சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:53

» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:49

» பரிபாலனம் - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:48

» மரணச்சுனை - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:47

» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by rammalar Fri 1 Jul 2022 - 17:46

» பல்சுவை
by rammalar Fri 1 Jul 2022 - 14:43

» அன்பை அள்ளிக் கொடுங்கள்!
by rammalar Thu 30 Jun 2022 - 10:49

» சிம்பல்
by rammalar Tue 28 Jun 2022 - 16:56

» ஐசக் நியூட்டனும் பூனைகளும்
by rammalar Tue 28 Jun 2022 - 16:51

» சண்டையும் விருந்தும் - முல்லா கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:49

» லூசுப் பையன் - ஒரு நிமிட கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:48

» தீர்ப்பு- ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:46

» உன்னைத்தான் தம்பி ! – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:45

» அசடு – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:44

» ஹலோ…மை டியர் சன் – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:43

» அவன் அவள் அது – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:43

» திருட்டு - ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:41

» நியாயம் - ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:40

» பேல்பூரி
by rammalar Mon 27 Jun 2022 - 14:18

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 27 Jun 2022 - 9:19

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Sun 26 Jun 2022 - 7:45

» பியானோ பறவை - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:37

» மறத்தல் - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:34

» நீரலை நினைவுகள்
by rammalar Fri 24 Jun 2022 - 12:29

» வாயாலேவடைசுடுறியா..
by rammalar Fri 24 Jun 2022 - 12:27

» நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்...
by rammalar Thu 23 Jun 2022 - 2:45

» சிறுவர் பாடல்
by rammalar Tue 21 Jun 2022 - 15:33

» டீ மாஸ்டர் தோசை ஊத்தறார்…!
by rammalar Tue 21 Jun 2022 - 15:30

» கல்வி பெரிசா, அறிவு பெரிசா...
by rammalar Tue 21 Jun 2022 - 5:57

» குடுகுடுப்பைக்காரரின் மகன்
by rammalar Tue 21 Jun 2022 - 5:53

» நீங்களும் பாராட்டுங்கள்!
by rammalar Tue 21 Jun 2022 - 5:49

» மூத்தோர் சொல்லும். நெல்லிக்காயும்.
by rammalar Tue 21 Jun 2022 - 5:46

» சிம்பல்
by rammalar Mon 20 Jun 2022 - 16:41

» தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
by rammalar Mon 20 Jun 2022 - 16:34

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 20 Jun 2022 - 7:47

பிளாஸ்டிக் இருதயத்துடன் Khan11

பிளாஸ்டிக் இருதயத்துடன்

2 posters

Go down

Sticky பிளாஸ்டிக் இருதயத்துடன்

Post by abuajmal Thu 4 Aug 2011 - 19:32

பிளாஸ்டிக் இருதயம் பொருத்தப்பட்டு ஒருவர் முதன் முறையாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயதான மத்தியூ கிறீன் என்பவருக்கே செயற்கை இருதயம் வெற்றிகரமாக பொருத்தி சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.


இவர் இருதய நோயினால் மிகவும் அவதிப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை லண்டனில் உள்ள பாப்ஓர்த் என்ற ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அவரை டாக்டர் ஸ்டீவன் சூய் தலைமையிலான டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் அவரது இருதயம் முழுவதும் பாதிப்பு அடைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு உடனடியாக மாற்று இருதயம் பொருத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையை உணர்ந்தனர்.


உடனடியாக அவருக்கு பொருத்தமான மாற்று இருதயம் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அவருக்கு பிளாஸ்டிக் மாற்று இருதயம் பொருத்தினர். அதற்கான அறுவைச்சிகிச்சை சுமார் 6 மணி நேரம் நடந்தது.


அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததால் அவர் தற்போது செயற்கை இருதயத்துடன் வீட்டுக்குத் திரும்பியுள்ளதாக மருத்துவர் ஸ்டீவன் சூய் கூறியுள்ளார்.
தான் இப்போது நன்றாக உணர்வதாக தெரிவித்துள்ளார் மத்தியூ கிறீன்.
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

Sticky Re: பிளாஸ்டிக் இருதயத்துடன்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Aug 2011 - 20:35

மாசாஅல்லாஹ் இறைவனின் அருட்கொடை மனிதன் அவனால் ஆராய்ச்சி உலகுக்கு வரப்பிரசாதம்


பிளாஸ்டிக் இருதயத்துடன் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum