சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்: 618 தனியார் மருத்துவமனைகளுடன் அரசு இன்று உடன்பாடு Khan11

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்: 618 தனியார் மருத்துவமனைகளுடன் அரசு இன்று உடன்பாடு

2 posters

Go down

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்: 618 தனியார் மருத்துவமனைகளுடன் அரசு இன்று உடன்பாடு Empty புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்: 618 தனியார் மருத்துவமனைகளுடன் அரசு இன்று உடன்பாடு

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 11:29

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்: 618 தனியார் மருத்துவமனைகளுடன் அரசு இன்று உடன்பாடு 204908ef-fb78-4728-8b60-887a125f2b3f_S_secvpf




சென்னை, ஆக. 3-


தமிழக
அரசு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஒருவர் வருடத்துக்கு ஒரு லட்சம் வீதம் 4 ஆண்டுக்கு
அதிகபட்சமாக இலவசமாக சிகிச்சை பெற முடியும். ஏழைகளுக்கு வழங்கப்படும் இந்த
இலவச புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த 618 தனியார்
மருத்துவமனைகளுடன் தமிழக சுகாதாரத்துறை உடன்பாடு செய்கிறது.

309
தனியார் சிறப்பு மருத்துவமனையின் உரிமையாளர்களுடன் இன்றும், 309 தனியார்
சிறப்பு மருத்துவமனை உரிமையாளர்களுடன் நாளையும் (வியாழக்கிழமை) உடன்பாடு
கையெழுத்தாகிறது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள
தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் இந்த ஒப்பந்தம்
நடக்கிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், கடலூர், புதுச்சேரி,
விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி,
திருப்பூர், பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனை
உரிமையாளர்களுடன் இன்று கையெழுத்தாகிறது.

மதுரை,
சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர்,
கன்னியாகுமரி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர்,
நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல்,
திருவனந்தபுரம், சித்தூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளின்
உரிமையாளர்களுடன் நாளையும் உடன்பாடு ஏற்படுகிறது.

உடன்பாடு
செய்து கொள்வதற்கு முன்பு உயிர் காக்கும் சிகிச்சைக்கு அரசு அளித்துள்ள
காப்பீட்டுத் தொகை குறித்து தனியார் மருத்துவமனைகளுக்கு
தெரியப்படுத்தப்படும். உதாரணமாக இருதய பை-பாஸ் அறுவை சிகிச்சைக்கு தனியார்
மருத்துவ மனையின் அடிப்படை கட்டமைப்பு வசதிக்கு ஏற்ப ரூ. 90 ஆயிரம் அல்லது
ரூ. 72 ஆயிரம் அல்லது ரூ. 63 ஆயிரம் என மூன்று வகையான தொகைகள்
நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதேபோல இருதய ஆஞ்சியோ
பிளாஸ்ட்டி-ஸ்டெண்ட் சிகிச்சைக்கு ரூ. 60 ஆயிரம் அல்லது ரூ. 48 ஆயிரம்
அல்லது ரூ. 42 ஆயிரம் என காப்பீட்டுத் தொகையை அரசு நிர்ணயித்துள்ளது.

தி.மு.க.
அரசு செயல்படுத்திய கலைஞர் காப்பீட்டு திட்டம் கடந்த ஜூன் 1-ந் தேதி ரத்து
செய்யப்பட்டது. ஆனாலும் பழைய காப்பீட்டு திட்டத்தில் தனியார்
மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு ஜூலை 5-ந் தேதி வரை
இழப்பீட்டை அரசு வழங்கி விட்டது.

இந்த நிலையில்
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முழுமையான புதிய காப்பீட்டு திட்டம்
அமல்படுத்தப்படும் வரை இடைக்கால ஏற்பாடாக வரும் அக்டோபர் மாதம் வரை உயிர்
காக்கும் சிகிச்சைகளுக்கு நிதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உயிர்
காக்கும் 204 வகையான சிகிச்சைகளுக்கு அரசு முடிவு செய்துள்ளது

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்: 618 தனியார் மருத்துவமனைகளுடன் அரசு இன்று உடன்பாடு Empty Re: புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்: 618 தனியார் மருத்துவமனைகளுடன் அரசு இன்று உடன்பாடு

Post by jasmin Wed 3 Aug 2011 - 12:11

இது தனியார் மருத்துவமனைக்கு ஜெ கொடுக்கும் ஊழல் திட்டம் இத்னால் நாட்டு மக்களுக்கு பெரிய பயன் ஒன்றும் இல்லை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» திறமையான இந்தியர்களை வளைக்க புதிய விசா திட்டம் : அறிவித்தது பிரிட்டன் அரசு
» பால் உற்பத்தியை பெருக்க புதிய கழகம் அமைக்க ஆந்திர அரசு திட்டம்
» தனியார் மருத்துவமனைகளில் ரூ.250க்கு தடுப்பூசி போட திட்டம்
» தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு:தமிழக அரசு
» சென்னை: இன்று அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum