சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு Khan11

தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு

3 posters

Go down

தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு Empty தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு

Post by mufees Wed 3 Aug 2011 - 13:50

தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு Muslim-cap-1தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு >முஸ்லிம் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு சகல இன மக்களும் அணி திரள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.dies
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு Empty Re: தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு

Post by mufees Wed 3 Aug 2011 - 13:50

தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு Muslim_ladies
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு Empty Re: தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு

Post by mufees Wed 3 Aug 2011 - 13:51

தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் போது ஆண்கள் தொப்பி அணியக் கூடாது எனவும், பெண்கள் பர்தா அணியக் கூடாது எனவும் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்செயலானது முஸ்லிம் மக்களின் உரிமைகளை சிதைக்கும் முயற்சி என ஐ.தே.க. குற்றஞ்சாட்டியுள்ளது.
மதத் தலைவர்களைத் தவிர்ந்தவர்கள் முஸ்லிம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தேசிய அடையாள அட்டைப் புகைப்படத்தில் தோன்ற முடியாது என பாதுகாப்புச் செயலரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம் சகல பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

முஸ்லிம் மக்களின் கலாச்சார விழுமியங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் அமையப் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சளவில் அரசியல் ரீதியான ஆதரவு வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

தொப்பி மற்றும் பர்தா ஆகியன முஸ்லிம் மக்களின் மத மற்றும் கலாச்சார சின்னங்கள் எனவும் அந்த உரிமையை முடக்குவதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் அளிக்க முடியாது எனவும் ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

முஸ்லிம் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு சகல இன மக்களும் அணி திரள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு Empty Re: தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 13:56

கோதபாயக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது போல் முஸ்லிம் நாடுகள் தரும் ஆதரவில் ஆட்சி அமைத்து இறுதியில் அவர்களுக்கே ஆப்பு வைக்கிறீர்களா :#.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு Empty Re: தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 13:56

முஸ்லிம் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு சகல இன மக்களும் அணி திரள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கோபம் :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு Empty Re: தேசிய அடையாள அட்டை புகைப்படத்தில் பர்தா அணியக்கூடாது! பாதுகாப்பு செயலர் கோத்தபாய உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தேசிய அடையாள அட்டைக்கு முஸ்லிம்கள் பர்தா, தொப்பி அணிந்து படம் எடுக்க அனுமதி
» இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்: கெஹலியதற்போது பாவனையிலுள்ள தேசிய அடையாள அட்
» புலிகேசியின் அடையாள அட்டை கண்டுபிடிப்பு.
»  இ-சேவை மையங்களில் ரூ.25 கொடுத்தால் வண்ண வாக்காளர் அடையாள அட்டை
» இலத்திரனியல் அடையாள அட்டை விரைவில் அறிமுகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum