு கடந்த றினோஸூக்கு வாழ்த்துகள்
» 17000 பதிவு கடந்த அன்புச் சகோதரி ஹம்னாவுக்கு வாழ்த்துவோம்
» 19000 பதிவு கடந்த சம்ஸூக்கு வாழ்த்துகள்
» 7000 பதிவு கடந்த முனாஸூக்கு வாழ்த்துகள்
» 5000 பதிவு கடந்த றினோஸூக்கு வாழ்த்துகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum