Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக சீர்குலைவு
2 posters
Page 1 of 1
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக சீர்குலைவு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக சீர்குலைவு
தமிழகத்தில் அன்றாடம் நடைபெறும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு நிகழ்வுகளின் பட்டியலே மூச்சு முட்டுகிறது என தி. மு. க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ‘தி. மு. க. ஆட்சியில், காவல் துறை ஏவல் துறையாக செயல்படுகிறது. சட்டம் - ஒழுங்கு இல்லை. கொலையும், கொள்ளையும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. பெண்கள் சாலையில் நடமாட முடியவில்லை. ஆட்சியினரால் இந்த கொடுமைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றெல்லாம் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது ஜெயலலிதா பேசியதை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. தமது ஆட்சிப் பொறுப்பேற்றதும் ‘வழிப்பறி கொள்ளையர்கள் எல்லாம் ஆந்திராவிற்கு ஓடிவிட்டனர் என ஜெயலலிதா கூறினார். அ. தி. மு. க. அரசு பொறுப்பேற்று இன்னும் மூன்று மாதங்கள்கூட முடியவில்லை.
தமிழகத்தில் அன்றாடம் நடைபெறும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு நிகழ்வுகள் பற்றி நாளிதழ்களில் வரும் செய்திகளை பட்டியலிடவே மூச்சு முட்டுகிறது.
தி. மு. க. ஆட்சியை குறை கூறி அன்றாடம் அறிக்கை விட்ட ஜெயலலிதா தமது ஆட்சியில் நடக்கும் கொலை, கொள்ளைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்? பொலிசை கேட்டால், ‘அ. தி. மு. க. ஆட்சியினர் அறிவுரைப்படி தி. மு. க. வினர் மீது பொய் வழக்குகளைப் போடுவதற்கே நேரம் போதவில்லை என்பர். பொய் வழக்கு போடும் ஜெயலலிதா, இந்த உண்மை சம்பவங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக சீர்குலைவு
இதை செய்வது எல்லாம் திமுக யன்று சொல்வார் .வேற என்ன சொல்லபோகிறார் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» படம் சுமாராக இருந்தால் மோசமாக விமர்சிக்க வேண்டாம்
» வெள்ளிக்கிழமையன்று கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகள்:
» கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள்
» ஷரியன் தனது மனைவியை ஒரு நாயை விடவும் மோசமாக துன்பப்பட வைத்துள்ளா
» குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்
» வெள்ளிக்கிழமையன்று கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகள்:
» கழிவறைக்கு செல்வதின் ஒழுங்கு முறைகள்
» ஷரியன் தனது மனைவியை ஒரு நாயை விடவும் மோசமாக துன்பப்பட வைத்துள்ளா
» குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum