Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
சிரியா நெருக்கடி குறித்து பாதுகாப்பு சபையில் ஆலோசனை
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சிரியா நெருக்கடி குறித்து பாதுகாப்பு சபையில் ஆலோசனை
சிரியா நெருக்கடி குறித்து பாதுகாப்பு சபையில் ஆலோசனை
ஹமா நகரில் தொடர்ந்து கலவரம்
சிரியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து ஐ. நா. பாதுகாப்பு சபையில் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு சபையில் உள்ள ஐரோப்பிய அங்கத்துவ நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் போர்த்துக்கல் ஆகியன சிரியா மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தன.
தொடர்ச்சியாக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் சிரியா அரசுக்கு மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அஸாதுக்கு எதிராக பாதுகாப்பு சபையில் கண்டன தீர்மான நிறைவேற்றப்பட வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் கோரின.
எனினும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இந்த கோரிக்கைக்கு எவ்வாறு பதில் அளித்தன என்பது குறித்து செய்தி வெளியாகவில்லை. எனினும் இந்த நாடுகள், சிரியா மீது பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றுவது மத்திய கிழக்கில் மேலும் நெருக்கடி நிலையை அதிகரிக்கும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சிரியா நிலவரம் குறித்து உடனடி தீர்வு எட்டப்பட வேண்டும் என ஐ.நா. பாதுகாப்புச் சபையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை ரமழான் பிரார்த்தனை முடிந்த தருணத்தில் சிரியா பாதுகாப்பு படையினர் ஹமா நகரில் குண்டுகளை வீசினார்கள்.
ஞாயிற்றுக்கிழமை முதல் சிரிய இராணுவத் தாக்குதலில் 130 பேர் இறந்து உள்ளனர் என மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டின.
ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிராக போராடும் நபர்களின் முக்கிய நகரமாக ஹமா உள்ளது. சிரிய தலைநகர் டமஸ்கசிலும் பஷருக்கு எதிரான போராட்டம் தீவிரமாகி உள்ளது.
ஹமா நகரின் வீதிகளில் நேற்று இராணுவ வீரர்கள் பீரங்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் வந்தனர். 10 வினாடிக்கு ஒருமுறை அங்கு குண்டு வீசப்பட்டது என அங்குள்ள குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிரியா நெருக்கடி குறித்து பாதுகாப்பு சபையில் ஆலோசனை
தொடர்ச்சியாக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் சிரியா அரசுக்கு மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அஸாதுக்கு எதிராக பாதுகாப்பு சபையில் கண்டன தீர்மான நிறைவேற்றப்பட வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் கோரின.
இஸ்ரேலுக்கு ?சொல்லவில்லையே இந்த அமைப்புக்கள் .
ஞாயிற்றுக்கிழமை முதல் சிரிய இராணுவத் தாக்குதலில் 130 பேர் இறந்து உள்ளனர் என மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டின.
மனித உரிமைக் குழுக்கள் ஒன்று இருக்கா ?
இஸ்ரேலுக்கு ?சொல்லவில்லையே இந்த அமைப்புக்கள் .
ஞாயிற்றுக்கிழமை முதல் சிரிய இராணுவத் தாக்குதலில் 130 பேர் இறந்து உள்ளனர் என மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டின.
மனித உரிமைக் குழுக்கள் ஒன்று இருக்கா ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» லிபிய நிலவரம் குறித்து பாதுகாப்பு சபையில் ஆலோசனை
» ஐ. நா. பாதுகாப்பு சபையில் அசர்பைஜானுக்கு அங்கத்துவம்
» அனோமாவை மேயர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆலோசனை _
» வரும் 30ம் தேதி சோனியாவுடன் முதல்வர் ஆலோசனை: கூட்டணி குறித்து உத்திகள் வகுக்க திட்டம்
» பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் பயணம்: அணு உலை பாதுகாப்பு குறித்து பேச்சு
» ஐ. நா. பாதுகாப்பு சபையில் அசர்பைஜானுக்கு அங்கத்துவம்
» அனோமாவை மேயர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆலோசனை _
» வரும் 30ம் தேதி சோனியாவுடன் முதல்வர் ஆலோசனை: கூட்டணி குறித்து உத்திகள் வகுக்க திட்டம்
» பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் பயணம்: அணு உலை பாதுகாப்பு குறித்து பேச்சு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|