சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

ஸ்பெக்ட்ரம் உரிமத்துக்காக எந்த வகையிலும் லஞ்சம் அளிக்கவில்லை: டாடா மறுப்பு Khan11

ஸ்பெக்ட்ரம் உரிமத்துக்காக எந்த வகையிலும் லஞ்சம் அளிக்கவில்லை: டாடா மறுப்பு

2 posters

Go down

ஸ்பெக்ட்ரம் உரிமத்துக்காக எந்த வகையிலும் லஞ்சம் அளிக்கவில்லை: டாடா மறுப்பு Empty ஸ்பெக்ட்ரம் உரிமத்துக்காக எந்த வகையிலும் லஞ்சம் அளிக்கவில்லை: டாடா மறுப்பு

Post by நண்பன் Thu 4 Aug 2011 - 4:39

ஸ்பெக்ட்ரம் உரிமத்துக்காக எந்த வகையிலும் லஞ்சம் அளிக்கவில்லை: டாடா மறுப்பு B6c5186b-799d-44ec-8c40-e3441af8862e_S_secvpf
மும்பை, ஆக.4-

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை வழங்கியதில் ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்தது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கைது செய்யப்பட்டுள்ளார்.

விதிகளை மீறி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதற்காக, கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடியை வழங்கியதாக `ஸ்வான்` நிறுவனம் மீது சி.பி.ஐ. குற்றஞ்சாட்டி உள்ளது. இது தொடர்பாக, ஸ்வான் நிறுவன அதிபர் சாகித் பால்வா கைது செய்யப்பட்டார்.

தற்போது, டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கின் வக்கீல் வாதம் தொடங்கியுள்ளது. எனவே, பால்வா வக்கீல் மேமன் நேற்று முன்தினம் வாதாடினார். அப்போது அவர், `டாடா நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதற்காக ஆ.ராசாவின் சொந்த தொகுதியான பெரம்பலூரில் ஒரு மருத்துவமனைக்கு ரூ.20 கோடியை டாடா நிறுவனம் வழங்கியது.

எங்கள் மீதான குற்றச்சாட்டை போலவே உள்ள அந்த புகாரை சி.பி.ஐ. மூடி மறைக்கிறது' என தெரிவித்தார். சி.பி.ஐ. கோர்ட்டில் கூறப்பட்ட இந்த புகாரை டாடா குழும தலைவர் ரத்தன் டாடா மறுத்துள்ளார். மும்பையில், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய ரத்தன் டாடா, இந்த தகவலை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆ.ராசாவுக்கு நாங்கள் ரூ.20 கோடியை அளிக்கவில்லை. மருத்துவமனைக்கும் மருத்துவ உபகரணம் வாங்கவும் பணம் அளித்ததாக கூறப்படுகிறது. அதாவது, மக்களுக்காக வழங்கப்பட்டதாக அர்த்தம். ஆனால், எந்த மருத்துவமனையும் கட்டப்படவில்லை. மருத்துவ கருவியும் வாங்கப்படவில்லை. ஒரு பைசா கூட தரப்படவில்லை.

கோர்ட் நடவடிக்கைகளை திசை திருப்பவே இதுபோன்ற புகார்கள் கூறப்படுகின்றன. நமது நாட்டில் உள்ள அவமதிப்பு சட்டங்களின்படி, கோர்ட்டில் இதுபோன்று ஒருவர் கூறி விட்டு தப்பித்துக் கொள்ள முடிகிறது. இது துரதிர்ஷ்டவசமானது. யாரும் கேட்கவில்லை 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விவகாரத்தில், பல்வேறு விஷயங்களை பகிரங்கமாக தெரிவிக்க முடியாது.

ஏனெனில், அனைத்து தகவல்களையும் விசாரணை அமைப்புகளிடம் கூறி விட்டோம். மேலும், இந்த விவகாரம் வழக்கு விசாரணை தொடர்புடையது என்பதால் கோர்ட்டு அவமதிப்பை நாங்கள் சந்திக்க நேரிடும். ஆ.ராசாவுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் தருமாறு எங்களிடம் யாரும் ஒருபோதும் கேட்கவில்லை.

தூசு மற்றும் புழுதி ஆகியவை அடங்கிய பிறகு, உண்மை தெளிவாக வெளிப்படும் என்பதை மட்டும் நான் உறுதியாக தெரிவிக்கிறேன்.

இவ்வாறு ரத்தன் டாடா தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் உரிமத்துக்காக எந்த வகையிலும் லஞ்சம் அளிக்கவில்லை: டாடா மறுப்பு Empty Re: ஸ்பெக்ட்ரம் உரிமத்துக்காக எந்த வகையிலும் லஞ்சம் அளிக்கவில்லை: டாடா மறுப்பு

Post by kalainilaa Thu 4 Aug 2011 - 4:41

தூசு மற்றும் புழுதி ஆகியவை அடங்கிய பிறகு, உண்மை தெளிவாக வெளிப்படும் என்பதை மட்டும் நான் உறுதியாக தெரிவிக்கிறேன். @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய இரகசியங்களை பாகிஸ்தானுக்கு அளிக்கவில்லை
» ஸ்பெக்ட்ரம் விற்பனையில் எந்த பரிந்துரையும் செய்யவில்லை-ராசாவுக்கு ஆதரவாக 'டிராய்'!
» ஸ்பெக்ட்ரம் விற்பனையில் எந்த பரிந்துரையும் செய்யவில்லை-ராசாவுக்கு ஆதரவாக 'டிராய்'!
» புதிய ஓடிடி ரிலீஸ்கள்! எந்த படத்தை எந்த தளத்தில் பார்க்கலாம்?
» எந்த மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரி கிடைக்கும்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum