சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Khan11

நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி

4 posters

Go down

நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Empty நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 11:28

நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி 7dc94821-5307-4d15-ac8a-a8f5db7929a6_S_secvpf




சென்னை, ஆக. 3-


சென்னை
அசோக் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன் சென்னை
புறநகர் போலீஸ் கமிஷனரிடம் நடிகர் வடிவேலு மீது புகார் அளித்தார்.
தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம்
ஏலத்தில் விட்ட நிலத்தை ரூ.20 லட்சத்துக்கு வாங்கியதாகவும் அதை போலி ஆவணம்
தயாரித்து நடிகர் சிங்கமுத்து மூலம் நடிகர் வடிவேலுக்கு விற்று
இருப்பதாகவும் கூறி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து நடிகர் வடிவேலு இன்று மாலைமலர் நிருபருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நிலமோசடி
புகாரில் போலீஸ் தேடுது, நான் தலைமறைவாயிட்டேன் என்றெல்லாம் செய்தி வருது.
நான் எங்கும் ஓடல, சென்னையில் இருப்பேன். இல்லாட்டி மதுரைக்கு போவேன்.
போலீஸ் தேடி அலையுறதுக்கு நான் என் கவுண்டர் குற்றவாளி அல்ல. கொஞ்ச நாள் பட
வாய்ப்புகளை நிறுத்திட்டு இடம் சம்பந்தமான பிரச்சினைகளை சரி பண்ணிட்டு
இருக்கேன்.

உண்மையை சொன்னா ஏமாந்தவன் நான். வாங்கிய
இடங்களை பறி கொடுத்து மோசம் போய் நிற்கிறேன். பிரச்சினைக்குரிய இடத்தை
பொறுத்தவரை பத்திரம் காணாமல் போச்சுன்னு பேப்பர்ல கொடுத்த விளம்பரத்தை
காட்டி எனக்கு விற்றனர். இ.சி. போட்டு பார்த்தேன். சரியாதான் இருந்தது.

2002-ல்
அந்த நிலத்தை எனக்கு விற்றார்கள். 2006-ல் அங்கு காம்பவுண்டு சுவர்
போட்டேன். 2009-ல் பழனியப்பன் வாங்கியதாக உரிமை கொண்டாடிட்டு வந்து
நின்னார். நான் பதறி போனேன். அவர் 2006-ல் அந்த இடத்தை வாங்கியதாக
சொன்னார்கள். இ.சி. பார்த்து இருந்தால் என் பெயர் வந்து இருக்கும். அதை
எப்படி வாங்கினார் என்று புரியவில்லை. ஒரிஜினல் பத்திரம் காணாமல் போச்சு
என்று விற்றவர் மேல் கோர்ட்டில் வழக்கு போட்டு இருக்கிறேன். அந்த நபர் யார்
என்று மக்களுக்கு தெரியும்.

பழனியப்பன்
செங்கல்பட்டு கோர்ட்டில் 2009-ல் என் மேல் வழக்கு போட்டார். 2011 வரை அவர்
கோர்ட்டுக்கே வரவில்லை. முக்கியமான ஒருத்தர் மூலமா ரூ.1 கோடி தந்தால்
விலகிக்கிறேன் என்றார். நான் மறுத்து விட்டேன். இரண்டு வழக்குகள் மீதும்
விசாரணை நடந்துட்டு இருக்கு. உலகம் பூரா குழந்தைகள், பெண்கள், வயசானவங்க,
இளைஞர்கள் என எல்லாரையும் சிரிக்க வைச்சு சம்பாதித்த பணத்தில்தான் இந்த
சொத்துக்களை வாங்கினேன்.

மோசடி பத்திரம் மூலம் இதை
வாங்கியதாக சொல்றாங்க. நான் என் பொண்டாட்டி, குழந்தை எல்லோரும் போலி
பத்திரம், தயாரிக்கிறத குடிசை தொழிலாவா செய்துட்டு இருக்கோம். போலி
பத்திரம் தயாரிக்கிறது வேற ஆள். நான் ஏமாந்த ஆள். எனக்கு படிப்பறிவு குறைவு
பத்திரங்களில் உள்ள விஷயங்கள் தெரியாது. அதனால் ஏமாற்றப்பட்டேன். கூடவே
இருந்து என் உதவியால் சினிமாவில் நடிச்சி சாமி பக்தியை காட்டி உங்களுக்கு
துரோகம் செய்வேனா, அப்படி செஞ்சா என் பிள்ளை விளங்குமா என்றெல்லாம்
சொன்னவர் கிட்ட ஏமாந்துட்டேன்.

என் குல தெய்வமான
அய்யனார் சாமி முன்னால் நின்று பணத்தை கொடுத்தேன். எல்லாத்தையும்
வாங்கிட்டு போர்ஜரி சொத்தா வாங்கி கொடுத்து ஏமாற்றி விட்டார். என் மீதான
புகாரை சட்ட ரீதியா சந்திப்பேன். எங்கும் ஓடல, போலீஸ் எப்ப கூப்பிட்டாலும்
விசாரணைக்கு போவேன்.

இவ்வாறு வடிவேலு கூறினார்.

இதற்கிடையில்
நிலத்துக்கான பவர் பத்திரம் சிங்க முத்து பெயரில் இருந்ததாகவும் அவர்தான்
நிலத்தை வடிவேலுக்கு விற்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து
சிங்கமுத்துவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Empty Re: நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி

Post by jasmin Wed 3 Aug 2011 - 12:35

பாவம் வடிவேலு பொழப்பு இப்ப தமிழ்னாட்டுல சிரிப்பா சிரிக்குதே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Empty Re: நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 12:48

சிரிப்பா சிரிகிறது .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Empty Re: நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 14:11

கைப்புள்ளக்கிம் நேரம் சரி இல்லை
நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி 518_L_galvpf


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Empty Re: நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி

Post by முனாஸ் சுலைமான் Wed 3 Aug 2011 - 14:30

நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி 188826
நண்பன் wrote:கைப்புள்ளக்கிம் நேரம் சரி இல்லை
நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி 518_L_galvpf
நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி 188826 நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி 188826
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி Empty Re: நான் தவறு செய்யவில்லை: நில மோசடி வழக்கை சந்திக்க தயார்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எந்த மிரட்டலுக்கும் நான் பயப்படமாட்டேன்; நடிகர் வடிவேலு பரபரப்பு பேச்சு
» "நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்' : மகள் வனிதா பரபரப்பு பேட்டி..!
» நடிகர் சுந்தர்.சி மீது ரூ.46 லட்சம் மோசடி புகார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு மனு
» அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான்: பாரதி தேவி பரபரப்பு பேட்டி
» ஸ்பெக்ட்ரம் வழக்கு: நான் வாயை திறந்தால் பலர் ஜெயிலுக்கு போவார்கள்; ஆ.ராசா பரபரப்பு பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum