Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
‘உலகம் அழகாகாக இருக்க மனிதன் தேவையில்லை! இவை போதும்’ : (புகைப்படங்கள்)
3 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
‘உலகம் அழகாகாக இருக்க மனிதன் தேவையில்லை! இவை போதும்’ : (புகைப்படங்கள்)
First topic message reminder :
பிரிட்டிஷ் புகைப்பட காரர் பென் ஹாலினால் எடுக்கப்பட்ட அழகிய வனவிலங்கு புகைப்படங்கள் இவை!
கண்ணிமைக்காமல் இப்படங்களின் அழகை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் தான் என் புகைப்படங்களுக்கு கிடைத்துள்ள வெகுமதி என்கிறார் இந்த பென் ஹால்.
பிரிட்டிஷ் புகைப்பட காரர் பென் ஹாலினால் எடுக்கப்பட்ட அழகிய வனவிலங்கு புகைப்படங்கள் இவை!
கண்ணிமைக்காமல் இப்படங்களின் அழகை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் தான் என் புகைப்படங்களுக்கு கிடைத்துள்ள வெகுமதி என்கிறார் இந்த பென் ஹால்.
Re: ‘உலகம் அழகாகாக இருக்க மனிதன் தேவையில்லை! இவை போதும்’ : (புகைப்படங்கள்)
மனிதம் இல்லாத உலகம் அழகா இருந்தென்ன அசிங்கமா இருந்தென்ன புகைப்படங்கள் அனைத்தும் அருமை தோழி வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ‘உலகம் அழகாகாக இருக்க மனிதன் தேவையில்லை! இவை போதும்’ : (புகைப்படங்கள்)
என் உள்ளம் கவர்ந்தவரின் பின்னூட்டததைப் பார்த்தீர்களா ...மனிதன் இல்லாத உலகம் எதற்கு என்று கேட்டிருக்கிறார் ..அருமையான கேள்வி ஆனால் ஜிஃப்ரியா சொல்லி இருப்பது இன்று இருக்கும் மனிதர்களை விட ஆந்தையே மேல் என்று ...ஆந்தைகூட உலகை அலங்கரிக்கும்போது இந்த மனிதன் அதை அழிகிறானே என்பதே ஜிஃப்ரியாவின் ஆதங்கம் என நினைக்கிறேன் சரியா தோழி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ‘உலகம் அழகாகாக இருக்க மனிதன் தேவையில்லை! இவை போதும்’ : (புகைப்படங்கள்)
நண்பன் wrote:மனிதம் இல்லாத உலகம் அழகா இருந்தென்ன அசிங்கமா இருந்தென்ன புகைப்படங்கள் அனைத்தும் அருமை தோழி வாழ்த்துக்கள்
மனிதத்தை மற்றவரிடம் எதிர்பார்ப்பதை விட நான் மனிதத்துடன் மற்றவரிடத்தில் நடந்து கொள்வது சிறந்தது..நன்றி நண்பன்..
Re: ‘உலகம் அழகாகாக இருக்க மனிதன் தேவையில்லை! இவை போதும்’ : (புகைப்படங்கள்)
jasmin wrote:என் உள்ளம் கவர்ந்தவரின் பின்னூட்டததைப் பார்த்தீர்களா ...மனிதன் இல்லாத உலகம் எதற்கு என்று கேட்டிருக்கிறார் ..அருமையான கேள்வி ஆனால் ஜிஃப்ரியா சொல்லி இருப்பது இன்று இருக்கும் மனிதர்களை விட ஆந்தையே மேல் என்று ...ஆந்தைகூட உலகை அலங்கரிக்கும்போது இந்த மனிதன் அதை அழிகிறானே என்பதே ஜிஃப்ரியாவின் ஆதங்கம் என நினைக்கிறேன் சரியா தோழி
சரியாக சொன்னீங்க தோழி..மிக்க நன்றி அழகிய கருத்துக்கு.. :];: :!@!:
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum