சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உனக்கு மூளை அவ்வளவுதான்  Khan11

உனக்கு மூளை அவ்வளவுதான்

4 posters

Go down

உனக்கு மூளை அவ்வளவுதான்  Empty உனக்கு மூளை அவ்வளவுதான்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 5 Aug 2011 - 17:44

உனக்கு மூளை அவ்வளவுதான்  IStock_000005809739XSmall
மனிதனின் மூளை இதற்கு மேல் வளர முடியாத நிலையை எட்டி விட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சைஸ் தொடர்பான வளர்ச்சி அல்ல; ஆற்றல் சம்பந்தப்பட்டது. கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிடியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்ட விஞ்ஞானிகள் குழு, இப்போது இருப்பதைவிட புத்திசாலியாக யாரும் பிறந்துவிட போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மூளையின் செயல்பாட்டுக்கு சக்தி தேவை. செல்கள் ஒன்றுடன் ஒன்று எவ்வளவு அதிகமாகவும் விரைவாகவும் தொடர்பு கொள்ள முடிகிறதோ அதை பொருத்துதான் சிக்கலான வேலைகளை மூளையால் நிறைவேற்ற முடியும். கம்ப்யூட்டர் கடினமான கணக்குகளை போடும்போது அதிகமான சக்தி செலவிடப்படுவதற்கு சமமானது இது. ஒரு பிரச்னையை பல கோணங்களில் சிந்திக்கும்போது மூளை சூடாவதாக & அல்லது தலைவலியை & உணர்வது அதனால்தான்.

உணவும் ஆக்சிஜனும்தான் மூளைக்கு தேவையான சக்தியை அளிக்கின்றன. எது குறைந்தாலும் மூளையின் செயல்பாடு, ஆற்றல் பாதிக்கப்படும். மொத்த உடலில் மூளையின் சைஸ் 2 சதவீதம் மட்டும்; ஆனால், உடலுக்கு கிடைக்கும் சக்தியில் 20 சதவீதம் மேல் மூளைதான் உபயோகிக்கிறது. நாம் சாப்பிடும் சத்தான உணவையும் ரத்த நாளங்கள் வழியாக செலுத்தப்படும் ஆக்சிஜனின் அளவையும் அதிகரிக்க வழியேதும் இல்லை என்பதால் மூளையின் ஆற்றல் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டது என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உனக்கு மூளை அவ்வளவுதான்  Empty Re: உனக்கு மூளை அவ்வளவுதான்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 5 Aug 2011 - 17:46

உனக்கு மூளை அவ்வளவுதான்  Brain
விஞ்ஞானிகள் சொல்லிவிட்டதால் மட்டும் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. உடல் மூலமாக மூளைக்கு கிடைக்கும் சக்திக்கு உச்சவரம்பு இருக்கலாம். பஞ்சபூதங்களால் ஆன பிரபஞ்சத்தில் இருந்தே ஆழ்நிலை தியானத்தின் வாயிலாக கூடுதல் சக்தியை கிரகிக்கலாம் என்பது குண்டலினி யோகத்தின் மந்திரம். போலி சாமியார்கள் அதை மேஜிக் ஷோ மாதிரி கொச்சைப்படுத்தினாலும், புராதனமான வாழ்வியல் பயிற்சிகள் போலியல்ல.

கூட்டல் கழித்தலுக்கு கேல்குலேட்டர், பெயர்கள் எண்களை பதிந்துவைக்க ஃபோன்புக், தீவிர தேடலுக்கு கூகுள் என வசதிகள் வந்தபின் மூளையின் பல செயல்பாடுகள் தேவையற்று முடங்கிவிட்டன. அத்தகைய வேலைகளுக்கு பயன்பட்ட செல்களையும் சக்தியையும் வேறுவகையில் திருப்பிவிட என்ன வழி என்று ஆராய்ந்தால் பலன் கிடைக்கலாம்.


உனக்கு மூளை அவ்வளவுதான்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உனக்கு மூளை அவ்வளவுதான்  Empty Re: உனக்கு மூளை அவ்வளவுதான்

Post by jasmin Fri 5 Aug 2011 - 17:54

மூளையின் ஆற்றலோடு புதிய கண்டுபிடிப்புகளை ஒப்பிடக்கூடாது என்றால் இது உண்மைதான் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மூளையின் ஆற்றல் மட்டும் காரணம் இல்லை ,மனிதனின் சூழ் நிலைதான் முக்கிய காரணம் .....உலகம் அழியும்வரை புதுமைகள் வந்துகொண்டே இருக்கும் .....
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

உனக்கு மூளை அவ்வளவுதான்  Empty Re: உனக்கு மூளை அவ்வளவுதான்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 5 Aug 2011 - 17:59

jasmin wrote:மூளையின் ஆற்றலோடு புதிய கண்டுபிடிப்புகளை ஒப்பிடக்கூடாது என்றால் இது உண்மைதான் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மூளையின் ஆற்றல் மட்டும் காரணம் இல்லை ,மனிதனின் சூழ் நிலைதான் முக்கிய காரணம் .....உலகம் அழியும்வரை புதுமைகள் வந்துகொண்டே இருக்கும் .....

உண்மையினை உரக்கச் சொல்றிங்க உண்மைதான்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உனக்கு மூளை அவ்வளவுதான்  Empty Re: உனக்கு மூளை அவ்வளவுதான்

Post by lafeer Fri 5 Aug 2011 - 21:10

இது ஒன்னு போதும் வேற எதுவுமே இத நிவர்த்தி செய்யாது
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

உனக்கு மூளை அவ்வளவுதான்  Empty Re: உனக்கு மூளை அவ்வளவுதான்

Post by மீனு Fri 5 Aug 2011 - 21:13

உனக்கு மூளை அவ்வளவுதான்  517195 உனக்கு மூளை அவ்வளவுதான்  517195
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உனக்கு மூளை அவ்வளவுதான்  Empty Re: உனக்கு மூளை அவ்வளவுதான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum