சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என்னிதய தேவதை Khan11

என்னிதய தேவதை

+2
நேசமுடன் ஹாசிம்
பாயிஸ்
6 posters

Go down

என்னிதய தேவதை Empty என்னிதய தேவதை

Post by பாயிஸ் Thu 4 Aug 2011 - 22:07

பிரம்மன் என்ற சிற்பி
செய்து வைத்த பெண் சிலையோ?
வானவில்லை கொண்டு
வண்ணம் தீட்டும் ஓவியமோ?
பாரதி சொன்ன தமிழ் மகளாய்
நாகரிகம் தெரிந்தவளோ?
எந்தன் நெஞ்சை பறிக்கொடுத்தேன்
இது கனவோ? நினைவோ?

உலகில் உள்ள அதிசயமெல்லாம்
உன்னை கண்டு மலைக்கிறது.
ஏனோ அதுவெல்லம் இன்று
உன் அழகை தினம் ரசிக்கிறதே
மார்கழியில் சிந்தும் பணித்துளியில்
உன் பூ முகம் தெரியும் பாரு.
இடி மின்னலும் புயலும் கூட
உன் அழகால் வருமே
நீர் வீழ்ச்சியில் தோன்றும்
வானவில்லாய் எனக்கென பிறந்தாயோ?

பெண்மையென்னும் மேகம்
நெஞ்சில் மெதுவாய் பொழிகிறதே.
அந்த மேகம் சிந்தும் துளியில்
என் காதல் தெரிகிறதே.
சுவடில்லா வின்மீன்கள் - அந்த
வானம் நிறைகிறதே.
சுவடின்றி வந்தாயே.. - என்
உள்ளம் மகிழ்கிறதே!
நான் தவம் செய்து பெற்றேடுத்த
என் இதய தேவதை நீதானோ...?


Last edited by பாயிஸ் on Fri 5 Aug 2011 - 16:06; edited 1 time in total
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

என்னிதய தேவதை Empty Re: என்னிதய தேவதை

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Aug 2011 - 22:10

இதயத்தில் மலர்ந்தவள் இமயத்தைவிட சிறந்தவள்
இறுதிநாள் வரை இன்பமுடன் துணைவர இறைவனை பிரார்திப்போம்
கவிதை அபாரம் உன்னவளிடம் ஒப்படைத்துவிடு வரிகளை
மகிழ்வால் மிகவும் சந்தோசமடைவாள்

பாராட்டுகள்


என்னிதய தேவதை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என்னிதய தேவதை Empty Re: என்னிதய தேவதை

Post by பாயிஸ் Thu 4 Aug 2011 - 22:12

சாதிக் wrote:இதயத்தில் மலர்ந்தவள் இமயத்தைவிட சிறந்தவள்
இறுதிநாள் வரை இன்பமுடன் துணைவர இறைவனை பிரார்திப்போம்
கவிதை அபாரம் உன்னவளிடம் ஒப்படைத்துவிடு வரிகளை
மகிழ்வால் மிகவும் சந்தோசமடைவாள்

பாராட்டுகள்

உன் மருமொழி கண்டு என் மனம் அழுகிறது நன்றி உணர்வோடு
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

என்னிதய தேவதை Empty Re: என்னிதய தேவதை

Post by பாயிஸ் Fri 5 Aug 2011 - 15:52

இத பார்க்காட்டி என்னிதய தேவதை 633491
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

என்னிதய தேவதை Empty Re: என்னிதய தேவதை

Post by நண்பன் Fri 5 Aug 2011 - 16:03

நேற்று முதல் படிக்கிறேன்
இன்றுதான் அதன் சரியான அர்த்தம் புரி்ந்தது
நீங்கள் தவம் இருந்து பெற்றெடுத்த உங்கள்
அழகு தேவைக்கு பொருத்தமான வரிகள்
வாழ்த்துக்கள் பாயிஸ் தொடருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னிதய தேவதை Empty Re: என்னிதய தேவதை

Post by பாயிஸ் Fri 5 Aug 2011 - 16:08

நண்பன் wrote:நேற்று முதல் படிக்கிறேன்
இன்றுதான் அதன் சரியான அர்த்தம் புரி்ந்தது
நீங்கள் தவம் இருந்து பெற்றெடுத்த உங்கள்
அழகு தேவைக்கு பொருத்தமான வரிகள்
வாழ்த்துக்கள் பாயிஸ் தொடருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்



நல்ல வேலை

நாள் ஒண்றுதான் ஆச்சு



வாழ்தியமைக்கு நன்றி தோழரே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

என்னிதய தேவதை Empty Re: என்னிதய தேவதை

Post by Atchaya Fri 5 Aug 2011 - 16:44

உன் பூ முகம் தெரியும் பாரு.
இடி மின்னலும் புயலும் கூட
புறப்பட்டு விட்டது சொல்லம்புகளா
பாயிஸின் கவிதை வரிகளா... :!+: :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

என்னிதய தேவதை Empty Re: என்னிதய தேவதை

Post by பாயிஸ் Fri 5 Aug 2011 - 16:47

நன்றி தோழரே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

என்னிதய தேவதை Empty Re: என்னிதய தேவதை

Post by jasmin Fri 5 Aug 2011 - 16:50

அற்புதமான கவிதை பயாஸ் .இயற்கையாக உங்கள் உள்ளம் கவி வரிகளைப் பொழிவது தெரிகிறது.

மிக அழகாக அடுக்கு மொழியில் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளோடு விளையாடி விட்டீர்கள் ,பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

என்னிதய தேவதை Empty Re: என்னிதய தேவதை

Post by பாயிஸ் Fri 5 Aug 2011 - 16:59

உருக்கமான ஊக்குவிப்பு

அருமையான பாராட்டு

ஆனந்தமடைகிறேன்

அளவு கடந்து



நன்றி மல்லிகையே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

என்னிதய தேவதை Empty Re: என்னிதய தேவதை

Post by *சம்ஸ் Tue 9 Aug 2011 - 14:17

வரிகள் உங்களுக்கு வசப்படுகிறது வார்தை வளைந்து கொடுக்கிறது பிரமன் செதுக்கிய சிலை போல் உங்களின் வரிகளும் வாழ்த்துகள் தோழரே.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என்னிதய தேவதை Empty Re: என்னிதய தேவதை

Post by பாயிஸ் Tue 9 Aug 2011 - 14:25

*சம்ஸ் wrote:வரிகள் உங்களுக்கு வசப்படுகிறது வார்தை வளைந்து கொடுக்கிறது பிரமன் செதுக்கிய சிலை போல் உங்களின் வரிகளும் வாழ்த்துகள் தோழரே.





நல்லதோர் பாராட்டுக்களுடன்

நாள் கடந்த பதிவை நானும் மீட்டிப்பார்க்க மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்த

அன்பன் சம்ஸ் அவர்களுக்கு என்மனமார்ந்த நன்றிகள்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

என்னிதய தேவதை Empty Re: என்னிதய தேவதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum