Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250
3 posters
Page 1 of 1
இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250
சென்னை, ஆக. 3-
தங்கம் விலை கடந்த சில
தினங்களாக ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.
152 குறைந்து ரூ. 17 ஆயிரத்து 456-க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை
மீண்டும் ஏறத்தொடங்கியது. நேற்று ஒரு கிராம் ரூ. 2,203 விற்றது. ஒரு பவுன்
தங்கம் ரூ. 17 ஆயிரத்து 624 ஆக இருந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும்
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 168 அதிகரித்து இருந்தது.
இந்த
நிலையில் இன்றும் தங்கம் விலை அதிகரித்தது. இன்று (புதன்கிழமை)
ஆடிப்பெருக்கு என்பதால் சென்னையில் உள்ள நகைக்கடைகளில் கூட்டம்
அதிகரித்தது. இன்று நல்ல நாள் என்பதால் போட்டி போட்டு நகை வாங்கினார்கள்.
அதனால்தானோ என்னவோ தங்கம் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து
விட்டது.
இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 47
அதிகரித்தது. இதனால் நேற்று ரூ. 2,203க்கு விற்ற ஒரு கிராம் தங்கம் ரூ.
2,250 ஆக உயர்ந்தது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ. 376 அதிகரித்து 18 ஆயிரம்
ரூபாயை எட்டியது.
இனி வரும் மாதங்கள் அடுத்தடுத்து
பண்டிகையும், சுபமுகூர்த்த தினங்களும் வர உள்ளதால் தங்கம் விலை மேலும்
அதிகரிக்கும் நகைக் கடைக்காரர்கள் கூறினார்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250
என்ன செய்வது நண்பரே தங்கத்தை தவிர முதலீடு செய்யும் பொருள் ஒன்றும் இன்னும் கண்டுபிடிக்கவில்லையே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250
சரிதான்jasmin wrote:என்ன செய்வது நண்பரே தங்கத்தை தவிர முதலீடு செய்யும் பொருள் ஒன்றும் இன்னும் கண்டுபிடிக்கவில்லையே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250
இதுக்கு தான் தங்கம் ஆசைப்படாத பெண்ணை பார்த்து ........
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250
புரிந்தது :cheers: :cheers:kalainilaa wrote:இதுக்கு தான் தங்கம் ஆசைப்படாத பெண்ணை பார்த்து ........
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250
நண்பன் wrote:புரிந்தது :cheers: :cheers:kalainilaa wrote:இதுக்கு தான் தங்கம் ஆசைப்படாத பெண்ணை பார்த்து ........
அவன் நானில்லை . :,;: :,;: :,;:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ. 18 ஆயிரம்; ஒரு கிராம் ரூ.2,250
:”: :”: :’|: :’|:kalainilaa wrote:நண்பன் wrote:புரிந்தது :cheers: :cheers:kalainilaa wrote:இதுக்கு தான் தங்கம் ஆசைப்படாத பெண்ணை பார்த்து ........
அவன் நானில்லை . :,;: :,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum