Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
பப்புவா நியூ கினியாவின் புதிய பிரதமர் பீட்டர் ஓநீல்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பப்புவா நியூ கினியாவின் புதிய பிரதமர் பீட்டர் ஓநீல்
பப்புவா நியூ கினியாவின் புதிய பிரதமர் பீட்டர் ஓநீல்
பசுபிக் நாடான பப்புவா நியூ கினியாவின் புதிய பிரதமராகப் பீட்டர் ஓநீல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அந்நாட்டுக்கு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தலில் ஓநீலுக்கு ஆதரவாக 70 சதவீத எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதையடுத்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பப்புவா நியூ கினியா 1975ல் சுதந்திரம் அடைந்தது. இதையடுத்து அந்நாட்டின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர் சர் மைக்கேல் சோமா. இவர் சில மாதங்களுக்கு முன்பு இதய நோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சை பெற சிங்கப்பூருக்கு சென்றார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தார் அவரை ஆலோசிக்காமலேயே அவர் அரசியலில் இருந்தே ஓய்வுபெற்றுவிட்டதாக அறிவித்தனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» பப்புவா நியூ கினியாவில் கடும் நிலநடுக்கம்
» ஜப்பான் பிரதமர் பதவி விலகல்: புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
» லிபியாவில் புதிய பிரதமர் தெரிவு
» இஸ்ரேலின் புதிய குடியேற்ற திட்டத்தை பிரதமர் நிறுத்தம்
» குழப்பத்திற்கு பின்னர் கிரீஸ் நாட்டில் புதிய பிரதமர்
» ஜப்பான் பிரதமர் பதவி விலகல்: புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
» லிபியாவில் புதிய பிரதமர் தெரிவு
» இஸ்ரேலின் புதிய குடியேற்ற திட்டத்தை பிரதமர் நிறுத்தம்
» குழப்பத்திற்கு பின்னர் கிரீஸ் நாட்டில் புதிய பிரதமர்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|