Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு த.தே.கூ. இருவார கால அவகாசம் _
Page 1 of 1
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு த.தே.கூ. இருவார கால அவகாசம் _
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றதாகி வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டுமாயின் ஆட்சி அதிகார முறைமை, மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான விடயதானங்கள், செயற்பாடுகள் மற்றும் வரி, நிதி அதிகாரங்கள் ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பில் இரண்டு வார காலத்துக்குள் உரிய பதிலை அளிக்கவேண்டும் என அரசாங்கத்திற்கு காலஅவகாசம் வழங்கியுள்ளது.
தம்மால் விதிக்கப்பட்டுள்ள இரண்டு வாரகால அவகாசத்திற்குள் அரசிடமிருந்து உரிய பதில் கிடைக்காவிடின் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கவிருப்பதாகவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் பத்து சுற்று பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் உண்மையான அக்கறையுடன் நோக்கவில்லை எனத் தெரிவித்துள்ள கூட்டமைப்பு இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் பிரயோசனமற்றதாகவே அமைந்துவிட்டன என்றும் விசனம் தெரிவித்துள்ளது.
தமிழர் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பத்தாவது சுற்றுப்பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாலை 4 மணியளவில் ஆரம்பமான 10 ஆவது சுற்றுப்பேச்சுவார்த்தை சுமார் இரண்டு மணிநேரத்திற்கு நீடித்ததாக தகவல்கள் தெரிவித்தன.
பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்களான நிமல்சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் சஜின்வாஸ் குணவர்த்தன எம்.பி. உள்ளிட்டோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகிய எம்.பி.க்களும், சட்டத்தரணி கனகஈஸ்வரனும் கலந்துகொண்டனர்.
வடக்கு கிழக்கு உள்ளிட்ட 65 உள்ளூராட்சி மன்றங்களுக்காக ஜூலை 23 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் வடக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பெரும்பான்மை பலத்துடன் வெற்றியீட்டிய நிலையில் மேற்படி பேச்சுவார்த்தை முக்கியவாய்ந்ததாக அமையும் என்று பரவாகவே எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
Similar topics
» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
» சமச்சீர் பாடப் புத்தகங்களை 5ம் திகதிக்குள் அனுப்ப வேண்டும் தமிழக அரசுக்கு கால அவகாசம் அளித்து உயர்நீ
» பல முக்கிய கோரிக்கைகளை விட்டுக் கொடுத்ததால் அன்னாவுக்கு் கிடைத்தது தோல்விதான்?
» ரணிலின் ஒரு வருடகால அவகாசம் சஜித்தினால் நிராகரிப்பு
» சவுதி மன்னரின் 3 மாத கால அவகாசம்!
» சமச்சீர் பாடப் புத்தகங்களை 5ம் திகதிக்குள் அனுப்ப வேண்டும் தமிழக அரசுக்கு கால அவகாசம் அளித்து உயர்நீ
» பல முக்கிய கோரிக்கைகளை விட்டுக் கொடுத்ததால் அன்னாவுக்கு் கிடைத்தது தோல்விதான்?
» ரணிலின் ஒரு வருடகால அவகாசம் சஜித்தினால் நிராகரிப்பு
» சவுதி மன்னரின் 3 மாத கால அவகாசம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum