சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» படித்ததில் பிடித்தது
by rammalar Sat 1 Oct 2022 - 10:37

» தன்னம்பிக்கையே உலகில் மிகச்சிறந்த ஆயுதம்.
by rammalar Sat 1 Oct 2022 - 6:54

» மகளெனப்படுபவள் ~கவிதை
by rammalar Fri 30 Sep 2022 - 19:14

» பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல்கள் - ஒலி வடிவில்
by rammalar Fri 30 Sep 2022 - 14:20

» தர்மத்தில் சிறந்தது…(வள்ளலார்)
by rammalar Fri 30 Sep 2022 - 14:15

» நல்ல காலம் பிறக்கும் - ஷீரடி சாய்பாபா
by rammalar Fri 30 Sep 2022 - 14:14

» ஆண்டியார் பாடுகிறார்
by rammalar Fri 30 Sep 2022 - 8:56

» குழலி- பட விமர்சனம்
by rammalar Wed 28 Sep 2022 - 19:02

» ஆதார் – பட விமர்சனம்
by rammalar Wed 28 Sep 2022 - 19:01

» யுவன் மற்றும் தனுஷ் காம்பினேஷனில் வெளியான 'நானே வருவேன்' பட பாடல்
by rammalar Wed 28 Sep 2022 - 18:59

» 3 தமிழ் படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ்
by rammalar Wed 28 Sep 2022 - 18:57

» சி..வி.2 -திரை விமர்சனம்
by rammalar Wed 28 Sep 2022 - 18:37

» பழைய படைப்புகளை மீண்டும் கொண்டு வரும் விஜய் ஆண்டனி பட பாடல்
by rammalar Wed 28 Sep 2022 - 18:35

» வரலக்‌ஷ்மி சரத்குமார் படத்தின் புதிய அப்டேட்
by rammalar Wed 28 Sep 2022 - 18:34

» தொடர்ந்து அறிவிப்புகளை குவிக்கும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 28 Sep 2022 - 18:33

» வாய்ப்பு கேட்கும் மாளவிகா
by rammalar Wed 28 Sep 2022 - 18:32

» உள்ளத்தை அள்ளித் தா 2
by rammalar Wed 28 Sep 2022 - 18:31

» கன்னிகா சிநேகனின் கையெழுத்து
by rammalar Wed 28 Sep 2022 - 18:30

» டாக்டருக்காக யோசிக்கும் ஐஸ்வர்யா
by rammalar Wed 28 Sep 2022 - 18:30

» உண்மையான பன்னின்னு!
by rammalar Thu 22 Sep 2022 - 11:50

» நூறு முத்தம் போதும்- கவிதை
by rammalar Thu 22 Sep 2022 - 11:46

» காதல்…காதல்…! – கவிதை
by rammalar Thu 22 Sep 2022 - 11:46

» ஸ்டஃப்டு சப்பாத்தி
by rammalar Thu 22 Sep 2022 - 11:40

» டாலருக்குப் பதில் ரூபாய் – ரூபிளில் வர்த்தகம்
by rammalar Thu 22 Sep 2022 - 11:37

» தினம் ஒரு மூலிகை – இலை கள்ளி
by rammalar Thu 22 Sep 2022 - 11:36

» சென்னா மசாலா
by rammalar Thu 22 Sep 2022 - 11:35

» ஆதார்- திரை விமர்சனம்
by rammalar Thu 22 Sep 2022 - 11:34

» நாளை 7 படங்கள் திரைக்கு வருகிறது!
by rammalar Thu 22 Sep 2022 - 11:34

» தனுஷ் ஜோடியாகிறார் பிரியங்கா
by rammalar Thu 22 Sep 2022 - 11:33

» அஜித்தின் துணிவு பர்ஸ்ட் லுக் ரிலீஸ்
by rammalar Thu 22 Sep 2022 - 11:32

» அமைதியான கடல்.
by rammalar Tue 20 Sep 2022 - 16:04

» சொல்லியலாமை - கவிதை
by rammalar Tue 20 Sep 2022 - 15:58

» மலை விழுங்கும் மகாதேவன்கள் - கவிதை
by rammalar Tue 20 Sep 2022 - 15:57

» சூப்பர் குடும்பம் - கவிதை
by rammalar Tue 20 Sep 2022 - 15:56

» இது ஆவி படமா…!
by rammalar Sun 18 Sep 2022 - 12:53

சிற்பத்தின்  கவிதை, பென்சில் முனையில் !(கவிதை) Khan11

சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)

+3
இன்பத் அஹ்மத்
நண்பன்
kalainilaa
7 posters

Go down

Sticky சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 16:33

எண்ணங்களை கருவாக்கி
உணர்வுகளை உருவாக்கி பிறந்தன
பென்சில் முனையில்.
புதிய சிற்பம்!

புல்லும்.ஆயுதம்,
வல்லவனுக்கு என்பார்கள்.
கிடைத்த பொருளும் உருவமாய்,
மாறியது இவருக்கு!

கையோடு கலை சேர,
சிலிர்க்க வைக்கும்
சிற்பத்தின் கவிதை,
பென்சில் முனையில் !
சிற்பத்தின்  கவிதை, பென்சில் முனையில் !(கவிதை) Fabulousminiaturesmadeo
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)

Post by நண்பன் Thu 4 Aug 2011 - 14:10

இப்போதுதான் பார்க்கக் கிடைத்தது
புல்லும்.ஆயுதம்,
வல்லவனுக்கு என்பார்கள்.
கிடைத்த பொருளும் உருவமாய்,
மாறியது இவருக்கு!

உருவத்தைப் பார்த்த உடனே
அதற்கு பொருத்தமான வரிகளை
கோர்ப்பது எங்கள் கலை நிலாவிற்கு
கை வந்த கலை அதனால் என்றும்
அனைவராலும் கலை நிலா என்று
அறியப்படும் கவியே வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)

Post by இன்பத் அஹ்மத் Thu 4 Aug 2011 - 15:40

வாவ் அருமையான வரிகளில்
இதமான வார்த்தைகள்
நன்றி கவியரசு அண்ணன் கலைநிலா
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)

Post by kalainilaa Thu 4 Aug 2011 - 16:55

நண்பன் wrote:இப்போதுதான் பார்க்கக் கிடைத்தது
புல்லும்.ஆயுதம்,
வல்லவனுக்கு என்பார்கள்.
கிடைத்த பொருளும் உருவமாய்,
மாறியது இவருக்கு!

உருவத்தைப் பார்த்த உடனே
அதற்கு பொருத்தமான வரிகளை
கோர்ப்பது எங்கள் கலை நிலாவிற்கு
கை வந்த கலை அதனால் என்றும்
அனைவராலும் கலை நிலா என்று
அறியப்படும் கவியே வாழ்த்துக்கள்
நன்றி தல .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)

Post by jasmin Thu 4 Aug 2011 - 18:35

அப்துல் றிமாஸ் கவியரசு என்று அழைத்துவிட்டார் அதுபோதாதா..கலைக்கு நல்ல கவிதை நண்பரே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)

Post by முனாஸ் சுலைமான் Thu 4 Aug 2011 - 18:47

புல்லும்.ஆயுதம்,
வல்லவனுக்கு என்பார்கள்.
கிடைத்த பொருளும் உருவமாய்,
மாறியது இவருக்கு!

அதுபோல் கண்ணில் பட்ட பொருளொன்றை வைத்து கவியாக்குவதில் வல்லவர் எங்களுக்கு நல்லவர் அவர்தான் இவர் கலைக்கான நிலா சேனையின் உலா கலை நிலா. மகிழ்சி பெருவிழா :!@!: #heart
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Aug 2011 - 18:50

படம் பார்த்த போது வியந்த எனக்கு கவிதை அதைவிட வியப்பளிக்கிறது அருமை அருமை


சிற்பத்தின்  கவிதை, பென்சில் முனையில் !(கவிதை) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)

Post by kalainilaa Fri 5 Aug 2011 - 13:44

அப்துல் றிமாஸ் wrote:வாவ் அருமையான வரிகளில்
இதமான வார்த்தைகள்
நன்றி கவியரசு அண்ணன் கலைநிலா

நன்றி தோழரே உங்கள் ,ரசனைக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)

Post by kalainilaa Fri 5 Aug 2011 - 13:46

jasmin wrote:அப்துல் றிமாஸ் கவியரசு என்று அழைத்துவிட்டார் அதுபோதாதா..கலைக்கு நல்ல கவிதை நண்பரே

மல்லிகையின் வாழ்த்து மனம் வீசியது .நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)

Post by Atchaya Fri 5 Aug 2011 - 13:47

##* :”@: :{:*):
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)

Post by kalainilaa Fri 5 Aug 2011 - 15:55

முனாஸ் சுலைமான் wrote:புல்லும்.ஆயுதம்,
வல்லவனுக்கு என்பார்கள்.
கிடைத்த பொருளும் உருவமாய்,
மாறியது இவருக்கு!

அதுபோல் கண்ணில் பட்ட பொருளொன்றை வைத்து கவியாக்குவதில் வல்லவர் எங்களுக்கு நல்லவர் அவர்தான் இவர் கலைக்கான நிலா சேனையின் உலா கலை நிலா. மகிழ்சி பெருவிழா :!@!: #heart

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum