சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார் Khan11

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார்

3 posters

Go down

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார் Empty உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார்

Post by kalainilaa Thu 4 Aug 2011 - 5:11

சிவகங்கை: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி பதவியேற்றது முதல் நில அபகரிப்பு புகார் மலை போல் குவிந்து வருகின்றது. இந்த புகாரில் சிக்கிய திமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் என பலர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் மானகிரியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சொந்தமாக பண்ணை வீடு உள்ளது. அதன் அருகே கென்னடி என்பவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் போலி ஆவணங்கள் மூலம் வேறு நபருக்கு விற்பனை செய்ததாகவும், இதனை மீட்டுத்தரக் கோரி நில உரிமையாளர் கென்னடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார் Empty Re: உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார்

Post by kalainilaa Thu 4 Aug 2011 - 5:12

வச்சாம் பாரு ஆப்பு!கல்லு உள்ளி மங்கா சிதம்பரம்.ஜெயா வைத்த ஆப்புக்கு என்ன பதில் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார் Empty Re: உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார்

Post by நண்பன் Thu 4 Aug 2011 - 10:32

kalainilaa wrote:வச்சாம் பாரு ஆப்பு!கல்லு உள்ளி மங்கா சிதம்பரம்.ஜெயா வைத்த ஆப்புக்கு என்ன பதில் .
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார் Empty Re: உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார்

Post by jasmin Thu 4 Aug 2011 - 10:43

ஜெயாவுக்கு இப்ப ஆப்பு அடிக்கிறது தான் பிரதான வேலையா போச்சு ..இவளை நம்பி ஓட்டுப் போட்ட ஜனங்களுக்கும் இனி வப்பா பாரு ஆப்பு அப்பத்தான் தெரியும் ....
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார் Empty Re: உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார்

Post by நண்பன் Thu 4 Aug 2011 - 10:45

jasmin wrote:ஜெயாவுக்கு இப்ப ஆப்பு அடிக்கிறது தான் பிரதான வேலையா போச்சு ..இவளை நம்பி ஓட்டுப் போட்ட ஜனங்களுக்கும் இனி வப்பா பாரு ஆப்பு அப்பத்தான் தெரியும் ....
அம்மாவை இப்படி பேசினால் முதல் ஆப்பு உங்களுக்குத்தான் :,”,:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார் Empty Re: உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார்

Post by jasmin Thu 4 Aug 2011 - 10:49

அடடா நண்பரே உங்களுக்கு ஒரு உண்மை தெரியாது என்னுடைய மாமாதான் [பழைய பட வினியோக அதிபர் ]இவளை நெடுனாளாக ஆப்பு அடித்துக்கொண்டு இருந்தார் .இதனால் எங்கள் மாமிக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வரும் ..அப்போது நான் சின்ன பிள்ளை ..என் மாமா இறந்த பிறகே இவள் அரசியலுக்கு வந்தாள் அது பெரிய கதை ராசா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார் Empty Re: உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார்

Post by kalainilaa Thu 4 Aug 2011 - 13:20

jasmin wrote:அடடா நண்பரே உங்களுக்கு ஒரு உண்மை தெரியாது என்னுடைய மாமாதான் [பழைய பட வினியோக அதிபர் ]இவளை நெடுனாளாக ஆப்பு அடித்துக்கொண்டு இருந்தார் .இதனால் எங்கள் மாமிக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வரும் ..அப்போது நான் சின்ன பிள்ளை ..என் மாமா இறந்த பிறகே இவள் அரசியலுக்கு வந்தாள் அது பெரிய கதை ராசா
:,;: :,;: :,;: :,;: :,;:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார் Empty Re: உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி மீது நில அபகரிப்பு புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய கடற்படை அதிகாரி மீது மனைவி செக்ஸ் தொல்லை புகார்
» கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது: புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க
» ஹெலிகாப்டர் விபத்தில் உள்துறை அமைச்சர் பலி
» திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது கல்லூரி தலைவர் புகார்
» மு.க.அழகிரி மனைவி மீது 50 கோடி நில மோசடி புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum