Latest topics
» தொட்டால் பூ மலரும்by rammalar Today at 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
பட்டாணி ராசிக்கின் ஜனாஸா புத்தளத்தில் இன்று நல்லடக்கம்
3 posters
Page 1 of 1
பட்டாணி ராசிக்கின் ஜனாஸா புத்தளத்தில் இன்று நல்லடக்கம்
உடல் எச்சங்கள் உறவினர்களிடம் கையளிப்பு:
பட்டாணி ராசிக்கின் ஜனாஸா புத்தளத்தில் இன்று நல்லடக்கம்
துக்கதினம், கறுப்பு கொடி கடையடைப்பு
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்
படம்: நூர்தீன்
புத்தளம் முந்தல் பிரதேசத்தைச் சேர்ந்த பட்டாணி ராசிக்கின் உடல் எச்சங்கள் நேற்று (02.07.2011) அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து அவரது உடல் எச்சங்கள் கையளிக்க ப்பட்டன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய ஆலோசகர் டாக்டர் குணதிலக முன்னிலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்றது.
இதன் போது பட்டாணி ராசிக்கின் மகன் றிஸ்கான் மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் கொழும்பு குற்றப்புலனாய்வு பொலிஸ் திணைக்களத்தின் இன்ஸ்பெக்டர்களான ஐ.பி. எதிரிசூரிய, ஐ.பி. சோமதிலக ஆகியோரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சமுகமளித்திருந்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் பிரேத அறையில் இவரின் பிரேத பரிசோதனை இடம்பெற்றது.
காலை 9.30 மணிக்கு ஆரம்பமான பிரேத பரிசோதனை நண்பகல் 12 மணிவரை இடம்பெற்றது.
பிரேத பரிசோதனையின் பின்னர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம். றியாழின் உத்தரவின் பேரில் பட்டாணி ராசிக்கின் உடல் எச்சங்கள் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
புத்தளம் முந்தல் பொலிஸ் நிலையத்தின் பொலிஸாரின் பொலிஸ் பாதுகாப்புடன் அவரின் சொந்த ஊரான புத்தளம் முந்தல், சரேகமவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பட்டாணி ராசிக்கின் உடல் எச்சங்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து மெளலவி இஹ்ஸான் இஸ்லாமிய முறைப்படி கபன் செய்தார்.
கடந்த 11.02.2010 அன்று பொலன் னறுவையில் வைத்து காணாமற் போன ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும் மனித நேயப் பணியாளருமான பட்டாணி ராசீக்கின் உடல் எச்சங்கள் கடந்த வியாழக்கிழமை ஓட்டமாவடி காவத் தைமுனையில் தோண்டி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவரின் உடலை சுற்றியிருந்த பிடவை மற்றும் துணிகள் என்பவைகள் மரபணு பரிசோதனைக்காக அனுப்பிவைக் கப்பட்டுள்ளன.
இதேவேளை, பட்டாணி ராசிக்கின் ஜனாஸா இன்று புத்தளம் பொருக்குவட்டான் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இதனையொட்டிய ஜனாஸா தொழுகை புத்தளம் மதுரங்குளி சமீரகம பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதேநேரம் பட்டாணி ராசிக்கின் கொலையைக் கண்டித்து இன்று புத்தளம் பிரதேசத்தில் துக்கதினம் அனுஷ்டிக்கப்படு கிறது. புத்தளம், மதுரங்குளி, கரைத்தீவு, கற்பிட்டி ஆகிய முஸ்லிம் பிரதேசங்களில் இன்று கடைகளை மூடி, துக்கம் அனுஷ்டிக்கவுள்ளனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பட்டாணி ராசிக்கின் ஜனாஸா புத்தளத்தில் இன்று நல்லடக்கம்
இதேநேரம் பட்டாணி ராசிக்கின் கொலையைக் கண்டித்து இன்று புத்தளம் பிரதேசத்தில் துக்கதினம் அனுஷ்டிக்கப்படு கிறது. புத்தளம், மதுரங்குளி, கரைத்தீவு, கற்பிட்டி ஆகிய முஸ்லிம் பிரதேசங்களில் இன்று கடைகளை மூடி, துக்கம் அனுஷ்டிக்கவுள்ளனர். :!#: :!#: நாமும் ... :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பட்டாணி ராசிக்கின் ஜனாஸா புத்தளத்தில் இன்று நல்லடக்கம்
நாமும் அவருக்காக இறைவனிடம் பிறாத்திப்போமாக.
பகிர்வுக்கு நன்றி பாஸ் :!+: :!+:
பகிர்வுக்கு நன்றி பாஸ் :!+: :!+:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» பட்டாணி ராசிக்கின் ஜனாஸா நேற்று நல்லடக்கம்; புத்தளமெங்கும் சோகம்
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
» இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு : எம்.எப் ஹுசேனின் பூதவுடல் லண்டனில் நல்லடக்கம்
» Air-ஜனாஸா !
» புத்தளத்தில் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்ததை அறியாமல் பயணம் செய்த சாரதி
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
» இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு : எம்.எப் ஹுசேனின் பூதவுடல் லண்டனில் நல்லடக்கம்
» Air-ஜனாஸா !
» புத்தளத்தில் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்ததை அறியாமல் பயணம் செய்த சாரதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum