சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பாலஸ்தீன தனிகோரிக்கை வரைவு திட்டம் தயார்: பி.எல்.ஓ. Khan11

பாலஸ்தீன தனிகோரிக்கை வரைவு திட்டம் தயார்: பி.எல்.ஓ.

3 posters

Go down

பாலஸ்தீன தனிகோரிக்கை வரைவு திட்டம் தயார்: பி.எல்.ஓ. Empty பாலஸ்தீன தனிகோரிக்கை வரைவு திட்டம் தயார்: பி.எல்.ஓ.

Post by *சம்ஸ் Fri 5 Aug 2011 - 4:12

ரமல்லாஹ்: இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னைக்கு சுமூக தீர்வு காணும் விதமாக , பாலஸ்தீன தனி நாடு ‌கோரிக்கை தொடர்பான வரைவு அறிக்கையினை ஐ.நா. பொதுச்சபையில் சமர்பிக்க பாலஸ்தீன அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.இதற்கான வரைவு அறிக்கையினை இறுதி வடிவம் பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் சர்ச்சைக்குரிய காஸா, மேற்கரைபகுதி, ரமல்லாஹ் உள்ளிட்ட கிழக்கு ஜெருசலம் பகுதிகளை கடந்த 1967-ம் ஆண்டு முதல் இஸ்ரேல் ஆக்கிரமித்து வருகிறது. இப்பகுதிகளில் பாலஸ்தீனர்கள் தங்களது குடியிருப்புபகுதிகளை அமைத்து தனி நாடு உரிமையினை கோரி கடந்த 44 ஆண்டுகளாக போராடிவருகின்றனர். இது குறித்து பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (பி.எல்.ஓ.) மூத்த உறுப்பினரும், ஐ.நாவுக்கான இஸ்ரேல்- பாலஸ்தீன அமைதி பேச்சுவார்தைக்குழு உறுப்பினருமான சாயிப்ஈர்காட் கூறியதாவது: பாலஸ்தீன தனி நாடு குறித்த இஸ்ரேலுடனான அமைதிபேச்சுவார்த்தை செப்டம்பர் மாதம் ஐ.நா.வில் துவங்குகிறது. இதற்கிடையே கடந்த இரு நாட்களாக அராப்லீக் கமிட்டியைச் சேர்ந்த உயரதிகாரிகள், இஸ்ரேலுடன் அமைதிப்பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வருகி்ன்றனர். எங்களது தனிநாடு கோரிக்கை இறுதிவடிவம் பெற்றுதயார் நிலையில் உள்ளது என்றார். முன்னதாக இந்த அமைதிப்பேச்சுவார்த்தையில் தலையிட்டு ஆலோசிக்க அமெரிக்கா என்னை அழைத்ததாக கூறப்படுவதாக வெளிவந்த செய்திகளை மறுத்தார். கடந்த ஜூலை மாதம் பாலஸ்தீனத்தின் இரு உயரதிகாரிகள் அமெரிக்கா சென்று முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினர் என்றார். பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (பி.எல்.ஓ) நிர்வாகக் குழு உறுப்பினர் அகமதுமஜ்தலானி கூறுகையில், பாலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்க தனது கொள்கையினை சற்று விலக்கி ஐ.நா.விடம் வலியுறுத்தி அமைதிப்பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாலஸ்தீன தனிகோரிக்கை வரைவு திட்டம் தயார்: பி.எல்.ஓ. Empty Re: பாலஸ்தீன தனிகோரிக்கை வரைவு திட்டம் தயார்: பி.எல்.ஓ.

Post by kalainilaa Fri 5 Aug 2011 - 4:42

எடுக்குமா ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பாலஸ்தீன தனிகோரிக்கை வரைவு திட்டம் தயார்: பி.எல்.ஓ. Empty Re: பாலஸ்தீன தனிகோரிக்கை வரைவு திட்டம் தயார்: பி.எல்.ஓ.

Post by ஹம்னா Fri 5 Aug 2011 - 9:02

:”@: :”@:


பாலஸ்தீன தனிகோரிக்கை வரைவு திட்டம் தயார்: பி.எல்.ஓ. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பாலஸ்தீன தனிகோரிக்கை வரைவு திட்டம் தயார்: பி.எல்.ஓ. Empty Re: பாலஸ்தீன தனிகோரிக்கை வரைவு திட்டம் தயார்: பி.எல்.ஓ.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகளுக்கு சிக்கல் விரைவாக முடிக்க வரைவு திட்டம் தயாரிக்க மோடி உத்தர
» சேவாக்கை வீழ்த்த புதிய திட்டம் தயார்: ஜான்சன்
» சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை சித்திரவதை செய்யும் இஸ்ரேல்
» இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் தீவிரம்: சர்வதேச நாடுகள் கவலை.
» பாலஸ்தீன தற்கொலைப் பெண் போராளி ஒருவரின் வீரக் கதை (படங்கள் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum