சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தொடரும் வன்முறை: சிரியாவுக்கு பாதுகாப்புச் சபை கண்டனம் Khan11

தொடரும் வன்முறை: சிரியாவுக்கு பாதுகாப்புச் சபை கண்டனம்

2 posters

Go down

தொடரும் வன்முறை: சிரியாவுக்கு பாதுகாப்புச் சபை கண்டனம் Empty தொடரும் வன்முறை: சிரியாவுக்கு பாதுகாப்புச் சபை கண்டனம்

Post by நண்பன் Fri 5 Aug 2011 - 4:31

தொடரும் வன்முறை: சிரியாவுக்கு பாதுகாப்புச் சபை கண்டனம்
பொது மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக சிரிய அரசு மீது ஐ. நா. பாதுகாப்புச் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

சிரிய அரசுக்கு எதிராக ஐ. நா. சபை முதல் முறையாக இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் - அசாத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டத்தை ஒடுக்குவதற்காக சிரிய இராணுவத்தினர் பீரங்கிகளால் பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாவில், சிரிய இராணுவம் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இதுவரை 140 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டி உள்ளன. குறிப்பாக ஹமா நகரில் வீதியில் நடந்து செல்பவர்களை சிரியா இராணுவம் கடுமையாக தாக்கி கொன்று வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் முதல் சிரிய ஜனாதிபதிக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் 1600 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரிய இராணுவம், பொது மக்கள் மீது கண்மூடித்தனமாக நடத்தும் தாக்குதலுக்கு ஐ. நா. பாதுகாப்புக் கவுன்சில் நேற்று கண்டனம் தெரிவித்தது.

பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் சிரிய அரசுக்கு எதிராக கண்டனத்தை வெளியிடுவதாக ஐ. நா. பாதுகாப்பு சபை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் சிரியாவில் ஏற்பட்டுள்ள வன்முறைக்கு அரசியல் தீர்வு முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தொடரும் வன்முறை: சிரியாவுக்கு பாதுகாப்புச் சபை கண்டனம் Empty Re: தொடரும் வன்முறை: சிரியாவுக்கு பாதுகாப்புச் சபை கண்டனம்

Post by kalainilaa Fri 5 Aug 2011 - 4:41

நோட்ட படைகள தாக்கினால் ஏன் சொல்ல்வது இல்லை .இஸ்ரேல்
தாக்கினால் சொல்லவதில்லை ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum