சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Today at 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Today at 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Today at 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Today at 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Yesterday at 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை: கருணாநிதி  Khan11

தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை: கருணாநிதி

2 posters

Go down

தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை: கருணாநிதி  Empty தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை: கருணாநிதி

Post by நேசமுடன் ஹாசிம் Fri 5 Aug 2011 - 11:29

31.3.2011 அன்று தமிழக பட்ஜெட் பற்றி ஜெயலலிதா கூறும்போது, தமிழ்நாடு அரசின் மொத்தக் கடன் 1,01,541 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது தான் கருணாநிதியின் ஐந்தாண்டு கால சாதனை என்று தெரிவித்திருந்தார்.

இப்போது இந்தக் கடனைக் குறைப்பதற்காக நிதிநிலை அறிக்கை பேரவையில் படிப்பதற்கு முன்னதாக அவசர அவசரமாக மதிப்புக் கூட்டு வரியினை உயர்த்தினார். பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தினார். டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்தினார். அதன் மூலம் அரசுக்கு 1,400 கோடி ரூபாய் கிடைக்கும் என்றார்கள். விற்பனை வரி உயர்வு மூலம் 3500 கோடி ரூபாய் கிடைக்கும் என்றார்கள், பதிவு கட்டண உயர்வு மூலம் 300 கோடி ரூபாய் கிடைக்கும் என்றார்கள்.

மொத்தமாக 5200 கோடி ரூபாய்க்கு கூடுதல் வருமானத்தை அறிவித்தார்கள். அதன்பிறகு, அந்த வரி உயர்வை ரத்து செய்வதாக அறிவித்தார்கள். வரி உயர்வை அறிவித்தபோது கருணாநிதி ஒருலட்சத்து ஓராயிரம் ரூபாய்க்கு கடன் வைத்து விட்டு போய்விட்டார். அதைக் குறைக்கப் போகிறோம் என்றார்கள்.

ஆனால் இன்றைய நிதிநிலை அறிக்கையில் எந்த அளவிற்கு இந்த மூன்று மாத காலத்தில் குறைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் 31.3.2012-ல் 1,18,801 கோடி ரூபாய் மாநில அரசின் கடன் அதிகரிக்கும் என்று மதிப்பீடப்பட்டுள்ளது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆக மூன்று மாதத்தில் 17 ஆயிரம் கோடி ரூபாய், கடன் மதிப்பு அதிகமாகும் என்று நிதிநிலை அறிக்கை கூறுகிறது.

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை பற்றி அப்போது கருத்து சொன்ன ஜெயலலிதா மின்சாரம் பற்றி கூறியிருந்தார். இன்று தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், அதற்கான உத்தரவை நேரில் வழங்கியதாகவும் செய்தி வந்துள்ளது.

இந்த தனியார் நிறுவனம் எப்படி முடிவு செய்யப்பட்டது, அதற்கான டெண்டர் கோரப்பட்டதா என்பதை பற்றியெல்லாம் நிதிநிலை அறிக்கையிலே விளக்கம் இல்லை. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும் என்று ஆளுநர் அறிவித்திருந்த போதிலும், அரசின் திட்டங்கள் பல ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. அதிலிருந்தே இந்த அரசே நிதி நிலை அறிக்கையில் அதிக நாட்டம் கொள்ளவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவதை பற்றி கழக அரசின் படிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் விளக்கமாக சொல்லவில்லை என்று அப்போது கருத்து தெரிவித்த ஜெயலலிதா தற்போது படிக்கப்பட்ட இந்த நிதிநிலை அறிக்கையிலும் அதைப்பற்றி விளக்கமாக எதுவும் கூறவில்லை.

அதிலிருந்து ஊருக்குத்தான் உபதேசமோ என்று கேட்கத் தோன்றுகிறது. நிதிநிலை அறிக்கையில் பள்ளி கல்வித்துறை பற்றி வெளியிடும்போது மாணவர்களின் முக்கிய பிரச்சினையாக உள்ள சமச்சீர் கல்வி முறை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழ் வளர்ச்சி பற்றி ஒரு சிறிய பத்தி வெளியிடப்பட்டுள்ளது. அதிலே செம்மொழி மையத்தை இடம் மாற்றியது பற்றியோ, அது பாவேந்தர் செம்மொழி நூலகத்தை இரவோடு இரவாக இடம் மாற்றியது பற்றியோ எதுவும் தெரிவிக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஒவ்வொரு துறை சார்பிலும் அரசுக்கு அனுப்பிய குறிப்புகளை எல்லாம் அப்படியே தொகுத்தும் கடந்த மூன்று மாத காலத்தில் அரசின் சார்பில், அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை ஒருங்கிணைத்தும் நிதிநிலை அறிக்கை என்ற பெயரில் பேரவையில் தாக்கல் செய்திருக்கிறார்கள். பக்கங்கள் நிறைந்திருக்கிறதே தவிர திட்டங்களோ, நோக்கங்களோ எதுவும் இந்த நிதி நிலை அறிக்கையிலே இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை: கருணாநிதி  Empty Re: தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை: கருணாநிதி

Post by முனாஸ் சுலைமான் Fri 5 Aug 2011 - 11:31

##* :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக பட்ஜெட்டில் ரூ. 8900 கோடிக்கு திட்டங்கள், சலுகைகள்
» கருணாநிதி கட்டுப்பாட்டில் தி.மு.க., இல்லை : பரிதி குற்றச்சாட்டு
» தமிழக பட்ஜெட்டில் சம்பள உயர்வு அறிவிக்காததால் டாஸ்மாக் ஊழியர்கள் ஏமாற்றம்
» சிம்ப்ளி ரிலையன்ஸ் புதிய கட்டணத் திட்டங்கள் .
» ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 12 புதிய ரயில்கள்: மும்பை, ஹவுராவுக்கு துரந்தோ ரயில்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum