சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

பிரிட்டன் குடும்பங்கள் எதிர்வரும் ஆண்டுகளில் பெரும் நிதி இழப்பை சந்திக்கும்: ஐ.எம்.எப் எச்சரிக்கை. Khan11

பிரிட்டன் குடும்பங்கள் எதிர்வரும் ஆண்டுகளில் பெரும் நிதி இழப்பை சந்திக்கும்: ஐ.எம்.எப் எச்சரிக்கை.

3 posters

Go down

பிரிட்டன் குடும்பங்கள் எதிர்வரும் ஆண்டுகளில் பெரும் நிதி இழப்பை சந்திக்கும்: ஐ.எம்.எப் எச்சரிக்கை. Empty பிரிட்டன் குடும்பங்கள் எதிர்வரும் ஆண்டுகளில் பெரும் நிதி இழப்பை சந்திக்கும்: ஐ.எம்.எப் எச்சரிக்கை.

Post by ஜிப்ரியா Wed 3 Aug 2011 - 8:06

பிரிட்டன் குடும்பங்கள் எதிர்வரும் ஆண்டுகளில் பெரும் நிதி இழப்பை சந்திக்கும்: ஐ.எம்.எப் எச்சரிக்கை. Pounds_001

பிரிட்டன் அரசு வரி உயர்வு மற்றும் குறைவான வருமான நிலைகளால் பிரிட்டன் குடும்பம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெரும் நிதி இழப்பை சந்திக்கும் என சர்வதேச நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்டனில் உள்ள ஒரு குடும்பம் ஆண்டுக்கு சராசரியாக 1500 பவுண்ட் என்ற அளவில் 5 ஆண்டுகளுக்கு நிதி இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது.
பிரிட்டனில் நிதி பற்றாக்குறை தீவிரமாக உள்ளது. இதனால் செலவின நடவடிக்கைகளில் அரசு கடும் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
பொருளாதார வளர்ச்சியும் மிக மெதுவாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி அதிகரிக்காத சூழ்நிலையில் வரி குறைப்பு நடவடிக்கையை பிரிட்டன் அரசு மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச நிதியம் அறிவுறுத்தி உள்ளது.
பிரிட்டனில் வாட் வரி 17.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளதால் நுகர்வோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பிரிட்டன் குடும்பங்கள் எதிர்வரும் ஆண்டுகளில் பெரும் நிதி இழப்பை சந்திக்கும்: ஐ.எம்.எப் எச்சரிக்கை. Empty Re: பிரிட்டன் குடும்பங்கள் எதிர்வரும் ஆண்டுகளில் பெரும் நிதி இழப்பை சந்திக்கும்: ஐ.எம்.எப் எச்சரிக்கை.

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 10:16

பின்னே இல்லையா மக்களை அழிப்பதற்கு பணத்தை சிலவளித்தவர்கள்தானே இன்னும் தரித்திரம் பிடிக்கட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரிட்டன் குடும்பங்கள் எதிர்வரும் ஆண்டுகளில் பெரும் நிதி இழப்பை சந்திக்கும்: ஐ.எம்.எப் எச்சரிக்கை. Empty Re: பிரிட்டன் குடும்பங்கள் எதிர்வரும் ஆண்டுகளில் பெரும் நிதி இழப்பை சந்திக்கும்: ஐ.எம்.எப் எச்சரிக்கை.

Post by jasmin Wed 3 Aug 2011 - 10:40

இவர்கள் இதுவரை தங்கள் பணத்தை செலவழித்ததில்லை எல்லாம் துப்பாக்கியைக் காட்டி பல நாடுகளில் சொரண்டிய பணம்தான் .இப்பொது எல்லாம் குறைந்து கொண்டு வருகிறது ,,இனி நாட்டாமையை ஆரம்பித்து விடுவார்கள் ..கூட்டாளி அமெரிக்காவுக்கும் அங்கே காத்து போய் கொண்டு இருக்கிறது என்பதும் கவனிக்க தக்கதாகும் .மொத்தத்தில் அயோக்கியர்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பிரிட்டன் குடும்பங்கள் எதிர்வரும் ஆண்டுகளில் பெரும் நிதி இழப்பை சந்திக்கும்: ஐ.எம்.எப் எச்சரிக்கை. Empty Re: பிரிட்டன் குடும்பங்கள் எதிர்வரும் ஆண்டுகளில் பெரும் நிதி இழப்பை சந்திக்கும்: ஐ.எம்.எப் எச்சரிக்கை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லிபிய அதிபர் கடாபி உடனே வெளியேற வேண்டும்: பிரிட்டன் திடீர் எச்சரிக்கை.
» மூச்சு சோதனையால் பிரிட்டன் சிறைகளில் பெரும் கலவரம்
»  நிதி நெருக்கடியில் அடிமாட்டு விலைக்கு போர்க்கப்பல்களை விற்கும் பிரிட்டன்
» இருபத்து மூன்று உள்ளளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரசாரம் எதிர்வரும் புதன்கிழமையுடன் நிறைவு!
» இன்னும் 50 ஆண்டுகளில் ஆண் மலடு அதிகமாகும்: எச்சரிக்கை ரிப்போர்ட்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum