சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

கணணியை வேகமாக boot  செய்ய இதோ சில வழிகள். Khan11

கணணியை வேகமாக boot செய்ய இதோ சில வழிகள்.

Go down

கணணியை வேகமாக boot  செய்ய இதோ சில வழிகள். Empty கணணியை வேகமாக boot செய்ய இதோ சில வழிகள்.

Post by ஜிப்ரியா Thu 4 Aug 2011 - 6:42

சில கணனிகள் boot ( start ) ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும் , கணனிகளை துவங்கி ( start ) செய்து விட்டு பார்த்துகொண்டேயிருக்கும் நண்பர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன், அவ்வாறான நிலையில் இருக்கும் வாசகர்களுக்காகவே இப்பதிவு.


கணணியை வேகமாக boot  செய்ய இதோ சில வழிகள். Slow_windows_boot_up


நீங்கள் Windows xp அல்லது Windows 7 ஐ பயன்படுத்துபவராகவும் இருக்கலாம். Windows 7 ஐ உங்கள் கணனியில் நிறுவியிருப்பபீராயின் (minimum system requirements) கணனியின் அமைப்பு தேவைகள் கட்டாயம் காணப்படல் வேண்டும், அவ்வாறு இல்லையென்றால் உங்கள் கணனி மிகவும் மெதுவாகவே செயற்படும். இவற்றை நிவர்த்தி செய்ய சில வர்த்தக மென்பொருட்கள் இருந்தாலும் கிழுள்ள வழிகள் நாமே செய்துகொள்ளக் கூடியவையே.

இதோ சில சிறந்த நுட்பங்கள்,
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

கணணியை வேகமாக boot  செய்ய இதோ சில வழிகள். Empty Re: கணணியை வேகமாக boot செய்ய இதோ சில வழிகள்.

Post by ஜிப்ரியா Thu 4 Aug 2011 - 6:46

01.
start கிளிக் செய்து runஐ தெரிவு செய்யுங்கள் பின் அதில் msconfig என டைப் செய்து enter பொத்தானை அழுத்தவும்.
பின்னர் வரும் Window வில் ஐ Start up Tabதெரிவுசெய்யுங்கள் . அங்கு வரிசைப்படுத்தப்பட்டிருப்பவை நம் கணனியை Start செய்தவுடன் சுயமாக இயங்கும் programs களாகும்.
எனவே தேவையற்ற programs களின் தெரிவுகளை நீக்கிக் (uncheck) கொள்ளுங்கள் (உதாரணமாக ms-office, messengers மற்றும் startup பின் போது தேவையில்லாத utilities ). உங்கள் antivirus மென்பொருளை uncheck செய்து விடாதீர்கள்.

கணணியை வேகமாக boot  செய்ய இதோ சில வழிகள். C00211083

பின் Apply பொத்தானை அழுத்திவிட்டு கணனியை Restart செய்து பாருங்கள், வித்தியாசத்ததை நீங்களே உணர்வீர்கள்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

கணணியை வேகமாக boot  செய்ய இதோ சில வழிகள். Empty Re: கணணியை வேகமாக boot செய்ய இதோ சில வழிகள்.

Post by ஜிப்ரியா Thu 4 Aug 2011 - 6:48

02.
Microsoft Windows XP யில் உள்ள சிறந்த வசதியாக boot defragment யை குறிப்பிடலாம், பொதுவாக சில கணனிகளில் On செய்தே காணப்படும், அவ்வாறில்லையெனில் அதனை பின்வருமாறு செயல்படவைக்க முடியும்.

start கிளிக் செய்து runஐ தெரிவு செய்யுங்கள் பின் அதில் regedit என டைப் செய்து enter பொத்தானை அழுத்தவும்.

பின்னர் வரும் Window வில் HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Dfrg\BootOpt imizeFunction வை தெரிவு செய்யுங்கள்.

கணணியை வேகமாக boot  செய்ய இதோ சில வழிகள். Registryeditor

அங்குள்ள "Enable" பகுதியில் "Modify" செய்து value எனும் பகுதியில் Y என டைப்செய்து Window வை மூடவும் .

பின்னர் Reboot செய்யுங்கள்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

கணணியை வேகமாக boot  செய்ய இதோ சில வழிகள். Empty Re: கணணியை வேகமாக boot செய்ய இதோ சில வழிகள்.

Post by ஜிப்ரியா Thu 4 Aug 2011 - 6:49

03.
மேலுள்ள வழிகளில் நிச்சயமாக பலன் கிடைக்கும், அதற்கி மேலதிகமாக புதிதாக ஒரு முறையை கண்டறிந்தேன், ஆனால் இம்முறையை பயன்படுத்த வேண்டுமாயின் USB's அல்லது COM ports களை செயல்பாட்டை நிறுத்த வேண்டும், இம்முறையிலும் சிறந்த பயனை பெறலாம்.

கணணியை வேகமாக boot  செய்ய இதோ சில வழிகள். Pic_speed

Control Panel -> System -> Hardware tab -> device manager சென்று நீங்கள் பயன்படுத்தாத USB's அல்லது COM ports களை Disable செய்து கணனியை Restart செய்யுங்கள்.

இதுதவிர
தேவையற்ற registry entries களை நீக்குதல்.
தற்காளிக கோப்புகளை (temporary files) நீக்குதல்.
வன் தட்டை De fragment செய்தல்.
spy ware நீக்குதல்.
Tweak unoptimized settings ளை செய்தல்
hard disk for errors களை சரிசெய்து கொள்ளல்
போன்றவற்றின் மூலம் கணனியின் வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

கணணியை வேகமாக boot  செய்ய இதோ சில வழிகள். Empty Re: கணணியை வேகமாக boot செய்ய இதோ சில வழிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum