சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:31

» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

அகதிகள் கப்பலில் 25 பேர் மூச்சுத் திணறி பலி Khan11

அகதிகள் கப்பலில் 25 பேர் மூச்சுத் திணறி பலி

3 posters

Go down

அகதிகள் கப்பலில் 25 பேர் மூச்சுத் திணறி பலி Empty அகதிகள் கப்பலில் 25 பேர் மூச்சுத் திணறி பலி

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 4:06

அகதிகள் கப்பலில் 25 பேர் மூச்சுத் திணறி பலி
இத்தாலி கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற அகதிகள் கப்பலில் பயணம் செய்த 25 அகதிகள் உயிரிழந்தனர்.

சிறிய ரக கப்பலில் வந்த அவர்கள், மூச்சுத் திணறலில் உயிரிழந்ததாக இத்தாலிய கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள லாம்பிடுஸ் எனும் தீவிலிருந்து வந்த அகதிகள் படகில் 271 பேர் பயணம் செய்தனர். இந்த படகை கடலோரக் காவல்படையினர் இடைமறித்து சோதித்தபோது, அகதிகளில் 25 பேர் உயிரிழந்தது தெரியவந்தது.

அதிக எண்ணிக்கையில் பயணிகள் இருந்ததால் இவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். எஞ்சிய அகதிகள் அனைவ ரும் கடலோரக் காவல் படை கப்பலில் ஏற்றப்பட்டு உள்ளூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டனர். அகதிகளில் 36 பெண்களும் 21 குழந்தைகளும் அடங்குவர். ஆபிரிக்க நாடுகளான லிபியா மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து முறையான குடியேற்ற உரிமை இல்லாமல் கள்ளத் தனமாக குடியேறும் ஆபிரிக்கர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அகதிகள் கப்பலில் 25 பேர் மூச்சுத் திணறி பலி Empty Re: அகதிகள் கப்பலில் 25 பேர் மூச்சுத் திணறி பலி

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 4:32

:”@: பகிர்வுக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அகதிகள் கப்பலில் 25 பேர் மூச்சுத் திணறி பலி Empty Re: அகதிகள் கப்பலில் 25 பேர் மூச்சுத் திணறி பலி

Post by இன்பத் அஹ்மத் Wed 3 Aug 2011 - 6:26

பகிர்வுக்கு நன்றி பாஸ் :!+: :!+:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

அகதிகள் கப்பலில் 25 பேர் மூச்சுத் திணறி பலி Empty Re: அகதிகள் கப்பலில் 25 பேர் மூச்சுத் திணறி பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum