Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உங்களின் புகைப்படங்கள் கொண்டு அனிமேஷன் வாழ்த்து தயாரிக்கலாம்
+2
நண்பன்
ஜிப்ரியா
6 posters
Page 1 of 1
உங்களின் புகைப்படங்கள் கொண்டு அனிமேஷன் வாழ்த்து தயாரிக்கலாம்
ஒருவர் எங்களை வாழ்த்தினால் எங்களுக்கு எத்தனை மகிழ்ச்சி அதுபோலத்தான் மற்றவர்களுக்கும் எனவே மற்றவர்களை வாழ்த்துங்கள். அதுவும் வித்தியாசமான முறையில் என்றால் அதுவும் சிறப்பு தானே.
உங்களின் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் புகைப்படங்களைக்கொண்டு அனிமேஷன் வடிவில் வாழ்த்து அட்டைகளை உருவாக்கி உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறன வாழ்த்து அட்டைகளை வடிவமைக்க WWW. CARDFUNK.COM என்ற தளம் உதவுகிறது.
இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கான வாழ்த்து வடிவினை தெரிவுசெய்தால் PREVIEW அருகில் தோன்றும்.

Re: உங்களின் புகைப்படங்கள் கொண்டு அனிமேஷன் வாழ்த்து தயாரிக்கலாம்
தெரிவு செய்த படத்தின் கீழ் CLICK BUTTON TO START CREATING CARD என்பதற்கு பக்கத்திலுள்ள அம்புக்குறியை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல் தோன்றும்;
இதிலே upload from pc என்பதை கிளிக் செய்து புகைப்படங்களை upload செய்யவும்
upload செய்யும் போது புகைப்படங்களின் அளவினை மாற்றி பொருத்தமாக வடிவமைக்கவும். அனைத்தையும் upload செய்தபின் உங்கள் புகைப்படங்களை மௌஸ் ஆல் இழுத்து காட்டுன் படங்களில் சேர்கவும் ;
பின்னர் next என்பதை கிளிக் செய்து வாழ்த்து செய்தியை டைப் செய்து இமெயில் மூலம் நண்பர்களுக்கு அனுப்பலாம் .
தள முகவரி http://www.cardfunk.com/
இதிலே upload from pc என்பதை கிளிக் செய்து புகைப்படங்களை upload செய்யவும்
upload செய்யும் போது புகைப்படங்களின் அளவினை மாற்றி பொருத்தமாக வடிவமைக்கவும். அனைத்தையும் upload செய்தபின் உங்கள் புகைப்படங்களை மௌஸ் ஆல் இழுத்து காட்டுன் படங்களில் சேர்கவும் ;
பின்னர் next என்பதை கிளிக் செய்து வாழ்த்து செய்தியை டைப் செய்து இமெயில் மூலம் நண்பர்களுக்கு அனுப்பலாம் .
தள முகவரி http://www.cardfunk.com/
Re: உங்களின் புகைப்படங்கள் கொண்டு அனிமேஷன் வாழ்த்து தயாரிக்கலாம்
நீண்ட நேர முயற்சியில் பலன் கிடைக்க வில்லை விட மாட்டேன் ஒரு வாழ்த்து செய்து கொண்டு வருகிறேன் நன்றி ஜிப்ரியா :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்களின் புகைப்படங்கள் கொண்டு அனிமேஷன் வாழ்த்து தயாரிக்கலாம்
முயன்று பார்க்கிறேன் ஜிஃப்ரியா நன்றியும் வழ்த்துக்களும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: உங்களின் புகைப்படங்கள் கொண்டு அனிமேஷன் வாழ்த்து தயாரிக்கலாம்
நண்பன் wrote:நீண்ட நேர முயற்சியில் பலன் கிடைக்க வில்லை விட மாட்டேன் ஒரு வாழ்த்து செய்து கொண்டு வருகிறேன் நன்றி ஜிப்ரியா :];:
நன்றி நண்பன்..முயற்சித்துப் பாருங்கள்..
Re: உங்களின் புகைப்படங்கள் கொண்டு அனிமேஷன் வாழ்த்து தயாரிக்கலாம்
சரியாக வருகிறதில்லையே ஜிப்ரியா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உங்களின் புகைப்படங்கள் கொண்டு அனிமேஷன் வாழ்த்து தயாரிக்கலாம்
சரியான நேரத்தை சரியாக ஒதுக்கித்தான் இதனை செய்து பார்க்கனும் நன்றி தோழி ஜிப்ரியா
Re: உங்களின் புகைப்படங்கள் கொண்டு அனிமேஷன் வாழ்த்து தயாரிக்கலாம்
நன்றி பகிர்வுக்கு ஜிப்ரியா
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: உங்களின் புகைப்படங்கள் கொண்டு அனிமேஷன் வாழ்த்து தயாரிக்கலாம்
ஜிப்ரியா wrote:நண்பன் wrote:நீண்ட நேர முயற்சியில் பலன் கிடைக்க வில்லை விட மாட்டேன் ஒரு வாழ்த்து செய்து கொண்டு வருகிறேன் நன்றி ஜிப்ரியா :];:
நன்றி நண்பன்..முயற்சித்துப் பாருங்கள்..
சரியா வருது .படத்தை சின்னதா செய்தால் தான் ,அழகாய் வரும் .கலகலப்பாய் இருக்கும் .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» நோன்புக் கஞ்சி தயாரிக்கலாம்
» அனிமேஷன் படங்கள்
» உடல் மற்றும் சரும வலியை தணிப்பதற்கு வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம்!!!
» 18 அனிமேஷன் படங்கள் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை
» பெற்றோர்களே இது உங்களின் கவனத்திற்கு
» அனிமேஷன் படங்கள்
» உடல் மற்றும் சரும வலியை தணிப்பதற்கு வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம்!!!
» 18 அனிமேஷன் படங்கள் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை
» பெற்றோர்களே இது உங்களின் கவனத்திற்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum