Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெண்களை துன்புறுத்திய கிaஸ் மனிதன் மடக்கிப்பிடிப்பு
4 posters
Page 1 of 1
பெண்களை துன்புறுத்திய கிaஸ் மனிதன் மடக்கிப்பிடிப்பு
பெண்களை துன்புறுத்திய கிaஸ் மனிதன் மடக்கிப்பிடிப்பு
பதுளை தினகரன் விசேட நிருபர்
பிபிலை பிரதேசத்தில் மெதகம, கெந்தவின்ன மற்றும் யட்டியல்ல பிரதேசத்து மக்களை அச்சுறுத்தி இரவு நேரத்தில் அவர்களை வீட்டைவிட்டு வெளியேறாதவாறு ஒரு பயங்கர சூழ்நிலையை உருவாக்கி வந்த கிறிஸ் பூசி நடமாடும் மர்ம மனிதன் மெதகம என்னுமிடத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளார்.
இந்த மர்ம மனிதரின் அச்சுறுத்தல் காரணமாக பெற்றோர் தங்கள் பிள் ளைகளை குறிப்பாக பெண் பிள் ளைகளை பெரியவர்களின் துணையு டன் பாடசாலைக்கு அனுப்ப தய க்கம் காட்டுவதாக அறிவிக்கப்படு கிறது.
இந்த மர்ம மனிதன் பெண்களை மானபங்கப்படுத்தாவிட்டாலும் அவர்களின் அங்கங்களை தொட்டுத்தடவிவிட்டு ஓடிவிடுவான். இந்த மர்ம மனிதனை அப்பிரதேசத்தில் உள்ள ஒரு பெண் அடையாளம் கண்டதையிட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளான்.
இவன் அப்பிரதேசத்தில் வாழும் மனிதன் என்பது பொலிஸ் விசார ணைகளின் மூலம் ஊர்ஜிதம் செய்ய ப்பட்டுள்ளது. தனியாக மக்கள் நட மாட்டம் இல்லாத வழியில் பெண் கள் செல்லும் போதே இவன் இந்த சேஷ்டைகளை புரிந்ததாக தெரிவிக் கப்படுகிறது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களை துன்புறுத்திய கிaஸ் மனிதன் மடக்கிப்பிடிப்பு
இவனை :#.: (*(: :% :#.: :#.: :#.:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: பெண்களை துன்புறுத்திய கிaஸ் மனிதன் மடக்கிப்பிடிப்பு
:’|: :’|:அப்துல் றிமாஸ் wrote:இவனை :#.: (*(: :% :#.: :#.: :#.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களை துன்புறுத்திய கிaஸ் மனிதன் மடக்கிப்பிடிப்பு
இவனை சுட்டுக்கொன்றால் மட்டும் பத்தாது ..
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பெண்களை துன்புறுத்திய கிaஸ் மனிதன் மடக்கிப்பிடிப்பு
வேற என்ன செய்ய வேண்டும் மதிப்பீடு போதுமா ?jasmin wrote:இவனை சுட்டுக்கொன்றால் மட்டும் பத்தாது ..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களை துன்புறுத்திய கிaஸ் மனிதன் மடக்கிப்பிடிப்பு
பத்தாது ராசா ,,ஏதாவது பாத்து போடுங்க ராசா ஏழ எளியது பொழச்சு போகட்டுமே ..இவனை கல்லால் எறிந்து சித்திரைவதை செய்து கொள்ளவேண்டும் என்று சொல்ல வந்தேன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பெண்களை துன்புறுத்திய கிaஸ் மனிதன் மடக்கிப்பிடிப்பு
jasmin wrote:பத்தாது ராசா ,,ஏதாவது பாத்து போடுங்க ராசா ஏழ எளியது பொழச்சு போகட்டுமே ..இவனை கல்லால் எறிந்து சித்திரைவதை செய்து கொள்ளவேண்டும் என்று சொல்ல வந்தேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களை துன்புறுத்திய கிaஸ் மனிதன் மடக்கிப்பிடிப்பு
நன்றி நன்றி தங்கமே ...இப்போதைக்கு இதுதான் மவுசு ஜாஷ்தி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பெண்களை துன்புறுத்திய கிaஸ் மனிதன் மடக்கிப்பிடிப்பு
:,”,: :,”,:jasmin wrote:நன்றி நன்றி தங்கமே ...இப்போதைக்கு இதுதான் மவுசு ஜாஷ்தி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum